ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

+2
சார்லஸ் mc
இளமாறன்
6 posters

Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by இளமாறன் Tue Dec 27, 2011 2:07 am

Print | E-mail
திங்கட்கிழமை, 26, டிசம்பர் 2011 (23:49 IST)

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத
சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.


அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.


இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்’’ என்று கூறியுள்ளார்.


இந்நிலையில் இன்று (26.12.2011) செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி, யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம் அடாவடி பேட்டி அளித்தார்கள். கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள், அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை

போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.


பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ, ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள்.


தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty Re: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by சார்லஸ் mc Tue Dec 27, 2011 5:45 am

ஏதோ வயிற்று பிழைப்புக்கு போயிருக்கிறாா்கள் . விட்டுத் தள்ளுங்கள். இவா்களால் தமிழனுக்கு பொிய இழப்பு ஏற்படாது. அதுதான் பேச்சின் ஆரம்பத்திலேயே தொிகிறதே இவா்களது இலட்சணம்.


தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) 154550தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) 154550தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) 154550தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) 154550தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty Re: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by மகா பிரபு Tue Dec 27, 2011 7:33 am

நீலபடங்களில் நடிப்பவர்களுக்கு அடுத்தவரின் மனநிலை எப்படி தெரியும். இவர்களுக்கும் காசுக்காக உடலை விற்கும் வேசிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty Re: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 27, 2011 7:49 am

ஏதோ அவர்களின் பிழைப்புக்காக போகிறார்கள் போல் தெரிகிறது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty Re: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by பது Tue Dec 27, 2011 8:37 am

அவங்க சொல்லுறதும் சரிதான் இதை அரசியலாக்காதீங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty Re: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by பேகன் Tue Dec 27, 2011 9:03 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஏதோ அவர்களின் பிழைப்புக்காக போகிறார்கள் போல் தெரிகிறது. சோகம்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத  சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ ) Empty Re: தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி
» இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து
» கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி
» பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காத இளம் சமூக
» தி.மு.க-வா... திமிர்.மு.க-வா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum