ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜநாகம்

+10
சிவா
Lakshman
பிரசன்னா
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
பாலாஜி
கேசவன்
முகம்மது ஃபரீத்
ரேவதி
ராஜா
14 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ராஜநாகம்  - Page 4 Empty ராஜநாகம்

Post by ராஜா Tue 27 Dec 2011 - 14:24

First topic message reminder :

ராஜநாகம்  - Page 4 91236057

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by பாலாஜி Tue 27 Dec 2011 - 18:35

சிவா wrote:
அவை russell viper (விரியன் பாம்பு), Black mamba, inland taipan போன்றகளாகும்.

இவற்றின் படங்கள் வேணுமே ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue 27 Dec 2011 - 18:36

ராஜநாகம்  - Page 4 Black%252520Mamba

இதுதான் Black mamba. இதற்கு இந்தப் பெயர் வந்ததன் காரணம் இதன் வாய்ப்பகுதி அடர்நிறக் கருப்பாக இருக்கும். ஆப்பிரிக்க காட்டுப் பகுதிகளில் அதிகம் வாழ்கிறது.

இங்கு புகைப்படத்திலுள்ள பாம்பு கடித்து 400 பேர் இறந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தை சேகரித்து வைத்தேன். மிக அதிவேகமாகச் செல்லும் பாம்பு வகைகளில் முதலிடத்தில் உள்ளது இந்த black mamba.

இது தரையில் வாழ்வதை விட மரங்களில்தான் அதிகம் வாழும்.


ராஜநாகம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by பாலாஜி Tue 27 Dec 2011 - 18:39

மிக நீளமாக வளரும் போல ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue 27 Dec 2011 - 18:45

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
அவை russell viper (விரியன் பாம்பு), Black mamba, inland taipan போன்றகளாகும்.

இவற்றின் படங்கள் வேணுமே ..

இதுதான் russell viper என்னும் விரியன் பாம்பு. இதுவும் இந்தியாவில் அதிகமானோரைக் கொல்லும் பாம்பு வகைகளில் ஒன்று.

ராஜநாகம்  - Page 4 Russell%27s-viper--daboia-russelii


ராஜநாகம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue 27 Dec 2011 - 18:47

வை.பாலாஜி wrote:மிக நீளமாக வளரும் போல ..

Black mamba அதிகமாக 8 அடி வரை வளரும். தன் உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீளத்தை மேலே தூக்கி மரத்தில் ஏறும் தன்மை கொண்டது.


ராஜநாகம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue 27 Dec 2011 - 18:51

ராஜநாகம்  - Page 4 Fierce_Snake-Oxyuranus_microlepidotus

Inland Taipan (Oxyuranus Microlepidotus) என்ற பெயருடைய இந்தப் பாம்பு ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் அதிகம் நடமாட்டமில்லாத பகுதிகளில் அதிகம் வாழ்கிறது. இருப்பினும் இதன் விஷத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

காரணம் இதன் விஷம் உடனடியாக தசைகளையும், இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது.


ராஜநாகம்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by Aathira Tue 27 Dec 2011 - 18:55

பார்க்கவே பயமா இருக்கு... நான் பார்க்க மாட்டேன். அப்பரம் கனவுல எல்லாம் வந்து பயமுறுத்தும்


ராஜநாகம்  - Page 4 Aராஜநாகம்  - Page 4 Aராஜநாகம்  - Page 4 Tராஜநாகம்  - Page 4 Hராஜநாகம்  - Page 4 Iராஜநாகம்  - Page 4 Rராஜநாகம்  - Page 4 Aராஜநாகம்  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by பேகன் Tue 27 Dec 2011 - 18:56

ராஜா wrote:
விஜயகுமார் wrote:இது நம்ம ராஜா அண்ணாவா??
நல்லா இருக்கே , நான் அங்கண போய் போட்டோ எடுத்தா , அப்புறம் என் போடோவ ஈகரைல " வருந்துகிறோம் " டைட்டில்ளோட போட்டுட வேண்டியது தான் ,

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by பானு ஜெகன் Tue 27 Dec 2011 - 18:59

இம் ---- பேசாம , நாம பாம்பா பிறந்து இருக்கலாம் அழுகை


Last edited by பானு ஜெகன் on Tue 27 Dec 2011 - 19:02; edited 1 time in total
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by ரேவதி Tue 27 Dec 2011 - 19:00

ஏன் இப்படியெல்லாம் பயமுறுதுரிங்க ராஜநாகம்  - Page 4 67637


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 4 Empty Re: ராஜநாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum