ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை

+3
நியாஸ் அஷ்ரஃப்
Dr.சுந்தரராஜ் தயாளன்
yarlpavanan
7 posters

Go down

வாழ்க்கை Empty வாழ்க்கை

Post by yarlpavanan Tue Dec 27, 2011 6:00 am


வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும்
நான் அறிந்ததில்லை...
வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நிகழ்ச்சி நிரலென
வழிகாட்டிகள் சொல்கிறார்களே...
ஆனால்
எங்கும் எவரும் வாழ்க்கை பற்றி
சொல்லித் தர முன் வந்ததில்லையே!
அப்பா, அம்மா பெற்றெடுத்த பின்
படிக்கவும் உழைக்கவும் தூண்டினரே...
ஆனால்
நான் பள்ளியில் துள்ளித் திரிந்தேன்
இளம் கன்று பயம் அறியாதென
நல்லது, கெட்டது எல்லாவற்றிலும்
தலையை நீட்டிய போதெல்லாம்
கெட்டதைச் சுட்டி வெட்டி விட்ட
ஆசிரியர்களின், உறவுகளின்
கம்படியும் கண்டிப்பும் தான்
நான்
நல்ல பக்கம் நடைபோட வைத்ததே!
பதினொன்று தொட்டு பத்தொன்பது வரை
ஆண்டவனே வந்து தடுத்தாலும் - அந்த
அகவை(வயது)க் கோளாறு முட்டி மோத
நம்மாளுகளின் தெளிவான முடிவிலேயே
நல்லவராவதும் கெட்டவராவதும்
உறுதிப்படுத்தப்படுவதை உலகம் அறியுமே!
ஆண், பெண் உறவை உணர
காதல் வந்து முட்டிமோதும் வேளை
அண்ணன் பத்து வேண்டினால்
நான் இருபது வேண்டணுமென
ஆண்களில் பலர் ஒதுங்கிப் போக...
கண்ட கழுதைகளையும் நம்பிக் கெட்டு
ஊரொதுக்க முன் தானொதுங்க வேண்டிவருமென
பெண்களில் பலர் ஒதுங்கிப் போக...
எஞ்சியோர் மோதிய காதலின் அறுவடையை
நானறியாவிட்டாலும்
உலகம் சொல்லி எல்லோரும் அறிவோமே!
மணவாழ்க்கை வெறும் போலியென
துறவு வாழ்க்கை நாடியோர் இருக்கையில்
இல்வாழ்வில் இறங்கி வெறுத்து ஒதுங்கிய
ஆணும் பெண்ணும் பிரிந்து இருக்கையில்
துன்பங்களைக் கண்டு துயருறும்
கண்ணீர் வடிக்கும் குடும்பங்களின் முன்னிலையில்
துன்பங்களைத் தூக்கி எறிந்து போட்டு
மகிழ்வோடு வாழ்க்கை நடத்துவோரும் உள்ளனரே!
வாழ்க்கை பற்றிச் சொல்லித் தராவிட்டாலும்
வாழ்கின்றவர்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமென்றும்
பெரிதாய் எண்ணியும் சிறிதாய்க் கிடைத்தாலும்
கிடைத்ததை மகிழ்வோடு ஏற்பது நன்றென்றும்
காலவோட்டத்தை எவராலும் நிறுத்த முடியாமையால்
சமகாலம் கரையுமுன் வாழவேணும் என்றால்
காலநேர முகாமையே மகிழ்வைத் தருமென்றும்
ஆளுக்காள் அறிவுரை தருவதில் குறைவில்லையே!
போதாக்குறைக்கு "வாழ்; வாழ விடு" என்று
கோட்பாடு(தத்துவம்) ஒன்றையும் சொல்கிறார்களே...
'வாழ்; மாற்றாருக்கு இடையூறின்றி வாழ்' என்றும்
'வாழ விடு; மாற்றாரையும் மகிழ்வோடு வாழ விடு' என்றும்
கோட்பாடு இதுவென்று விளக்குவதையும் பாருங்களேன்!
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்குமாம்
எனக்குள் எண்ணுகிறேன்
என் வாழ்விலும் - இன்னும்
எத்தனை ஆயிரம் இருக்குமென்று தானே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 8:03 am

மிகவும் நன்று ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by yarlpavanan Thu Dec 29, 2011 12:17 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாராட்டுக்கு நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Dec 29, 2011 12:21 pm

சூப்பருங்க சூப்பருங்க ஒவ்வொரு வரியும் பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது, மொத்தத்தில் கவிதை சூப்பர்.. சூப்பருங்க சூப்பருங்க


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


வாழ்க்கை Aவாழ்க்கை Sவாழ்க்கை Hவாழ்க்கை Rவாழ்க்கை Aவாழ்க்கை Fவாழ்க்கை Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by ஜாஹீதாபானு Thu Dec 29, 2011 12:23 pm

கவிதை அருமை வாழ்க்கை 677196 வாழ்க்கை 677196 வாழ்க்கை 677196 வாழ்க்கை 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by yarlpavanan Thu Dec 29, 2011 12:27 pm

கருத்து வழங்கிய மதிப்புக்குரிய நியாஸ் அஷ்ரஃப், ஜாஹீதாபானு ஆகியோருக்கு மிக்க நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by முஹைதீன் Thu Dec 29, 2011 12:46 pm

கவிதை சூப்பர் சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by சார்லஸ் mc Thu Dec 29, 2011 2:38 pm

வாழ்க்கை 224747944 வாழ்க்கை 2825183110 வாழ்க்கை 677196 வாழ்க்கை 154550 வாழ்க்கை 678642


வாழ்க்கை 154550வாழ்க்கை 154550வாழ்க்கை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாழ்க்கை 154550வாழ்க்கை 154550வாழ்க்கை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by உமா Thu Dec 29, 2011 3:55 pm

ஆழ்ந்த சிந்தனை உங்களுக்கு.
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by yarlpavanan Fri Dec 30, 2011 7:14 pm

கருத்து வழங்கிய மதிப்புக்குரிய முஹைதீன், சார்லஸ் எம்‌சி, உமா ஆகியோருக்கு மிக்க நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கை Empty Re: வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum