ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

+6
பிளேடு பக்கிரி
சிவா
பாலாஜி
ஜாஹீதாபானு
ரேவதி
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிரசன்னா Tue Dec 27, 2011 3:23 pm

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

இந்த வருடத்தில் நான் ரசித்த திரைப்படங்கள் இவை.

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

2. ஆடுகளம்.
போல்லாததவனுக்குப் பிறகு தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி. சேவல் சண்டையை மையாமாக வைத்து பல தேசிய விருதுகளை அள்ளியப் படம். நடிகை டாப்சி அறிமுகமானார்.

3. எங்கேயும் எப்போதும்
நீண்ட நாட்களுக்குப் பின் வந்து அனைவரின் மனதையும் நெகிழ் வைத்தப் படம். மிகவும் மோசமான பஸ் விபத்தில் ஆரம்பித்து, கதையில் உள்ளவர்கள் அதில் பயணம் செய்கிறார்கள் என காண்பித்து கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் என்னவாக இருக்குமென்று சீட்டின் நுனியில் வந்து யோசிக்க கூடிய ஒரு கதையைக் கொண்டு மிகவும் இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள், அருமையான திரைக்கதை கொண்டு சுவாரஸ்யமாய் சொன்ன படம்.

4. காஞ்சனா – முனி-2
தெலுங்கில் சக்கைப்போடு போட்டபடம். தமிழில் ராம. நாராயணன் வாங்கி வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பேய் படங்களில் காமெடி எடுபடாது என்று எல்லோரும் நினைத்திருக்க, கோவை சரளாவும், தேவதர்ஷினியும் அடித்த லூட்டியும், ராகவா லாரன்சின் நடிப்பும், பெண்களை தியேட்டருக்கு வரவழைத்துவிட்டது.

5.அவன் இவன்
இந்தப் படத்தில் இயக்குனராக பாலா தோற்றாலும், கதை அமைப்பிலும், நகைச்சுவை காட்சிகளிலும், விஷால், ஆர்யா நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்த படம். இதில் மாறு கண் கொண்ட, பென்மைகளந்த வேடத்தில் விஷால் அசத்தி இருப்பார்.

6. சிறுத்தை
தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் பேரும் வெற்றி பெற்ற படம். தமிழில் கார்த்திக் முதன் முறையாக இரட்டை வேடத்தில் கலக்கியப்படம். யாரும் எதிர்பார்க்காத இந்த ஆண்டின் இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படம். அதற்கு சந்தானத்தின் காமெடியும், தமன்னாவின் கவர்ச்சியும் ஒரு காரணம்.

7. யுத்தம் செய்
சேரன் நடிப்பில் வெளிவந்த ஒரு ஆக்சன் படம். ஆள் கடத்துபவர்களை மையமாக வைத்து வெளிவந்த படம். இதில் சேரன் ஒரு போலீச அதிகாரியாக நடித்தார்.

8. வேலாயுதம்
ஆஸ்கர் ரவிசந்திரன் வெயிட்டப் படம். விஜய்யின் இறங்குமுகத்தை கொஞ்சம் தூக்கி வைத்த படம் வேலாயுதம் என்று சொல்லலாம். படம் வெளியான முதல் வாரம் படத்தை பற்றிய பேச்சு பெரிதாய் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் படத்தை பற்றிய மவுத்டாக் ஏற ஆரம்பித்துவிட பின்பு செம ஹிட் ஆனா படம்.

9. ஏழாம் அறிவு
இந்தப் வருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது . சூர்யாவின் தொடர் வெற்றி, ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸும், சூர்யாவும் சேரும் ப்டம் என்று ஏகத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. போதாதற்கு தொடர் ப்ரஸ் மீட்டில் தமிழுணர்வை வியாபாரம் செய்ததால் இன்னும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் படம் நன்றாக இருந்தும் வெற்றி பெறவில்லை. இத் தோல்விக்கு காரணம் ஓவர் பப்ளிசிடி.

10. போராளி
சுப்ரமணியபுரம், நாடோடிகள் வெற்றிக் கூட்டணி மறுபடியும் இணைந்த படம். அந்தக் கூட்டணியின் முந்தையப் படங்களைப் போலவே நட்பை மையமாக வைத்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படம்.

பகிர்வு - http://sakthistudycentre.blogspot.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி Tue Dec 27, 2011 3:28 pm

பிரசன்னா wrote:

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

ஐய்யோ,ஐய்யோ .....
2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Oscars

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ஜாஹீதாபானு Tue Dec 27, 2011 3:29 pm

அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பாலாஜி Tue Dec 27, 2011 3:32 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ரேவதி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிரசன்னா Tue Dec 27, 2011 3:32 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:

1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.

ஐய்யோ,ஐய்யோ .....

வேலாயுதம் லிஸ்ட்ல வந்ததுக்கு தானே இந்த அய்யோ அய்யய்யோ.... அதுவும் 7ஆம் அறிவுக்கு முன்னாடி.... அதிர்ச்சி

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Oscars
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி Tue Dec 27, 2011 3:35 pm

வை.பாலாஜி wrote:2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 246975 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 246975 ரேவதி 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 211781 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 211781 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 211781 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 211781
கட்டையை தூக்கினாலும் சரி நான் சொன்ன கருத்தில் இருந்து மாற மாட்டேன்..1ம் இடதில் 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Obama_Laughing
மங்காத்தா 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 705463 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 705463 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 705463 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 705463 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 705463 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 705463முடியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by சிவா Tue Dec 27, 2011 3:37 pm

முதலிடத்தில் எங்கேயும் எப்போதும் படம் இருந்தால் சரியான தேர்வாக இருக்கும்.

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by ரேவதி Tue Dec 27, 2011 3:39 pm

பிரசன்னா wrote:
வேலாயுதம் லிஸ்ட்ல வந்ததுக்கு தானே இந்த அய்யோ அய்யய்யோ.... அதுவும் 7ஆம் அறிவுக்கு முன்னாடி.... அதிர்ச்சி

நான் வேலாயுதம் வர வேண்டும் என்று சொல்லல மங்காத்தா ஏன் வந்ததுனுதான் கேக்குறேன்... 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 56667 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 56667 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 56667

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:44 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:1. மங்காத்தா
தலை அஜித்தின் 50வது படம். வெங்கட் பிரபு இயக்கம் வேறு. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம். இந்த ஆண்டின் பிகப் பெரிய வெற்றிப்படம். எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். எவ்வளவு எதிர்ப்பார்ப்பு இருந்ததோ அவ்வளவும் இப்படம் தல ரசிகர்களுக்கு கொடுத்தது.
ஐய்யோ,ஐய்யோ .....
2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Oscars
எதுக்கு இந்த இளிப்பு... மண்டையில் அடி மண்டையில் அடி மங்கத்தா ஒன்றாம் இடத்தில் இருக்க வேண்டிய படம் தான்.. கோபம்

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by பிரசன்னா Tue Dec 27, 2011 3:45 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:
வேலாயுதம் லிஸ்ட்ல வந்ததுக்கு தானே இந்த அய்யோ அய்யய்யோ.... அதுவும் 7ஆம் அறிவுக்கு முன்னாடி.... அதிர்ச்சி

நான் வேலாயுதம் வர வேண்டும் என்று சொல்லல மங்காத்தா ஏன் வந்ததுனுதான் கேக்குறேன்... 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 56667 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 56667 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) 56667

அட கொடுமையே... மேற்கோள் கிளிக் பண்றதுக்கு பதிலா "Thanks" கிளிக் பண்ணிட்டேன்... ஓகே
உண்மையை தானே எழுதி இருக்காங்க உனக்கு அஜித் பிடிக்காது விஜய் பிடிக்கும்னு அவுங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்.... மங்கத்தா மாபெரும் வெற்றி படம் முதலிடம் பிடித்து இருக்கு...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review) Empty Re: 2011 டாப் 10 படங்கள் - ஒரு அலசல்.(2011 tamil cinema review)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum