ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

+2
சார்லஸ் mc
இளமாறன்
6 posters

Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by இளமாறன் Tue Dec 27, 2011 2:10 am

புதுடெல்லி, டிச. 26-

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச மதிய சத்துணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

தற்போது நாடெங்கும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை சுடச்சுட உணவு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உணவு அமைச்சகம் இதற்கான பரிந்துரையை செய்துள்ளது.

எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவ-மாணவிகளுக்கு முதல் கட்டமாக, இந்த திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்கவும், கல்வி கற்றலில் இடைநிற்றல் குறையை நிவர்த்தி செய்யவும் கலை உணவுத் திட்டம் உதவும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

பாராளுமன்றத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில் காலை உணவு திட்டத்தை சேர்க்க திட்டமிட்டிருந்தனர். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியதிருப்பதால், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த திட்டத்தை அமல்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் 6.5 கோடி டன் உணவு தானியங்கள் காலை உணவுத் தயாரிப்புக்கு தேவைப்படும். இந்த தேவையை சமாளித்து விடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு சுடச்சுட காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by சார்லஸ் mc Tue Dec 27, 2011 5:37 am

தேவையற்ற அநாவசிய வீண் தண்டச்செலவு.
ஓட்டு வங்கியை குறி வைத்து செயல்படுத்தும் திட்டம் போல தொிகிறது. இந்தியாவில் தன் குழந்தைக்கு மூன்று வேளை உணவுகூட தர இயலாத பெற்றோா் தற்போதைய நிலையில் யாரும் இல்லை.
இதைவிட குழந்தைகள் நலன் பேண, கல்வி முன்னேற்றத்திற்கு கல்வியாளா்களின் ஆலோசனை கேட்டு வேறு நல்ல புதிய திட்டங்கள் கொண்டு வரலாம்.


பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by மகா பிரபு Tue Dec 27, 2011 8:08 am

சரியான உணவு கிடைக்காத எத்தனையோ ஏழைகள் கிராமங்களில் உள்ளனர். அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by சார்லஸ் mc Tue Dec 27, 2011 8:13 am

அப்படியானால் கிராம பள்ளிகளுக்கு மட்டும் இத்திட்டத்தை கொண்டு வந்தால் நல்லது.


பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by மகா பிரபு Tue Dec 27, 2011 8:17 am

சார்லஸ் mc wrote:அப்படியானால் கிராம பள்ளிகளுக்கு மட்டும் இத்திட்டத்தை கொண்டு வந்தால் நல்லது.
நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். ஆனால் வசதிபடைத்த பிள்ளைகள் யாரும் இந்த உணவை அருந்துவதுகிடையாது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 8:21 am

வீண் விரயம் அதிகமாகும் என்று கருதுகிறேன் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by Aathira Tue Dec 27, 2011 10:09 am

மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்பில் ல்சுண்டல் வழங்கும் திட்டம் மாநில அரசு கொண்டு வந்துள்ளதே...அது நல்ல திட்டமாகத் தெரிகிறது.. ஆனால்...

ஏற்கனவே ஆசிரியர்கள் நேரத்திற்கு வகுப்புக்கு வரமாட்டார்கள். ஒரு மணிநேர சிறப்பு வகுப்பில் கியூவில் நின்று சுண்டல் வாங்கித் தின்று விட்டு வகுப்புக்கு வந்து ஒரு ஐந்து நிமிடம் பாடம் படித்தால் சரி.. சிரி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by கேசவன் Tue Dec 27, 2011 10:58 am

சரியானவர்களுக்கு சென்று சேரவேண்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 1357389பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் 59010615பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Images3ijfபள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம் Empty Re: பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» நாடு முழுவதும் செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? மத்திய அரசு திட்டம்: கட்டுப்பாடுகள் என்னென்ன?
» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
» பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டம் குறைகிறது: ஜாவடேகர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum