புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_c10 
30 Posts - 88%
heezulia
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_c10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_m10மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 11:48 pm

First topic message reminder :

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Alcohol--C10348049


மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 12:57 am

சரி சரி இதெல்லாம் எழுதி ரொம்ப கலச்சுடிங்க மீனா இந்தாங்க ஒரு பெக் யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி அடிச்சுரு பின்னே வாயதுடைச்சுக்கோ...! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_wink



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:00 am

Tamilzhan wrote:சரி சரி இதெல்லாம் எழுதி ரொம்ப கலச்சுடிங்க மீனா இந்தாங்க ஒரு பெக் யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி அடிச்சுரு பின்னே வாயதுடைச்சுக்கோ...! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_wink

அட அட ..என்ன இலியான்..செம போதையா.. மீனு உங்களுக்கு நமீதா போல தெரியுறேனா.. மீனுவுக்கு பெக் தரீங்களே.. என்ன இது இலியான்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:01 am

பிரகாஸ் அண்ணா ..யாரும் மீனுவை குடிகாரி என்று சொல்லலை..நீங்களே சொல்லுறீங்க..அவளவுதான்..என்ன இரு ஆசை அண்ணனுக்கு



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 1:02 am

என்ன இரு ஆசை அண்ணனுக்கு? மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 502589



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:03 am

பிரகாஸ் wrote:என்ன இரு ஆசை அண்ணனுக்கு? மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 502589

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_razz மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_razz



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:07 am

போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_lol



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 1:08 am

Tamilzhan wrote:போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_lol
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 359383 தமிழ்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:09 am

Tamilzhan wrote:போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_lol

இதை சொல்லுரவருக்கு முழு மப்பு..இவருக்கு நான்கு நாள் ஆகும் மப்பு தெளிய..நாளை எப்படி..வந்திட்டாரு மயக்க நிலையில் உள்ள கொசு..நமீதா மீனுவா தெரியும்....மீனு நமீதாவ ..ச்சே ச்சே..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:11 am

இங்கே யாரு உளர்றாங்கனு ஈகரை மக்களுக்கு தெரியும்..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_lol



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 1:12 am

மீனு wrote:
Tamilzhan wrote:போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 3 Icon_lol

இதை சொல்லுரவருக்கு முழு மப்பு..இவருக்கு நான்கு நாள் ஆகும் மப்பு தெளிய..நாளை எப்படி..வந்திட்டாரு மயக்க நிலையில் உள்ள கொசு..நமீதா மீனுவா தெரியும்....மீனு நமீதாவ ..ச்சே ச்சே..
குடிக்காதவருக்கு எப்படி போதையின் அளவு தெரியும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக