Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
+5
ராஜா
ராஜ்அருண்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
சிவா
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
Ebook என்பதை இணையத்தில் மின்னூல்கள் என்றும், மென்னூல்கள் என்றும் தமிழில் எழுதி வருகிறோம். இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அல்லது இரண்டுமே பயன்படுத்தலாமா?
Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.
மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?
Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.
மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
இது நீங்களா இப்பிடி பேசறீங்களா ?? இல்ல யாராச்சும் சொல்லி குடுத்து இப்பிடியெல்லாம் பேசறீங்களா ??????
பொதுவாக கணினி, சிடி வடிவ கோப்புகளை நாம் சாஃப்ட் காப்பி என்போம், அதனால் இருக்குமோ ??????
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
பொதுவாக கணினி, சிடி வடிவ கோப்புகளை நாம் சாஃப்ட் காப்பி என்போம், அதனால் இருக்குமோ ??????
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
சிவா wrote:Ebook என்பதை இணையத்தில் மின்னூல்கள் என்றும், மென்னூல்கள் என்றும் தமிழில் எழுதி வருகிறோம். இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அல்லது இரண்டுமே பயன்படுத்தலாமா?
Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.
மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
எனக்கு தெரிந்து
பிடிஎஃப் ,வன்பொருள் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றைச் சார்ந்திராத விதத்தில் உள்ளது மேலும் மென்பொருள் மூலம் உருவாக்குவதால் மென்நூல் எனவும் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
மற்றபடி
Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.
பிடிஎஃப் ,வன்பொருள் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றைச் சார்ந்திராத விதத்தில் உள்ளது மேலும் மென்பொருள் மூலம் உருவாக்குவதால் மென்நூல் எனவும் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
மற்றபடி
Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
மின் நூல் - என்றால் தொட்டால் ஷாக் அடிக்கும் ..
மென் நூல் - என்றால் வெயிட்டே இருக்காது ..
சிவா தல நான் இல்லை ..
மென் நூல் - என்றால் வெயிட்டே இருக்காது ..
சிவா தல நான் இல்லை ..
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க
விளக்கம் தனியாகப் பெற்றால் அது எனக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இவ்வாறு கேள்வி பதில் மூலம் கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தல. அதனால்தான் இங்கும், முகநூலிலும் இதே கேள்வியைப் பகிர்ந்துள்ளேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
இது ரொம்பப் பொருத்தமான விளக்கம். மென் நூல் என்றால் ஒரு வேளை மென்மையான காதலைச் சொல்லும் நூலாக இருக்குமோ பாலாஜி?வை.பாலாஜி wrote:மின் நூல் - என்றால் தொட்டால் ஷாக் அடிக்கும் ..
மென் நூல் - என்றால் வெயிட்டே இருக்காது ..
சிவா தல நான் இல்லை ..![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?
Aathira wrote:Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க
சரி மின் நூல் என்பதே சரி
பாலாஜி : விளக்கம் சொல்லுங்க
ஆதிரா அக்கா : "விளக்கம் "
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அழகான தமிழ் மின்னூல் (EBook) செய்வது எப்படி?
» இந்த இரண்டில் எது சரி
» வால்மீகி ராமாயணம் மென்னூல் வேண்டும்
» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
» flash,HTML தமிழில் மென்னூல் வேண்டும்
» இந்த இரண்டில் எது சரி
» வால்மீகி ராமாயணம் மென்னூல் வேண்டும்
» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
» flash,HTML தமிழில் மென்னூல் வேண்டும்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|