புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_m10ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Dec 26, 2011 10:14 pm

ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா?



ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? 23-new-year300

புத்தாண்டை உலக
மக்கள் வானவேடிக்கைகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடுவார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கையில் இந்த ஆண்டு இனிய ஆண்டாக
அமையட்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள்.

ஜனவரி 1ம் தேதியை உலக
நாடுகள் புத்தாண்டாக கொண்டாடுகின்றன. ஆனால் இந்த தேதி தவிர்த்தும் பல
தேதிகளில் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது என்று உங்களுக்குத் தெரியுமா?

அப்படி எத்தனை புத்தாண்டுகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்,

ஜனவரி 1 - க்ரிகரியன் காலண்டர்படி ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி
14 - ஜுலியன் காலண்டர்படி புத்தாண்டு. இந்த காலண்டர் ஜார்ஜியா, ரஷ்யா,
மாசிடோனியா, செர்பியா மற்றும் உக்ரைனில் உள்ள சர்ச்சுகள் பின்பற்றுகின்றன.

சீன
புத்தாண்டு - வசந்த காலம் பிறக்க 4 முதல் 8 வாரம் இருக்கையில் சீன
புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் ஒரு
மிருகத்தின் பெயரை வைத்து அழைப்பார்கள். சீனர்களுக்கு இது தான் முக்கிய
கொண்டாட்டம். இந்த புத்தாண்டு பெரும்பாலும் க்ரிகரியன் காலண்டர்படி ஜனவரி
மாதம் 21ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 21ம் தேதிக்குள் பிறக்கும்.

வியட்நாமியர்கள் புத்தாண்டு - அவர்களின் புத்தாண்டு பெரும்பாலும் சீனப் புத்தாண்டு தினத்தன்று தான் கொண்டாடப்படுகிறது.

திபெத்திய புத்தாண்டு- லோசர் என்று அழைக்கப்படும் திபெத்திய புத்தாண்டு ஜனவரியில் இருந்து மார்ச் மாதத்திற்குள் கொண்டாடப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு - ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் மாதமான சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

மார்ச் 14ம் தேதி - சீக்கிய புத்தாண்டு

ஈரானியப் புத்தாண்டு- நவ்ரஸ் என்று அழைக்கப்படும் ஈரானியப் புத்தாண்டு மார்ச் மாதம் 20 அல்லது 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உகாதி
- உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு புத்தாண்டு சைத்திரை மாதத்தில்
அதாவது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆந்திர மக்களுக்கு இது முக்கிய
கொண்டாட்டமாகும்.

குடி பட்வா- மகாராஷ்டிர மாநிலத்தவர்கள் மார்ச்
23ம் தேதி அன்று குடி பட்வா என்று அழைக்கப்படும் மராத்திய புத்தாண்டைக்
கொண்டாடுகின்றனர்.

உகாதி - கன்னட வருடப்பிறப்பு. இந்து காலண்டர்படி சைத்திர மாதத்தின் முதல் நாள் கர்நாடகத்தில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

நேபாலி
புத்தாண்டு- ஏப்ரல் மாதம் 12 முதல் 15ம் தேதிக்குள் நோபாலிப் புத்தாண்டு
கொண்டாடப்படுகிறது. பைசக் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

அஸ்ஸாமி புத்தாண்டு - ஏப்ரல் 14-15 தேதியில் கொண்டாடப்படுகிறது.

வங்காள புத்தாண்டு- பொய்சக்கின் முதல் நாள் அதாவது ஏப்ரல் 14-15 தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் வங்காள புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஒரியா புத்தாண்டு - ஒரிசா மாநில மக்கள் ஏப்ரல் 14ம் தேதி அன்று விஷுவ சங்கராந்தி என்று அழைக்கப்படும் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

விஷு- கேரள மாநில மக்கள் ஏப்ரல் 14ம் தேதி அன்று விஷு அதாவது புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

மார்வாரி புத்தாண்டு- தீபாவளி பண்டிகையன்று மார்வாரி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

குஜராத்தி புத்தாண்டு- தீபாவளி பண்டிக்கைக்கு அடுத்த நாளன்று குஜராத்தி புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

முஹர்ரம்- இஸ்லாமியக் காலண்டர்படி முஹர்ரம் மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 10:19 pm

இவ்வ்லவு புத்தாண்டு இருக்கிறதா நன்றி பகிர்வுக்கு நன்றி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜனவரி 1 மட்டும்தான் புத்தாண்டா? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக