ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

+13
பி.தமிழ்முகில்
சின்ராசு
அகிலன்
மகா பிரபு
ANTHAPPAARVAI
ரா.ரா3275
பானு ஜெகன்
உதயசுதா
பிரசன்னா
பேகன்
பிளேடு பக்கிரி
ரேவதி
அல்கெனா ரிஷி
17 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by அல்கெனா ரிஷி Tue Dec 27, 2011 2:41 pm

First topic message reminder :

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:11 pm

விஜயகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
விஜயகுமார் wrote:

பெண்களுக்கே தேவையும் செலவும் அதிகமாக உள்ளது. :bball:
மேக்கப்க்கு தானே...? சிப்பு வருது

may be....

june c..... சிரி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பேகன் Tue Dec 27, 2011 3:14 pm

பிளேடு பக்கிரி wrote:
விஜயகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
விஜயகுமார் wrote:

பெண்களுக்கே தேவையும் செலவும் அதிகமாக உள்ளது. :bball:
மேக்கப்க்கு தானே...? சிப்பு வருது

may be....

june c..... சிரி

உங்கள் பெயர் என்ன பிளேடு பக்கிரி?? நிறைய பிளேடு போடுவிரோ??
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பேகன் Tue Dec 27, 2011 3:15 pm

உதயசுதா wrote:இப்ப இருக்கற கால கட்டத்துல இரண்டு பேரும் அதிக செலவு செய்ராங்க
மேலோட்டமா பார்த்தா பெண்கள் அதிகமா செலவு செய்றதா தோணும்.ஆனா அவங்க செலவு செய்றது எல்லாம் பெரும்பாலும் நகையாவோ, இல்லை பாத்திர பண்டமாகவோ தான் இருக்கும்.அது ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாள் நமக்கே திரும்பவும் பயன் படும்.
ஆனால் ஆண்கள் செய்யும் செலவு யாருக்கும் பயன் இருக்காது.அவர்கள் செய்யும் செலவு அந்த நிமிட சந்தோஷத்துக்கு மட்டும் தான்.

இப்படி சொன்ன எப்படி ??
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:17 pm

விஜயகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
விஜயகுமார் wrote:
may be....
june c..... சிரி
உங்கள் பெயர் என்ன பிளேடு பக்கிரி?? நிறைய பிளேடு போடுவிரோ??
ஏன் பிளேடு பக்கிரி பேரு நல்ல இல்லையா? சோகம்
ஆமாம்.. சலூன் கடைல வேலை பார்க்கிறேன்.. சிரி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பேகன் Tue Dec 27, 2011 3:21 pm

பிளேடு பக்கிரி wrote:
விஜயகுமார் wrote:
பிளேடு பக்கிரி wrote:
விஜயகுமார் wrote:
may be....
june c..... சிரி
உங்கள் பெயர் என்ன பிளேடு பக்கிரி?? நிறைய பிளேடு போடுவிரோ??
ஏன் பிளேடு பக்கிரி பேரு நல்ல இல்லையா? சோகம்
ஆமாம்.. சலூன் கடைல வேலை பார்க்கிறேன்.. சிரி

ஒரு வேலை பிளேடு போடுவிரோ என்று நினைத்தேன்!!
ஆமாம் உங்க சலூன் கடை எங்க இருக்கு !! நானும்??
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பிளேடு பக்கிரி Tue Dec 27, 2011 3:22 pm

உதயசுதா wrote:இப்ப இருக்கற கால கட்டத்துல இரண்டு பேரும் அதிக செலவு செய்ராங்க
மேலோட்டமா பார்த்தா பெண்கள் அதிகமா செலவு செய்றதா தோணும்.ஆனா அவங்க செலவு செய்றது எல்லாம் பெரும்பாலும் நகையாவோ, இல்லை பாத்திர பண்டமாகவோ தான் இருக்கும்.அது ஒரு நாள் இல்லாட்டியும் ஒரு நாள் நமக்கே திரும்பவும் பயன் படும்.
ஆனால் ஆண்கள் செய்யும் செலவு யாருக்கும் பயன் இருக்காது.அவர்கள் செய்யும் செலவு அந்த நிமிட சந்தோஷத்துக்கு மட்டும் தான்.
நாங்க கேட்டா உடனே தர மாதிரி சொல்லுறீங்க அதிர்ச்சி



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 3:25 pm

நான் ரேவதி சொன்னதிலே பாதியையும் ,
உதயசுதா சொன்னதிலே பாதியையும் ஒத்துக்கிறேன் புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 1:26 pm

ஆம்பள என்ன?...பொம்பள என்ன பாசு?...
காசு கைல இருந்து போனா திரும்ப வராது...
ரெண்டு பேரையும் செலவாளி ஆக்கறது காசு காசு காசு...காசு மட்டுமே... என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by ANTHAPPAARVAI Tue Jan 03, 2012 1:34 pm

பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 1:36 pm

ஜாலி
ANTHAPPAARVAI wrote:பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு என்றால் அது கண்டிப்பாக ஆண்கள் தான்!!
ரெண்டும் ஒண்ணுதானே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3    - Page 2 Empty Re: வீண் செலவு செய்வது ஆண்களா? பெண்களா?- விவாத மேடை 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum