புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிந்தால் சிரியுங்கள்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
“என்ன சார், பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்ககிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ்பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
“அறிவு இருக்கா., யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”
“அந்த வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவங்கபாவும் பெரிய வித்வானோ?”
“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”
“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கை பார்த்திருக்காராம்”
“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
“அதான பார்த்தேன், வேற யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
“என் தம்பிக்கு”
“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை, ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க என்னை லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”
“நாளைக்கு மாட்டுப் பொங்கல்”
“சங்கர்ஜி, நீங்கள்ளாம் வெஜிடேரியன்தானே?”
“படுத்தாதய்யா, மாட்டுப் பொங்கல்ன்னா மாட்டை அடிச்சி அரைச்சி பொங்கல் பண்றதில்லை, அது ஒரு பண்டிகைய்யா”
“உனக்கு பரவால்ல எனக்கு கண்ணாடி போடல்லைன்னா வாட்சே தெரியலை”
“போர்டு எங்க இருக்கு டாக்டர்?”
“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
“இல்லைங்க, இது அவர் போன்”
“ஐய்யா குளிக்கறாரு”
“சாரிங்க, ராங் நம்பர்”
“ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே நான் பேச முடியுமா?”
“நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes.html
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்ககிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ்பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
*******************************
“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”“அறிவு இருக்கா., யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”
*******************************
“அந்த வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவங்கபாவும் பெரிய வித்வானோ?”
“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”
*******************************
“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கை பார்த்திருக்காராம்”
*******************************
“செட்டியாரே, ரெண்டு வில்ஸ் குடுங்க”“டேய், இந்த சின்ன வயசில உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் வேறயா?”
“சீச்சீ… இது எனக்கில்லைங்க”
“அதான பார்த்தேன், வேற யாருக்கு வாங்கிட்டுப் போறே?”
“என் தம்பிக்கு”
*******************************
“நேத்து எஃப்.எம்-ல எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின் கேட்டீங்களா?”“கேட்டா குடுப்பாரா கோபப்படுவாராங்கிறது அடுத்த பிரச்சினை, ரேடியோவுக்கு முன்னால உட்கார்ந்து ‘வயலினைக் குடுங்க, வயலினைக் குடுங்க’ ன்னுகேட்டுகிட்டு இருந்தா பார்க்கிறவங்க என்னை லூஸுன்னு நினைக்க மாட்டாங்களா?”
*******************************
“க்யா சங்கர்ஜி, கானா பஹுத் அச்சா ஹை. சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்ன்னு தடபுடலா விருந்து வெச்சிட்டீங்கோ. நாளைக்கும் ஏதாவது விசேஷம் உண்டா?”“நாளைக்கு மாட்டுப் பொங்கல்”
“சங்கர்ஜி, நீங்கள்ளாம் வெஜிடேரியன்தானே?”
“படுத்தாதய்யா, மாட்டுப் பொங்கல்ன்னா மாட்டை அடிச்சி அரைச்சி பொங்கல் பண்றதில்லை, அது ஒரு பண்டிகைய்யா”
*******************************
“முன்ன எல்லாம் கண்ணாடி போடல்லைன்னா வாட்சில டேட் தான் தெரியாது. இப்ப டைமே தெரியலை”“உனக்கு பரவால்ல எனக்கு கண்ணாடி போடல்லைன்னா வாட்சே தெரியலை”
*******************************
“உங்களுக்கு என்ன பவர் தேவைன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப சுலபம். இந்த போர்டிலே எந்த ரோவிலே இருக்கிற எழுத்து தெரியுதுன்னு சொல்லுங்க”“போர்டு எங்க இருக்கு டாக்டர்?”
*******************************
“ஹலோ, அது மிஸ்டர் சிதம்பரம் வீடுதானே?”
“இல்லைங்க, இது அவர் போன்”
*******************************
“ஹலோ, அண்ணாமலை இருக்காரா?”“ஐய்யா குளிக்கறாரு”
“சாரிங்க, ராங் நம்பர்”
*******************************
“ஹலோ, மிஸ்டர் ஏகாம்பரம் கிட்டே நான் பேச முடியுமா?”
“நீங்கதான் சொல்லணும். பேசப்போறது நீங்கதானே?”
*******************************
“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்” ”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?”
http://sureshnamashivayam.blogspot.com/2011/12/jokes.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று ...முஹைதீன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
wrote:“பரிட்சையிலே தெரிஞ்ச கேள்வியை எல்லாம் முதல்லே எழுதணும். தெரியாத கேள்வியை கடைசீலே எழுதணும்”
”பதிலை எல்லாம் எப்போ எழுதணும் டீச்சர்?"
அனைத்தும் அருமை..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- Maayaaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 28/12/2011
நல்லாக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1