புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_m10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_m10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10 
3 Posts - 8%
heezulia
இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_m10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_m10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_m10இப்போது என்ன புத்தகம் படித்து  கொண்டு இருக்கிறீர்கள் ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போது என்ன புத்தகம் படித்து கொண்டு இருக்கிறீர்கள் ?

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 09, 2012 9:11 pm

வணக்கம் உறவுகளே ..

கணினி யுகத்தில் என்னதான் மென் நூல்கள் வந்தாலும் ...
காகித புத்தகத்தை விரல் தவழ படிப்பது ஒரு சுகமே ...

புத்தகமே ஒருவனுக்கு பலவற்றை சொல்லி தரும் தீங்கிழைக்காத நண்பன் என்று எல்லாம் தமிழ் சான்றோர்கள் சொல் உண்டு ..

அந்த வகையில் இப்போது என்ன புத்தகம் படித்து கொண்டு இருக்கிறீர்கள் ? என்பதை பகிரலாமே !
[You must be registered and logged in to see this image.]
பாடகன்

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 09, 2012 9:15 pm

நான் படித்து கொண்டு இருப்பது ....

வருங்கால தொழில்நுட்பம் - அண்டன் ஜோ பிரகாஷ்
மனுஷன் பக்கத்து பக்கம் இணைய உலகை படம் பிடிது காட்டுகிறார் ...

சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 09, 2012 9:30 pm

முதலில் மிகச்சிறந்த திரியை துவக்கியமைக்கு நன்றிகள் புரட்சி !
இணையத்தில் எத்தனையோ நூல்கள் இருப்பினும் ,,,காதிதத்தால் ஆனா நூல் படிக்கும் சுகமே ! சுகம் ..!

இணைய அறிமுகம் கிடைப்பதற்கு முன் நிறைய நூல்கள் படிப்பதுண்டு. இப்போது கொஞ்சம் குறைவுதான் !.ஜெயகாந்தன் , பாலகுமாரன் ,சுஜாதா, என்று நாவல்களில் ஆரம்பித்த விருப்பம் மாறி இப்போது கட்டுரைகளில் தான் விருப்பம்.
இப்போது வாசிப்பது ...பாதையில் பூக்கள்
ஜக்கி வாசுதேவ் Time of India நாளிழதில் எழுதிய கட்டுரைகளின் தமிழாக்கம் !..
மென்மையான மொழியில் வாழ்வின் சில பக்கங்களை அறிமுகப்படுத்துகிறது நூல்.

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jan 09, 2012 9:43 pm

என்றுமே சிரஞ்சீவியாக வாழ்பவர்கள் யார் என்று நான் தேடிக்கொண்டிருக்கிறேன்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 09, 2012 9:48 pm

அருமையான திரி அண்ணா.............

நான் இப்பொழுது எந்த புத்தகமும் படிக்கவில்லை.........அதாவது பொது அறிவு புத்தகங்கள்.........ஆனால் தினமும் எதையாவது படிப்பேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாள், பகவத் கீதை படிதுக்கொண்டிருந்தேன்......என் அக்காவின் தோழி அவர்கள் படிக்க வேண்டும் என்று கேட்டதால், கொடுத்து விட்டேன். அவர்கள் கொடுத்த பின் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 09, 2012 10:16 pm

அருமை திரிக்கு வாழ்த்துகள் !

நான் ஜாவா மொழிப்புத்தகம் படிதுவருகிறேன் !

தமிழில் நான் இன்று எடுத்துபார்தது எப்பொழுதும் வெற்றி தரும் பேச்சுகளை , - கமலா கந்தசாமி!

[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 09, 2012 11:18 pm

கணினியில் தான் ஜாவா படித்து கொண்டிருக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 11:24 pm

நல்ல திரி புரட்சி! 2010-ல் இதுபோன்ற திரி துவங்கினேன்! மீண்டும் உறவுகளின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அசைபோட வைத்ததற்கு நன்றி.

ஈகரை துவங்கியது முதல் என்னால் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனால் நிறைய வாங்கி வைத்துள்ளேன். படிக்க வேண்டும் ஆனால் எப்பொழுது என்றுதான் தெரியவில்லை.

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 09, 2012 11:27 pm

சிவா wrote:நல்ல திரி புரட்சி! 2010-ல் இதுபோன்ற திரி துவங்கினேன்! மீண்டும் உறவுகளின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை அசைபோட வைத்ததற்கு நன்றி.

ஈகரை துவங்கியது முதல் என்னால் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. ஆனால் நிறைய வாங்கி வைத்துள்ளேன். படிக்க வேண்டும் ஆனால் எப்பொழுது என்றுதான் தெரியவில்லை.

[You must be registered and logged in to see this link.]

புத்தகம் வாங்கி ஆயுத பூஜைக்கு மந்திரம் சொல்லவா . சிரி .. தினமும் படியுங்கள் தல .. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 11:31 pm

இளமாறன் wrote:
புத்தகம் வாங்கி ஆயுத பூஜைக்கு மந்திரம் சொல்லவா . சிரி .. தினமும் படியுங்கள் தல .. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் அன்பு மலர்

ஆயுத பூஜைக்கு நாங்கள் ஆயுதத்தை மட்டுமே வைத்து பூஜை செய்வோம். புத்தகத்தை அல்ல! ஏன்னா நாங்கள்லாம் ரவுடிங்க... ரவுடிங்க... ரவுடிங்க... ரவுடிங்க... சுட்டுத்தள்ளூ!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக