ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா Mon Sep 28, 2009 11:20 pm

First topic message reminder :

லண்டன்: வீட்டு உபயோகப் பொருட்களில், டிவிதான் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று இங்கிலாந்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்களில் உங்களுக்கு பிடித்தது எது என்று இங்கிலாந்து பெண்களிடம் வீல்ஸ்ஹோம் என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் 10ல் 8 பெண்கள், தங்களுக்கு மிகவும் பிடித்தது டிவி என்று தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடம் மைக்ரோவேவுக்கும், மூன்றாவது இடம் சுத்தம் செய்ய பயன்படும் வேக்குவம் கிளீனருக்கும் அளித்திருந்தனர்.

10ல் 6 பெண்கள் கூறும்போது, "மைக்ரோவேவ் இல்லாமல் இருப்பது தங்களுக்கு பெரிய இழப்பு" என்று கூறியிருந்தனர். இதே கருத்தையே வேக்குவம் கிளீனருக்கும் கூறினர்.

பெண்களுக்கு பிடித்த பொருட்கள் பட்டியலில், முடியை காய வைக்கும் ஹேர் டிரையரும், கெட்டிலும் முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்திருந்தன. ஆய்வில் கருத்து கூறிய பெண்களில் பாதிப்பேர் டிவிடி பிளேயர் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறியிருந்தனர். 53 சதவீதம் பேர் முடியை நேராக்கும் ஹேர் ஸ்டிரைட்னர் சிறந்த பொருள் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

பெண்களுக்கு பிடித்த பொருட்களின் பட்டியலில் ஒவ்வொன்றுக்கும் கிடைத்த இடங்கள்:
1.டிவி,
2.மைக்ரோவேவ்,
3.வேக்குவம் கிளீனர்,
4.ஹேர் டிரையர்,
5.கெட்டில்,
6.டிவிடி பிளேயர்,
7.ஹேர் ஸ்டிரைட்னர்,
8.மொபைல் போன்,
9.டெலிபோன்,
10.லேப்டாப்,
11.டிவி ரிமோட் கண்ட்ரோல்,
12.டிஜிட்டல் கேமரா,
13.அலாரம் கடிகாரம்,
14.எலக்ட்ரிக் டூத் பிரஷ்,
15.கம்ப்யூட்டர்,
16.பாத்ரூம் ஸ்கேல்ஸ்,
17.டோஸ்டர்,
18.எலக்ட்ரிக் ஷவர் பம்ப்,
19.அயர்ன்,
20.எம்பி3 பிளேயர்.


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:37 am

என்ன மீனு ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் Tue Sep 29, 2009 1:38 am

என்ன நிங்க பொண்ணுதானே எல்லோருக்கும் சந்தேகம் இதுதான் வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 168113
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா Tue Sep 29, 2009 1:42 am

ரூபன் wrote:என்ன நிங்க பொண்ணுதானே எல்லோருக்கும் சந்தேகம் இதுதான் வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 168113

எனக்கு இல்லை!!! அய்யோ, நான் இல்லை


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் Tue Sep 29, 2009 1:46 am

என்ன என்னை மாடிவிடுற மாதிரி இருக்கே அப்புறம் மீனு என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாவே வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by மீனு Tue Sep 29, 2009 1:52 am

மீனு பொண்ணுதான் என்று திமிங்க்ஸ் அவர்களுக்கும்..ரூபன் அவர்களுக்கும் தெரியும்..மீனுவுடன் தொலை பேசியில் பேசி இருக்கின்றார்கள்.. சோ..இனியும் ஒரே மாவை திருப்பி திருப்பி அரைத்து ..உங்க கையை புண்ணாக்க வேண்டாம் என்பது மீனுவின் தாழ்மையான வேண்டுகோள்..

இதுக்கு மேலும் இதே பேச்சு தொடர்ந்தாள்..உங்க தலை மீனு கையில்..சாகிரத்தை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by சிவா Tue Sep 29, 2009 1:52 am

ஆறுதல்


வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by ரூபன் Tue Sep 29, 2009 1:53 am

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 230655 வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 230655 வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 1:57 am

மீனு wrote:மீனு பொண்ணுதான் என்று திமிங்க்ஸ் அவர்களுக்கும்..ரூபன் அவர்களுக்கும் தெரியும்..மீனுவுடன் தொலை பேசியில் பேசி இருக்கின்றார்கள்.. சோ..இனியும் ஒரே மாவை திருப்பி திருப்பி அரைத்து ..உங்க கையை புண்ணாக்க வேண்டாம் என்பது மீனுவின் தாழ்மையான வேண்டுகோள்..

இதுக்கு மேலும் இதே பேச்சு தொடர்ந்தாள்..உங்க தலை மீனு கையில்..சாகிரத்தை..
இது வேற வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 502589 வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 502589 வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 502589


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by மீனு Tue Sep 29, 2009 2:04 am

என்ன இது வேற என்று அடிச்சுகிறீங்க திரு பிரகாஸ் அவர்களே..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 2:08 am

திரு பிரகாஸ் அவர்களே..?

நீர் பெண் என்பதை நிருபிக்க எடுத்த பதிவு


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம் - Page 3 Empty Re: வீட்டு உபயோகப் பொருட்களில் இங்கிலாந்து பெண்கள் டிவிக்கு முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» யாழ்ப்பாண மக்களின் வீட்டு உபயோகப் பொருட்கள்
» இந்தியாவில் சிறுநீரக தானம் செய்வதில் பெண்கள் முதலிடம்
» தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்
» உலக பணக்கார பெண்கள்: அமேசான் சி.இ.ஓவின் முன்னாள் மனைவி முதலிடம்
» சோனாவுக்கு ஆதரவாக எஸ்.பி.பி.சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum