ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றைத்தேடும் பலூன்கள்
by bharathichandranssn Yesterday at 10:15 pm

» மழைக் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» பெண்களுக்கு இலவசம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:15 pm

» ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm

» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» சென்னையில் சின்னவீடு! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 pm

» "ரோட்ல எதுக்கு நிக்கறீங்க.. இன்னா பன்றீங்க.." போதையில் போலீஸாருடன் தகராறு செய்த விசிக வழக்கறிஞர்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (543)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:43 pm

» திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மூன்று வகை உணவு
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» தயிர் மட்டும் போதும்… இட்லி- தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி!
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» கணபதி ஸ்துதி
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» பெரியவா சொன்ன ஹெல்த் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» மூக்குத்தியின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அனைத்து திருஷ்டிகளையும் போக்கும் கடல்நீர்
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர்.சி
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» பாகுபலி வெப்தொடரில் நடிக்க மறுத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» வந்த நாள் முதல் இந்த நாள் வரை
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை
by Dr.S.Soundarapandian Yesterday at 4:48 pm

» வேலியே பயிரை மேய்ந்து தள்ளுகிறது! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:44 pm

» செப்., இறுதியில் கோவிட் 3வது அலை: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:23 pm

» பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:18 pm

» தமிழ் பெயர் தெரிந்து கொள்ள
by T.N.Balasubramanian Yesterday at 3:19 pm

» ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்
by aanmeegam Yesterday at 10:09 am

» வாட்ஸ்அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 7:30 am

» நல்லவர்களுடன் உறவாடுங்கள்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» மல்லிகை – கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:39 pm

» உணவே மருந்து – மொமோஸ்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:37 pm

» வல்லாரை கீரை சப்பாத்தி
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:36 pm

» மருதாணியின்மஹிமை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:35 pm

» இதயத்தில் பூட்டினாள்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:34 pm

» திரிவேணி மரங்கள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:31 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:30 pm

» சிந்தாமணி விநாயகர்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:29 pm

» பிரசன்டேஷன் முக்கியம்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:27 pm

» நாளை மலருமா…! (வாழ்க்கை அனுபவம்)
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:26 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:25 pm

» தகப்பஞ்சாமி - கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:13 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 9:04 pm

» அலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 8:51 pm

» வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:51 pm

» தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:20 pm

» Charles F. Haanel எழுதிய திறனின் திறவுகோல் அமைப்பு (the master key to system )
by Chandru.r Mon Jun 21, 2021 5:45 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Chandru.r Mon Jun 21, 2021 5:44 pm

» ஊளையிடும், ஊரை சுமக்கும்! - விடுகதைகள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 5:41 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:32 pm

» உணவுத் தட்டையும் சாப்பிடலாம்!
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:29 pm

Admins Online

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan Mon Sep 28, 2009 11:48 pm

First topic message reminder :

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Alcohol--C10348049


மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down


மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 12:51 am

@மீனு wrote:1. மிகவும் அதிகமாகக் குடிப்பது. (Thimings)

2. ஒரே மூச்சில் குடிப்பது.(Tamilan)

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.(Raja )

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.(Ruban )

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்(Piragas)

6. திடீரென மாறும் மனநிலை.(yaalavan)

7. இடையறாது குடித்தல்(vijay)

8. தனிமையில் குடித்தல்(Kovai shivaa)

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.(sudar vii )

10. மயங்கி விழும்வரை குடிப்பது.(satheesh)

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது(Thimings..Tamilan..Raja..Ruban..Piragas..)))

12. முற்றிலுமாக மறந்து போதல்(kirubai)

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.(Sherin)

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்(Vidyaasaagar)
மொத்தத்தில் ஈகரை குடும்பத்தார் என்ன குடிகாரரா மீனு மட்டும் என்ன குடிப்பதில்லய மீனு தான் மதுச்சாலை முதல்லாளி


Last edited by பிரகாஸ் on Tue Sep 29, 2009 12:53 am; edited 1 time in total
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 12:51 am

@சிவா wrote:
@ரூபன் wrote:என்ன யாரும் பொன்னுவீட்டுக்காரங்க இங்க இருக்காங்களா பெரியப்பு இப்படி உண்மையை சொல்லுரிங்க மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

பொண்ணுவீட்டுக்காரங்க இல்லைன்னாலும் பொண்ணுங்க இருக்கலாமுல்ல! அதனால்தான்! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 256298

பொண்ணு என்று பார்த்தால் மீனுவை விட்டா யாருமே இல்லை..திமிங்க்ஸ் செம குடிகாரர் என்று மீனுவுக்கு திமிங்க்ஸ் சொல்லியும் இருக்கார்.. அப்போ எதுக்கு இப்படி ஒரு பொய் திமிங்க்ஸ்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 12:52 am

மது சாலை முதலாளி ஆக இருக்கலாம் பிரகாஸ் அண்ணா ..குடிக்கே தலைவனா இருக்க கூடாது
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by சிவா Tue Sep 29, 2009 12:53 am

@மீனு wrote:
@சிவா wrote:
@ரூபன் wrote:என்ன யாரும் பொன்னுவீட்டுக்காரங்க இங்க இருக்காங்களா பெரியப்பு இப்படி உண்மையை சொல்லுரிங்க மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

பொண்ணுவீட்டுக்காரங்க இல்லைன்னாலும் பொண்ணுங்க இருக்கலாமுல்ல! அதனால்தான்! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 256298

பொண்ணு என்று பார்த்தால் மீனுவை விட்டா யாருமே இல்லை..திமிங்க்ஸ் செம குடிகாரர் என்று மீனுவுக்கு திமிங்க்ஸ் சொல்லியும் இருக்கார்.. அப்போ எதுக்கு இப்படி ஒரு பொய் திமிங்க்ஸ்..

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 128872 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 128872 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 128872


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 12:55 am

@மீனு wrote:மது சாலை முதலாளி ஆக இருக்கலாம் பிரகாஸ் அண்ணா ..குடிக்கே தலைவனா இருக்க கூடாது
குடிக்க வந்தவர்கள் மீனு சரியாயன் குடிகாரி என்று சொன்னார்கள்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 12:57 am

சரி சரி இதெல்லாம் எழுதி ரொம்ப கலச்சுடிங்க மீனா இந்தாங்க ஒரு பெக் யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி அடிச்சுரு பின்னே வாயதுடைச்சுக்கோ...! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_wink
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:00 am

@Tamilzhan wrote:சரி சரி இதெல்லாம் எழுதி ரொம்ப கலச்சுடிங்க மீனா இந்தாங்க ஒரு பெக் யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி அடிச்சுரு பின்னே வாயதுடைச்சுக்கோ...! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_wink

அட அட ..என்ன இலியான்..செம போதையா.. மீனு உங்களுக்கு நமீதா போல தெரியுறேனா.. மீனுவுக்கு பெக் தரீங்களே.. என்ன இது இலியான்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:01 am

பிரகாஸ் அண்ணா ..யாரும் மீனுவை குடிகாரி என்று சொல்லலை..நீங்களே சொல்லுறீங்க..அவளவுதான்..என்ன இரு ஆசை அண்ணனுக்கு
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:02 am

என்ன இரு ஆசை அண்ணனுக்கு? மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 502589
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:03 am

@பிரகாஸ் wrote:என்ன இரு ஆசை அண்ணனுக்கு? மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 502589

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 838572 மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_razz மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_razz
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 1:07 am

போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:08 am

@Tamilzhan wrote:போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol
மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 359383 தமிழ்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by மீனு Tue Sep 29, 2009 1:09 am

@Tamilzhan wrote:போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

இதை சொல்லுரவருக்கு முழு மப்பு..இவருக்கு நான்கு நாள் ஆகும் மப்பு தெளிய..நாளை எப்படி..வந்திட்டாரு மயக்க நிலையில் உள்ள கொசு..நமீதா மீனுவா தெரியும்....மீனு நமீதாவ ..ச்சே ச்சே..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Tamilzhan Tue Sep 29, 2009 1:11 am

இங்கே யாரு உளர்றாங்கனு ஈகரை மக்களுக்கு தெரியும்..! மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:12 am

@மீனு wrote:
@Tamilzhan wrote:போதையில மீனு உளர்றா எதுவாயினும் காலையில பேசலாம் பிரகாஷ்ணா.. மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Icon_lol

இதை சொல்லுரவருக்கு முழு மப்பு..இவருக்கு நான்கு நாள் ஆகும் மப்பு தெளிய..நாளை எப்படி..வந்திட்டாரு மயக்க நிலையில் உள்ள கொசு..நமீதா மீனுவா தெரியும்....மீனு நமீதாவ ..ச்சே ச்சே..
குடிக்காதவருக்கு எப்படி போதையின் அளவு தெரியும்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...! - Page 2 Empty Re: மது (ஆல்கஹால்) மறக்க இதை படியுங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum