புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
102 Posts - 74%
heezulia
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
267 Posts - 76%
heezulia
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_m10இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ?

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 2:41 pm

இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? 1251363525_1-2

"சார்! ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம் ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான் தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!"

"வேணாம்பா!"

"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"

"இப்போ வேணாம். கொஞ்ச நேரம் ஆகட்டும்"

"தனியா உங்களால தூக்க முடியாது சார். நம்மள விட அதிக எடையை சுலபமா தூக்குறதுக்கு நாம என்ன எறும்பா?"

"என்னப்பா சொல்ற"

"ஆமா சார். எறும்பு தன்னோட எடையை விட 50 மடங்கு அதிகமுள்ள எடையை தூக்கும். அதே போல தன்னை விட 300 மடங்கு எடை அதிகமுள்ள பொருளை இழுக்கும். இது ஆராய்ச்சில நிரூபிக்கப்பட்டிருக்கு!"

"அடேங்கப்பா...சூப்பர் தகவல் தெரிஞ்சி வச்சிருக்கியே...நம்மள விட ஒரு மடங்கு அதிக பாரத்தை சுமக்கவே கஷ்டப்படுறோமே..."

"அதான் சார் சொன்னேன். பெட்டியை நான் தூக்கறேன்னு...நாங்க ரொம்ப சுலபமா தூக்குவோம். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"

"காசுக்காக நான் யோசிக்கல"

"பின்னே"

"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 24, 2011 2:52 pm

அப்போ கலவாணிப்பயலா நீ?
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 3:03 pm

முஹைதீன் wrote:அப்போ கலவாணிப்பயலா நீ?
சிரி சிரி சிரி சிரி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 24, 2011 4:52 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? 1357389இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? 59010615இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Images3ijfஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Images4px
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 4:55 pm

ஜாஹீதாபானு wrote:

"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

இந்த மாதிரி கதை பதிந்தீர்கள் என்றாள் இன்னும் அடுத்தடுத்த கதையினை படிக்க வேண்டும் என்கிற தூண்டுதல் எழும். தொடர்க. வாழ்த்துகள் . நல்ல சிருச்சேன் !

இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:56 pm

கேசவன் wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:57 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:

"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

இந்த மாதிரி கதை பதிந்தீர்கள் என்றாள் இன்னும் அடுத்தடுத்த கதையினை படிக்க வேண்டும் என்கிற தூண்டுதல் எழும். தொடர்க. வாழ்த்துகள் . நல்ல சிருச்சேன் !

நன்றி நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 24, 2011 4:58 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 24, 2011 6:06 pm

ஓ அவனா இவன்?
நல்ல கதை பானு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

இன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Uஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Dஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Aஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Yஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Aஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Sஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Uஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Dஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? Hஇன்றும் ஒரு கதை (24/12/11 பானு) பெட்டியைத் தூக்கணுமா ? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 6:10 pm

உதயசுதா wrote:ஓ அவனா இவன்?
நல்ல கதை பானு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக