ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Poll_c10Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Poll_m10Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Poll_c10 
VENKUSADAS
Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Poll_c10Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Poll_m10Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

+5
ராஜா
ராஜ்அருண்
பேகன்
நியாஸ் அஷ்ரஃப்
சிவா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by சிவா Tue Dec 27, 2011 3:27 pm

Ebook என்பதை இணையத்தில் மின்னூல்கள் என்றும், மென்னூல்கள் என்றும் தமிழில் எழுதி வருகிறோம். இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அல்லது இரண்டுமே பயன்படுத்தலாமா?

Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.

மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 3:33 pm

இது நீங்களா இப்பிடி பேசறீங்களா ?? இல்ல யாராச்சும் சொல்லி குடுத்து இப்பிடியெல்லாம் பேசறீங்களா ?????? ஒன்னும் புரியல

பொதுவாக கணினி, சி‌டி வடிவ கோப்புகளை நாம் சாஃப்ட் காப்பி என்போம், அதனால் இருக்குமோ ?????? என்ன?

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? AEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? SEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? HEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? REbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? AEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? FEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by பேகன் Tue Dec 27, 2011 3:33 pm

சிவா wrote:Ebook என்பதை இணையத்தில் மின்னூல்கள் என்றும், மென்னூல்கள் என்றும் தமிழில் எழுதி வருகிறோம். இவற்றில் எது சரியானது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அல்லது இரண்டுமே பயன்படுத்தலாமா?

Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.

மென் நூல் - என்ற பெயர் எதனால் பயன்படுத்தப்படுகிறது?

ஒன்னும் புரியல
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by ராஜ்அருண் Tue Dec 27, 2011 3:45 pm

எனக்கு தெரிந்து
பி‌டி‌எஃப் ,வன்பொருள் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றைச் சார்ந்திராத விதத்தில் உள்ளது மேலும் மென்பொருள் மூலம் உருவாக்குவதால் மென்நூல் எனவும் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
மற்றபடி
Ebook = Electronic book - மின் நூல் என்பது சரியானது.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by ராஜா Tue Dec 27, 2011 5:40 pm

ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by பாலாஜி Tue Dec 27, 2011 5:48 pm

மின் நூல் - என்றால் தொட்டால் ஷாக் அடிக்கும் ..

மென் நூல் - என்றால் வெயிட்டே இருக்காது ..

சிவா தல நான் இல்லை .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by சிவா Tue Dec 27, 2011 5:54 pm

ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க

விளக்கம் தனியாகப் பெற்றால் அது எனக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இவ்வாறு கேள்வி பதில் மூலம் கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தல. அதனால்தான் இங்கும், முகநூலிலும் இதே கேள்வியைப் பகிர்ந்துள்ளேன்.

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by Aathira Tue Dec 27, 2011 5:55 pm

ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க

Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? AEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? AEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? TEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? HEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? IEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? REbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? AEbook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by Aathira Tue Dec 27, 2011 5:57 pm

வை.பாலாஜி wrote:மின் நூல் - என்றால் தொட்டால் ஷாக் அடிக்கும் ..

மென் நூல் - என்றால் வெயிட்டே இருக்காது ..

சிவா தல நான் இல்லை .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இது ரொம்பப் பொருத்தமான விளக்கம். மென் நூல் என்றால் ஒரு வேளை மென்மையான காதலைச் சொல்லும் நூலாக இருக்குமோ பாலாஜி? ஜாலி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by பாலாஜி Tue Dec 27, 2011 5:57 pm

Aathira wrote:
ராஜா wrote:ஆதிரா அக்காகிட்ட கேளுங்க தல , விளக்கம் சொல்லுவாங்க

Ebook = Electronic book. மின் நூல் என்பதே சரியானது.

சரி மின் நூல் என்பதே சரி

பாலாஜி : விளக்கம் சொல்லுங்க
ஆதிரா அக்கா : "விளக்கம் "

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி? Empty Re: Ebook = மின்னூல் - மென்னூல் இரண்டில் எது சரி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum