ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

+13
பி.தமிழ்முகில்
சின்ராசு
அகிலன்
மகா பிரபு
ANTHAPPAARVAI
ரா.ரா3275
பானு ஜெகன்
உதயசுதா
பிரசன்னா
பேகன்
பிளேடு பக்கிரி
ரேவதி
அல்கெனா ரிஷி
17 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by அல்கெனா ரிஷி Tue Dec 27, 2011 2:41 pm

First topic message reminder :

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 1:38 pm

மகா பிரபு wrote: ஜாலி
ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!
ரெண்டும் ஒண்ணுதானே?

நான் இதைத்தான் மறை முகமாக சொன்னேன். இப்படி வம்புல மாட்டி விடுறீங்களே நண்பா!


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 1:44 pm

ANTHAPPAARVAI wrote:
மகா பிரபு wrote: ஜாலி
ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!
ரெண்டும் ஒண்ணுதானே?

நான் இதைத்தான் மறை முகமாக சொன்னேன். இப்படி வம்புல மாட்டி விடுறீங்களே நண்பா!
அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by அகிலன் Tue Jan 03, 2012 2:07 pm

ஆண்கள் ஏதாவது செலவு செய்தால் பெண்கள் அதை வீண்செலவு என்று சொல்லுவார்கள்,
பெண்கள் ஏதாவது செலவு செய்தால் ஆண்கள் அதை வீண்செலவு என்று சொல்லுவார்கள்,
இதுதான் உண்மை நிலை.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by சின்ராசு Wed Jan 11, 2012 10:28 pm

இரு தரப்புமே வெவ்வேறு வகையில் வீண் செலவு,செய்றாங்கன்னு
நினைக்குறேன்....
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by சின்ராசு Wed Jan 11, 2012 10:34 pm

அகிலன் wrote:ஆண்கள் ஏதாவது செலவு செய்தால் பெண்கள் அதை வீண்செலவு என்று சொல்லுவார்கள்,
பெண்கள் ஏதாவது செலவு செய்தால் ஆண்கள் அதை வீண்செலவு என்று சொல்லுவார்கள்,
இதுதான் உண்மை நிலை.
ஓகோ.....இப்படி ஒன்னு இருக்கோ??? சிப்பு வருது
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பி.தமிழ்முகில் Wed Jan 11, 2012 10:45 pm

செலவு செய்வதில், ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.இருவருமே,அவரவர்களுக்கு விருப்பமான வழிகளில் செலவு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by அசுரன் Wed Jan 11, 2012 11:05 pm

கையில இருக்க காசு செலவழிஞ்சுட்டா புலம்புவது இருவருமே புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by இளமாறன் Thu Jan 12, 2012 12:03 am

இது தனி கேரக்டர் சிலருக்கு புதுசு புதுசா இருக்கணும் அதுக்காக வீணான செலவு செய்வாங்க இதில் ஆணை விட பெண்கள் ஆடை எடுப்பதில் செலவு செய்கிறார்கள் என்றே எண்ணுகிறேன் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by T.N.Balasubramanian Thu Jan 12, 2012 7:54 am

ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!

பெண்கள் ஆடம்பர செலவு செய்ய, பணம் கொடுப்பது ( ஒரு சில வீடுகளில்)ஆண்கள்தான். மொத்தத்தில் வீண் செலவு என்றால் ஆண் தான் . ( இருவரையும் சமமாக தாக்கியாகி விட்டது, பாரபட்சமின்றி) எதிர்ப்பு
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by சார்லஸ் mc Thu Jan 12, 2012 8:45 am

வீட்டுக்கு வீடு வித்தியாசப்படும்.

பொதுவாகவே, ஒருவா் அப்படியென்றால், இன்னொருவா் அவருக்கு நெரெதிா் கருத்து உள்ளவராகவே இருக்கிறாா்.

ஒரு வீட்டில் இருவருமே வீண் செலவாழிகளாக இருப்பதில்லை. இறைவனது இணைப்பு அப்படி. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இல்லாவிட்டால் குடும்பம் நிலைநிற்காமல் போய்விடும்.

என்வே, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவா் அப்படியென்றால் இன்னொருவா் இப்படிதான்.

வீண் செலவழிப்பதில் ஆண் என்ன? பெண்ணென்ன? இருவரும் சலித்தா்களல்ல.


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 3 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum