புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Poll_c10 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Poll_m10 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Poll_c10 
71 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Poll_c10 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Poll_m10 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Poll_c10 
236 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு %

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 26 Dec 2011 - 22:33

சென்னை: கணித மேஜை ராமானுஜம் பிறந்த டிசம்பர் 22 ம் தேதி தேசிய கணிதநாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாளை ஒட்டி 2012 ம் ஆண்டை கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கணித மேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்தநாள் விழா சென்னை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ராமானுஜத்தின் கணித புலமைகள் வியக்கத்தவை என்று தெரிவித்தார். உலகம் போற்றும் அந்த கணித மேதையை சிறப்பிக்கும் வகையில் இனி அவரது பிறந்தநாளான டிசம்பர் 22ம் நாள் தேசிய கணித நாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

2012 ம் ஆண்டு கணித ஆண்டு

ராமனுஜத்தின் 125 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 2012 ம் ஆண்டு கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். முன்னதாக அவர், கணித மேதை ராமானுஜத்தின் அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். ராமானுஜம் எழுதிய கணித நூல்களின் புதிய பதிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய ராபர்ட் காளிக்கலுக்கு சிறப்பு கவுரவம் விழாவில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது.

காரைக்குடி பயணம்

பிரதமர் மன்மோகன்சிங் சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணிதமேதை ராமானுஜம் உயர் கணித மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காரைக்குடி மானகிரியில் வாசன் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். காரைக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டரில் பிரதமர் திருச்சி விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். பிரமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்டிவிடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 26 Dec 2011 - 22:39

கணித மேஜை ராமானுஜம் பிறந்த டிசம்பர் 22 ம் தேதி தேசிய கணிதநாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாளை ஒட்டி 2012 ம் ஆண்டை கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சூப்பருங்க சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 26 Dec 2011 - 22:45

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Tue 27 Dec 2011 - 0:38

பொம்மை எல்லாம் பன்ச் பேசுது ...
யாரோ எழுதி கூடுதத வாசிக்குது ..
என்ன கொடுமை சார் இது
மறக்காமல் கடை பிடிதால் சரி ... சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 27 Dec 2011 - 7:40

ஒ.கே.
டிச.22 நினைவுகூா்வோம்.

கணிதநாளாக அனுசாித்தல் என்றால் என்ன?

அந்த நாள் முழுவதும் கணக்கு போட்டுப்பாா்த்துக் கொண்டே இருக்கணுமா? எதையெல்லாம் கணக்கு பாா்க்க வேண்டும்.?

இந்தியாவின் மொத்த கறுப்பு பணத்தையும் கணக்கு பாா்க்கணுமா?
அல்லது இந்தியாவின் ஊழல்வாதிகளை கணக்கெடுக்க வேண்டுமா?
இந்தியாவின் ஒருநாள் லஞ்சத்தொகை எத்தனைகோடிகள் என கணக்கு பாா்க்க வ‌ேண்டுமா?
இந்தியாவின் மொத்த கடன் தொகையை கணக்கு பாா்க்க வேண்டுமா?
.... .... .... ... ....
எப்படி கணித நாளாக அனுசாிப்பது? பூியவில்லையே.
அடியேனுக்கு யாராவது சொல்லி தாருங்களேன்.

 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % 154550 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % 154550 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % 154550 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % 154550 2012ம் = கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்+ கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில்- பிரதமர் அறிவிப்பு % 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக