புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிாியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” (வெளிப்படுத்தல்: 22:12,13)
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தெரிந்து கொண்டு, ... அவர் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமனவர்” (உபாகமம்: 30:19,20)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“நானே (இயேசு) வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரலோகத்திற்கு) வரான்” ( யோவான்: 14:6)
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவம் செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. (1யோவான்: 1:7-10)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான தத்துவம் சார்லஸ், பகிர்தமைக்கு நன்றி .
நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம், தீதும் நன்றும் பிறன் தர வாரா. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம், தீதும் நன்றும் பிறன் தர வாரா. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீா்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தொிந்து கொண்டு, ... அவா் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீா்க்காயுசுமனவா்”
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மிகவும் நன்றி திரு.சதாசிவம் அவர்களே!
தங்களது பின்னூட்டங்களுக்கு பதில் தர விரும்புகிறேன்.
1. நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம்,
பதில்: வாசனை வீசும் சந்தன மரமும், வாசனை வீசும் ரோஜா மலர்களும் கசக்கப்படுவது ஏன்? அவைகள் கசக்கப்பட்டால்தான் அதிலிருந்து வாசனை வீசும் நறுமண தைலம் கிடைக்கும். ஒரு தவறும் செய்திடா நல்லவர்கள் சோதிக்கப்பட இதுவே காரணம். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்த பின்பு பொன்னாக விளங்குவேன்” (யோபு: 23:10) என்று யோபு என்ற பக்தன் வேதத்தில் கூறுகிறான். பக்தியுள்ளவனுக்கு வரும் சோதனை முடிவில் அவனுக்கு மேன்மையையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். கடவுளுடைய வழிகள் புரியாமல்தான் அநேக தடவை நாம் சோதனை நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் புலம்பி தள்ளி விடுகிறோம். ஆகவேதான் வேதம் சொல்கிறது: “(கடவுள்) நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே (வேண்டுதலிலே) உறுதியாய் தரித்திருங்கள்” (ரோமர்: 12:12) என்று கூறுகிறது.
2. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
மனிதன் தான் செய்த பாவங்களை உணர்ந்தால் மட்டும் போதாது. அதோடு எல்லா பாவமும் தீர்ந்து பரிகாரமடைந்து விடாது. பாவம் முற்றும் நம்மை விட்டு நீங்க வேண்டுமானால், ஒழிக்கப்பட வேண்டுமானால் அதை நீக்க எவருக்கு அதிகாரம், வல்லமை உண்டோ அவரிடம் சென்று ஒப்பு கொடுத்தால்தான் முற்றிலும் பரிகாரம் கிடைக்கும். அதற்கு ஒரேவழி ஆண்டவராகிய இயேசு ஒருவரே.
ஏனென்றால், அவர் ஒருவர்தான் முழுமனிதகுலத்திற்காக சிலுவையிலே தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நம்மெல்லாருக்காவும் ஜீவனை கொடுத்து, மரித்தவர். மரித்த அவரை கொண்டு போய் கல்லறையிலே வைத்தார்கள். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, 40 நாளளவும் ஜனங்களுக்கு காட்சி தந்து பின்பு மேகத்தின் வழியாக பரமேறிச் சென்றார். மரித்த இயேசு இன்றைக்கும் ஜீவனோடு பரலோகில் இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது:
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரை பொய்யர்ராக்குபவர்களாகயிருப்போம். அவரது வார்த்தை நமக்குள் இராது” (1யோவான்: 1:7-10) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
நம் பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்த தெய்வம் இயேசுவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டால் அவர் நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்குவார்.” (சங்கீதம்: 103:12).
எனவே, பாவத்திற்கு பரிகாரி ஆண்டவராகிய இயேசு ஒருவரே வழி என்பதை அறிந்து, அவரிடம் பாவமன்னிப்பை பெற்று இவ்வுலகில் ஆசீர்வாதத்துடனும் மறுமையில் அவரோடுகூட நித்தியத்தில் சந்தோஷமாக முடிவில்லா வருடங்கள் வாழவும், நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.

மிக ஆழமான விளக்கதிற்கு நன்றி சார்லஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
நறசெய்திப்பகிர்வுக்காக நன்றி...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2