புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
First topic message reminder :
வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?
வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:ரெண்டும் ஒண்ணுதானே?ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!
நான் இதைத்தான் மறை முகமாக சொன்னேன். இப்படி வம்புல மாட்டி விடுறீங்களே நண்பா!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:ரெண்டும் ஒண்ணுதானே?ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!
நான் இதைத்தான் மறை முகமாக சொன்னேன். இப்படி வம்புல மாட்டி விடுறீங்களே நண்பா!
- சின்ராசுபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012
இரு தரப்புமே வெவ்வேறு வகையில் வீண் செலவு,செய்றாங்கன்னு
நினைக்குறேன்....
நினைக்குறேன்....
- சின்ராசுபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012
ஓகோ.....இப்படி ஒன்னு இருக்கோ???அகிலன் wrote:ஆண்கள் ஏதாவது செலவு செய்தால் பெண்கள் அதை வீண்செலவு என்று சொல்லுவார்கள்,
பெண்கள் ஏதாவது செலவு செய்தால் ஆண்கள் அதை வீண்செலவு என்று சொல்லுவார்கள்,
இதுதான் உண்மை நிலை.
- பி.தமிழ்முகில்பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
செலவு செய்வதில், ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.இருவருமே,அவரவர்களுக்கு விருப்பமான வழிகளில் செலவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கையில இருக்க காசு செலவழிஞ்சுட்டா புலம்புவது இருவருமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இது தனி கேரக்டர் சிலருக்கு புதுசு புதுசா இருக்கணும் அதுக்காக வீணான செலவு செய்வாங்க இதில் ஆணை விட பெண்கள் ஆடை எடுப்பதில் செலவு செய்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!
பெண்கள் ஆடம்பர செலவு செய்ய, பணம் கொடுப்பது ( ஒரு சில வீடுகளில்)ஆண்கள்தான். மொத்தத்தில் வீண் செலவு என்றால் ஆண் தான் . ( இருவரையும் சமமாக தாக்கியாகி விட்டது, பாரபட்சமின்றி)
ரமணியன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வீட்டுக்கு வீடு வித்தியாசப்படும்.
பொதுவாகவே, ஒருவா் அப்படியென்றால், இன்னொருவா் அவருக்கு நெரெதிா் கருத்து உள்ளவராகவே இருக்கிறாா்.
ஒரு வீட்டில் இருவருமே வீண் செலவாழிகளாக இருப்பதில்லை. இறைவனது இணைப்பு அப்படி. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இல்லாவிட்டால் குடும்பம் நிலைநிற்காமல் போய்விடும்.
என்வே, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவா் அப்படியென்றால் இன்னொருவா் இப்படிதான்.
வீண் செலவழிப்பதில் ஆண் என்ன? பெண்ணென்ன? இருவரும் சலித்தா்களல்ல.

[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|