ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

+5
ராஜா
ராஜ்அருண்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
சிவா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by சிவா Tue Dec 27, 2011 3:27 pm

First topic message reminder :

Ebook என்பதை இணையத்தில் மின்னூல்கள் என்றும், மென்னூல்கள் என்றும் தமிழில் எழுதி வருகிறோம். இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அல்லது இரண்டுமே பயன்படுத்தலாமா?

Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.

மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?


Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by பாலாஜி Tue Dec 27, 2011 5:59 pm

Aathira wrote:
வை.பாலாஜி wrote:மின் நூல் - என்றால் தொட்டால் ஷாக் அடிக்கும் ..

மென் நூல் - என்றால் வெயிட்டே இருக்காது ..

சிவா தல நான் இல்லை .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது ரொம்பப் பொருத்தமான விளக்கம். மென் நூல் என்றால் ஒரு வேளை மென்மையான காதலைச் சொல்லும் நூலாக இருக்குமோ பாலாஜி? ஜாலி

எனக்கு தெரியல , எதுக்கும் சிவா கிட்ட கேட்டு பார்க்கின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by ராஜா Tue Dec 27, 2011 6:06 pm

Aathira wrote:
ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க
Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.
இத தான் சிவா ஏற்கனவே சொல்லிட்டாரே , நீங்கள் மென்நூல் என்பதற்கு தமிழில் விளக்க்ம கொடுங்க , இல்லன்னா நான் உங்க முனைவர் பட்டம் guide பண்ணியவர்கிட்ட கேட்டுக்குறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by ராஜா Tue Dec 27, 2011 6:08 pm

வை.பாலாஜி wrote:சரி மின் நூல் என்பதே சரி
பாலாஜி : விளக்கம் சொல்லுங்க
ஆதிரா அக்கா : "விளக்கம் "
கோபம் கிறிஸ்துமஸ் விடுமுறை விட்டதில் இருந்தே இந்த ஆள் சரியில்லப்பா Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 676261 , ஒரு மாதிரியா தான் பேசுராறு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by பாலாஜி Tue Dec 27, 2011 6:11 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:சரி மின் நூல் என்பதே சரி
பாலாஜி : விளக்கம் சொல்லுங்க
ஆதிரா அக்கா : "விளக்கம் "
கோபம் கிறிஸ்துமஸ் விடுமுறை விட்டதில் இருந்தே இந்த ஆள் சரியில்லப்பா Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 676261 , ஒரு மாதிரியா தான் பேசுராறு

என்ன ஒரு மாதிரியா பேசுராறு ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by சிவா Tue Dec 27, 2011 6:12 pm

முகநூலில் வந்துள்ள விளக்கம்:

Nathan Ragavan இரண்டுமே தவறு.எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் எனக் கூப்பாடு போடுவோர் வணிகக் குறியீட்டுச் சொற்களை இவ்வாறு மொழிபெயர்ப்பதே தவறு என்பதை ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்..

Nathan Ragavan தமிழ் மொழியில் உள்ள ஒரு வணிகக் குறியீட்டுச் சொல்லை வேற்று மொழி கொள்வோர் தம் மொழிக்கு மொழி பெயர்த்தால் அதுவும் தவறே..

Nathan ராகவன்: Face Book கூட முகப்பக்கம்,முகநூல், முகப்புத்தகம் என்றெல்லாம் மொழிபெயர்ப்பது விரும்பத்தக்கதல்ல. வணிகக் குறியீடுகளை மொழிபெயர்த்து கூறுவது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை..


Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by ராஜா Tue Dec 27, 2011 6:20 pm

வை.பாலாஜி wrote:என்ன ஒரு மாதிரியா பேசுராறு ..
ஆஹா .... கிளம்பிட்டாருய்யா.. கிளம்பிட்டார்ய்யா... நான் நினைச்சது சரி தான் மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by இளமாறன் Tue Dec 27, 2011 11:15 pm

சிவா wrote:Ebook என்பதை இணையத்தில் மின்னூல்கள் என்றும், மென்னூல்கள் என்றும் தமிழில் எழுதி வருகிறோம். இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அல்லது இரண்டுமே பயன்படுத்தலாமா?

Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.

மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?

ஒரு வேளை மென்பொருள்கள் நூல்களை மென்நூல்கள் என்று அழைக்கிறார்களோ புன்னகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by அகிலன் Tue Dec 27, 2011 11:30 pm

மென்நூல் என்பதுதான் சரியானது.

ஏனெனில் மென்பொருள் என்பது - software
மின்சாரம் என்பது - electricity
ஆகவே மின் என்று வராது
மென் என்றுதான் வரும்
ebook - மென்நூல்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by Aathira Wed Dec 28, 2011 1:18 am

வை.பாலாஜி wrote:
Aathira wrote:
ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க

Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.

சரி மின் நூல் என்பதே சரி

பாலாஜி : விளக்கம் சொல்லுங்க
ஆதிரா அக்கா : "விளக்கம் "
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by Aathira Wed Dec 28, 2011 1:29 am

ராஜா wrote:
Aathira wrote:
ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க
Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.
இத தான் சிவா ஏற்கனவே சொல்லிட்டாரே , நீங்கள் மென்நூல் என்பதற்கு தமிழில் விளக்க்ம கொடுங்க , இல்லன்னா நான் உங்க முனைவர் பட்டம் guide பண்ணியவர்கிட்ட கேட்டுக்குறேன்
அதுதான் பாலாஜி ஏற்கனவே சொல்லிட்டாரே. மென் நூல் என்றால் காதல் மாதிரி லேசா பறக்கிற நூல் என்று.
ஒரு வேளை அவர் பட்டம் விடற நூலைச் சொல்றாரோ!!!! அய்யோ, நான் இல்லை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? - Page 2 Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum