ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜநாகம்

+10
சிவா
Lakshman
பிரசன்னா
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
பாலாஜி
கேசவன்
முகம்மது ஃபரீத்
ரேவதி
ராஜா
14 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ராஜநாகம்  - Page 3 Empty ராஜநாகம்

Post by ராஜா Tue Dec 27, 2011 12:54 pm

First topic message reminder :

ராஜநாகம்  - Page 3 91236057

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue Dec 27, 2011 4:36 pm

ராஜநாகம், இதைக் காட்டு ராஜா எனக் கூறினால் மிகையாகாது. ராஜநாகம் காட்டில் ஓரிடத்தில் வருகிறது என்றால் அந்த இடத்தில் உள்ள மற்ற விலங்குகள் (கீரிப்பிள்ளை தவிர) உடனடியாக இடம் பெயர்ந்து விடுகிறது.

ஒரு கடியில் இதன் விஷம் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த விஷம் 60 பேரைக் கொல்லுமளவிற்குச் சக்தி வாய்ந்தது.

இதற்கு மிகவும் பிடித்த உணவு இன்னொரு விஷமற்ற பாம்பு வகையான .... (இந்தப் பாம்பின் பெயர் மறந்துவிட்டேன், தேடியெடுத்து வருகிறேன்)


ராஜநாகம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by பேகன் Tue Dec 27, 2011 4:37 pm

நன்றி நன்றி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue Dec 27, 2011 4:48 pm



Rat snake என்னும் ஒருவகை விஷமற்ற பாம்பை அதிகம் வேட்டையாடி உணவாக்கிக் கொள்கிறது ராஜ நாகம்.


ராஜநாகம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by உதயசுதா Tue Dec 27, 2011 4:52 pm

அடி ஆத்தி எம்புட்டு பெரிசா இருக்கு இந்த ராஜ நாகம்.

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


ராஜநாகம்  - Page 3 Uராஜநாகம்  - Page 3 Dராஜநாகம்  - Page 3 Aராஜநாகம்  - Page 3 Yராஜநாகம்  - Page 3 Aராஜநாகம்  - Page 3 Sராஜநாகம்  - Page 3 Uராஜநாகம்  - Page 3 Dராஜநாகம்  - Page 3 Hராஜநாகம்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by ராஜா Tue Dec 27, 2011 4:54 pm

சிவா wrote:Rat snake என்னும் ஒருவகை விஷமற்ற பாம்பை அதிகம் வேட்டையாடி உணவாக்கிக் கொள்கிறது ராஜ நாகம்.
என்ன தல இது ராஜநாகம் நூடுல்ஸ் சாப்புடுதா...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by பேகன் Tue Dec 27, 2011 4:54 pm

உதயசுதா wrote:அடி ஆத்தி எம்புட்டு பெரிசா இருக்கு இந்த ராஜ நாகம்.

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

அதே
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by ரேவதி Tue Dec 27, 2011 4:55 pm

அது நாக்கை பார்த்தாலே பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by பேகன் Tue Dec 27, 2011 4:56 pm

ராஜா wrote:ராஜநாகம்  - Page 3 91236057


இது நம்ம ராஜா அண்ணாவா??
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by ராஜா Tue Dec 27, 2011 4:59 pm

விஜயகுமார் wrote:இது நம்ம ராஜா அண்ணாவா??
நல்லா இருக்கே , நான் அங்கண போய் போட்டோ எடுத்தா , அப்புறம் என் போடோவ ஈகரைல " வருந்துகிறோம் " டைட்டில்ளோட போட்டுட வேண்டியது தான் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by சிவா Tue Dec 27, 2011 5:01 pm

ராஜநாகம் அதிகபட்சமாக 18 அடி நீளம் வரை வளரும். இந்தியா, இலங்கை, இந்தோனேசியக் காடுகளில் அதிகம் வாழ்கிறது. உலகிலுள்ள கொடிய விஷமுடைய பாம்பு வகைகளில் மிகப் பெரியது என்ற பெருமையைப் பெற்றது ராஜநாகம். ஆனால் ராஜநாகத்தை விட கொடிய விஷமுள்ள பாம்பு வகைகளும் உள்ளன.

அவை russell viper (விரியன் பாம்பு), Black mamba, inland taipan போன்றகளாகும்.


ராஜநாகம்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம்  - Page 3 Empty Re: ராஜநாகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum