ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

5 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan Mon Sep 28, 2009 11:48 pm

First topic message reminder :

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Alcohol--C10348049


மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:13 am

மீனுதானே கடை முதலாளி..யார் யார் எவளவு குடித்தாங்க..யார் யார் தவண்டுகிட்டு இருக்காங்க....யார் யார் நீந்தி கிட்டு இருக்காங்க .என்று மீனுவுக்குதானே தெரியும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by ரூபன் Tue Sep 29, 2009 1:15 am

நான் இப்பதான் தெளிச்சுக்கிட்டு இருக்கேன் மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:16 am

மீனு wrote:மீனுதானே கடை முதலாளி..யார் யார் எவளவு குடித்தாங்க..யார் யார் தவண்டுகிட்டு இருக்காங்க....யார் யார் நீந்தி கிட்டு இருக்காங்க .என்று மீனுவுக்குதானே தெரியும்
இருந்தாலும் நாலுநாள் செல்லும் என்பது எப்படி ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:19 am

இப்படி எத்தனை பேரை பார்த்து இருப்பேன்..கொசு வுக்கு எத்தனை நாள் தான் இப்படி ஆயிருக்கு..என்ன இலியான்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:21 am

மீனு wrote:இப்படி எத்தனை பேரை பார்த்து இருப்பேன்..கொசு வுக்கு எத்தனை நாள் தான் இப்படி ஆயிருக்கு..என்ன இலியான்
இதில் யார் கொசு , யார் இலியான்?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 1:24 am

சரி சரி ஒத்துக்கிட்டேன் எதாதாவதுனா காலையில பேசிக்கலம் விடுங்க மீனா..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 572280


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:28 am

கொசு நம்ம தமிழன்..இலியான்..இலியானாவுக்கு மாறிய நமீதா பக்தன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:29 am

Tamilzhan wrote:சரி சரி ஒத்துக்கிட்டேன் எதாதாவதுனா காலையில பேசிக்கலம் விடுங்க மீனா..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 572280

என்ன இலியான் ரொம்ப முடியலையா..அப்போ ஓகே ஓகே..டேக் ரெஸ்ட்..ப்ளீஸ்..ரொம்ப அலட்டிகாதீங்க..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:32 am

Tamilzhan wrote:சரி சரி ஒத்துக்கிட்டேன் எதாதாவதுனா காலையில பேசிக்கலம் விடுங்க மீனா..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 572280
அப்ப மீனுவுக்கு அதிகமாச்சா ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:56 am

என்ன பிரகாஸ் அண்ணா..என்ன ? யாருக்கு அதிகம்? சொல்லவா..?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 4 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum