ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம்

2 posters

Go down

ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் Empty ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம்

Post by இளமாறன் Tue Dec 27, 2011 2:13 am

இஸ்லாமாபாத், டிச.26-

பாகிஸ்தான் நாட்டில் ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே ராணுவ தளபதிகள் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராணுவப் புரட்சி ஏற்படும் பட்சத்தில், அதைத் தடுத்து உதவ வேண்டும் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது.

இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ராணுவம் மனு செய்துள்ளது. இதற்கு ஆட்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராணுவம் இப்படி தன்னிச்சையாக செயல்படக்கூடாது. ஆட்சிக்கு கட்டுப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சர்தாரியும், பிரதமர் யூசுப் ராசா கிலானியும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று சர்தாரியும், கிலானியும் கொடுத்த விருந்தை ராணுவ தளபதி கயானி புறக்கணித்தார். இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராணுவத்தின் கை ஓங்குவதைத் தடுக்க, பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தலை நடத்த பிரதமர் கிலானி திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வரும் மார்ச் மாதம் பாகிஸ்தானில் செனட் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பிறகு உடனடியாக தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.

தற்போதைய ஆட்சியாளர்களின் பதவிக்காலம் வருகிற 2013-ம் ஆண்டு வரை உள்ளது. என்றாலும் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் எதிர்க்கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் Empty Re: ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம்

Post by சார்லஸ் mc Tue Dec 27, 2011 5:52 am

பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி என்பது வியப்பு அல்ல. அது அவா்களது இயல்பு. கொஞ்ச நாளாக மறைந்திருந்தது. இப்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்தியாவிற்கு கெடுதல் நினைக்கிற வரை, பாகிஸ்தானில் நிலையான அமைதியான ஆட்சிக்கு வழியில்லை. இந்தியாின் மனவேதனை - பாகிஸ்தானிற்கு ஒரு சாபம்.


ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் 154550ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் 154550ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் 154550ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் 154550ராணுவ ஆட்சி பீதி: பாகிஸ்தானில் முன் கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் திட்டம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
» 5 வது முறை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியா ? ராணுவம்- பிரதமர் கருத்து மோதல் முற்றுகிறது
» பிரதமர் தெரசா மே அறிவிப்பு இங்கிலாந்தில் முன்கூட்டியே பொது தேர்தல் நடத்த முடிவு
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» பூகம்பத்தை முன் கூட்டியே அறியும் சிற்றெறும்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum