ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
6 posters

Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by கே. பாலா Mon Dec 26, 2011 9:17 pm

கொல்லம்: தமிழ்கத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் செல்வது குறைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கமுடியாமல் திருவிதாங்கூர் தேவசம்போர்டு திணறி வருகிறது. நிலைமையை சமாளிக்க கர்நாடகாவில் இருந்து அதிக விலைக்கு காய்கறிகளை வாங்குவதால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தால் சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமல் உள்ளூர் ஐயப்பன் கோவிலில் மாலைகளை கழட்டி விரதத்தை முடிக்கின்றனர். இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக சபரிமலைக்கு தமிழக பக்தர்களின் வருகை நின்று போனதால் கோயில் வருமானம் குறைந்து வருகிறது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் செல்லாததால் சபரிமலையில் அன்னதானம் வழங்குவதிலும் தேவசம்போர்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபரி்மலையில் தேவசம்போர்டு சார்பிலும், ஐயப்ப சேவா சங்கம் சார்பிலும், விஸ்வ இந்து பரிஷத், ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைப்பு சார்பிலும் 5 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சுமார் 60,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான காய்கறிகள் முழுவதும் தமிழ்கத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சனையால் தமிழகத்தில் இருந்து காய்கறி செல்வது குறைந்துவிட்டது. தேவசம்போர்டின் 2 அன்னதான மையங்களில் தினமும் காலையில் உப்புமா, கடலைக்குழம்பு, சுக்கு காப்பி, மதியம் சாப்பாடு, சாம்பார், அவியள், தோரன், ரசம், ஊறுகாய், இரவில் கஞ்சி, பயிறு ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு அன்னதான மையங்களில் தினமும் 20,000க்கும் அதிகமான பக்தர்கள் சாப்பிடுகிறார்கள். தமிழகத்தில் இருந்து காய்கறி மற்றும் பொருட்கள் வரத்து குறைந்துள்ளதைத் தொடர்ந்து இங்கு உணவு தயாரிப்பதும் குறைந்து விட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் அன்னதானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 26, 2011 9:19 pm

மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 27, 2011 7:00 am

அப்படி போடு அறிவால.
இனியும் திருந்தலேனா,
அவன்கள் தலை எழுத்துப் படி நடக்கட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by மாணிக்கம் நடேசன் Tue Dec 27, 2011 7:18 am

எவ்வளவு வருசத்துக்குத் தான் இந்த பொய்யப்பன வச்சி ஏமாத்தி சம்பாதிச்சிக்கிட்டு இருப்பீங்க. இப்ப தமிழன் வச்சான்ல பெரிய ஆஆஆஆஆஆப்பு.

இவன்தான் தமிழன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by பேகன் Tue Dec 27, 2011 9:11 am

பால் மற்றும் நெய்யின் அருமை தெரியாமல் அதை கொண்டுபோய் கல்லில் கொட்டும் இந்த மடச்சாம்பிரானிகள் ஒருபக்கம். செத்த பிணங்களை பக்தியின் பெயரால் கங்கையில் தூக்கி போடும் காட்டுமிராண்டிகள் ஒருபுறம். ஜாதியின் பெயரால் ஒரு இனத்தையே கேவலமாக நடத்தும் நயவஞ்சகத்தனம் ஒரு பக்கம். காசு பணத்தை கொடுத்து விட்டு சாமியை பார்க்க மணிகணக்கில் வரிசையில் முண்டியடிக்கும் ஏமாளிகள் ஒரு பக்கம். எத்தனை போலிசாமியார்களை அடையாளம் காட்டினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் காலில் போய் விழுந்து கற்பையும் பணத்தையும் பறிகொடுத்து புலம்பும் மதிகெட்ட பெண்கள் ஒருபக்கம். இந்த பெண்களை திருத்த திராணியற்ற வீட்டு ஆண்கள் ஒரு பக்கம். காவிகட்டியவநெல்லாம் கடவுள் ஆக்கப்படும் கொடுமை ஒருபக்கம்..

சாமியே சரணம் ஐயப்பா..... ஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும், பிழைகளையும் மன்னித்து பொருத்து காத்து ரட்சிக்க வேண்டும் சத்யமான பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லன், வில்லாளி வீரன் வீரமணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாலும் கலியுகவரதன் ஓம் ஸ்ரீ ஹரிஹரன் சுதன் ஆனந்த சித்தன் என் அய்யன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா.... சரணம் ஐயப்பா.....
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by Aathira Tue Dec 27, 2011 10:40 am

விஜயகுமார் wrote:பால் மற்றும் நெய்யின் அருமை தெரியாமல் அதை கொண்டுபோய் கல்லில் கொட்டும் இந்த மடச்சாம்பிரானிகள் ஒருபக்கம். செத்த பிணங்களை பக்தியின் பெயரால் கங்கையில் தூக்கி போடும் காட்டுமிராண்டிகள் ஒருபுறம். ஜாதியின் பெயரால் ஒரு இனத்தையே கேவலமாக நடத்தும் நயவஞ்சகத்தனம் ஒரு பக்கம். காசு பணத்தை கொடுத்து விட்டு சாமியை பார்க்க மணிகணக்கில் வரிசையில் முண்டியடிக்கும் ஏமாளிகள் ஒரு பக்கம். எத்தனை போலிசாமியார்களை அடையாளம் காட்டினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் காலில் போய் விழுந்து கற்பையும் பணத்தையும் பறிகொடுத்து புலம்பும் மதிகெட்ட பெண்கள் ஒருபக்கம். இந்த பெண்களை திருத்த திராணியற்ற வீட்டு ஆண்கள் ஒரு பக்கம். காவிகட்டியவநெல்லாம் கடவுள் ஆக்கப்படும் கொடுமை ஒருபக்கம்..

பல இல்லங்களில் ஆண்கள்தான் ஆரம்பிக்கிறார்கள்.... சோகம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by பேகன் Tue Dec 27, 2011 10:53 am

Aathira wrote:
விஜயகுமார் wrote:பால் மற்றும் நெய்யின் அருமை தெரியாமல் அதை கொண்டுபோய் கல்லில் கொட்டும் இந்த மடச்சாம்பிரானிகள் ஒருபக்கம். செத்த பிணங்களை பக்தியின் பெயரால் கங்கையில் தூக்கி போடும் காட்டுமிராண்டிகள் ஒருபுறம். ஜாதியின் பெயரால் ஒரு இனத்தையே கேவலமாக நடத்தும் நயவஞ்சகத்தனம் ஒரு பக்கம். காசு பணத்தை கொடுத்து விட்டு சாமியை பார்க்க மணிகணக்கில் வரிசையில் முண்டியடிக்கும் ஏமாளிகள் ஒரு பக்கம். எத்தனை போலிசாமியார்களை அடையாளம் காட்டினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் காலில் போய் விழுந்து கற்பையும் பணத்தையும் பறிகொடுத்து புலம்பும் மதிகெட்ட பெண்கள் ஒருபக்கம். இந்த பெண்களை திருத்த திராணியற்ற வீட்டு ஆண்கள் ஒரு பக்கம். காவிகட்டியவநெல்லாம் கடவுள் ஆக்கப்படும் கொடுமை ஒருபக்கம்..

பல இல்லங்களில் ஆண்கள்தான் ஆரம்பிக்கிறார்கள்.... சோகம்

உண்மைதான்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by கேசவன் Tue Dec 27, 2011 10:56 am

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! 1357389ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! 59010615ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Images3ijfஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்! Empty Re: ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு நாள் முன்னதாக ஜோதி தெரிந்ததாக பரபரப்பு: தேவசம்போர்டு திணறல்
» 2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
» 'ஏ' ரகசிய அறையில் அரிய ரத்தினங்கள்: மதிப்பிட முடியாமல் மதிப்பீட்டு குழு திணறல்
» ஆளுங்கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பரவலாக மோதல்: நடவடிக்கை எடுக்க முடியாமல் பொலிசார் திணறல்
» புதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum