ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சிறிய ஒப்பீடு

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
முஹைதீன்
கேசவன்
சார்லஸ் mc
இளமாறன்
பானு ஜெகன்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Mon Dec 26, 2011 7:06 pm

First topic message reminder :



உலகம் = சிறை

இறைவன் = சிறை அதிகாரி

வாழ்நாள் = தண்டனை காலம்

இறப்பு = விடுதலை



இன்றைய உலகில்


பெருந்தன்மை = ஏமாளிதனம்

நயவஞ்சகம் = வாழ தேவையான கலை

நல்லவர்கள் = முட்டாள்கள்

கெட்டவர்கள் = புத்திசாலிகள்

மனசாட்சி = வேண்டாத குப்பை

பக்தி = போலி வேஷத்திற்கு உதவும் பொருள்

பொய் பேசுபவர் = சிறந்த வியாபாரி

ஒழுக்கம் அற்றவர் = சிறந்த அரசியல்வாதி



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down


ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:18 am

சார்லஸ் mc wrote:

தவறு செய்பவா்தான் தண்டணை அனுபவிக்க சிறைக்கு கொண்டு செல்லப்படுவாா்.

தவறே செய்யாத நிரபராதிகளும் சில சமயம் தண்டிக்கப்படுவர் சிறையில் சில காலம்



சார்லஸ் mc wrote:வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க‌்கையே தண்டனை காலம் என்றால் வாழும் முறையில் தவறு இருக்கிறது என்று பொருள்.

நீங்கள் சொல்வது சரிதான் புன்னகை ஆனால் இது பொதுபடையான கருத்து புன்னகை

வாழ்க்கை என்பதை மேம்போக்காக பார்த்தால், அது தண்டனை அல்ல என்றுதான் நினைக்கதோன்றும்
ஆனால் சற்று ஆழமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்
தண்டனைகள் இருந்துகொண்டே இருப்பது நமக்கு தெரியவரும்

நரகத்தில் உள்ள தண்டனைகளை அனுபவிக்க அதற்கு ஏற்றார் போல் உடல் கொடுத்து இறைவன் நம்மை அங்கே தண்டிப்பது போல , இங்கே இந்த உலகத்தில் , இந்த உலகிற்கு ஏற்றார் போல் உடல் கொடுத்து , தண்டனைகளை கொடுத்து தண்டிக்கிறார்



சார்லஸ் mc wrote:இறப்பு தான் விடுதலை என்றால் - இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிம்மதியற்ற நிலையில் உள்ளது என்று பொருள்.

இருக்கலாம் நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம்


சார்லஸ் mc wrote:மனசாட்சி வேண்டாத குப்பை என்றால் - எந்த தவறும் செய்ய இப்பொழுத நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீா்கள் என்று பொருள்.

மீதியுள்ள கருத்துக்கள் - உங்களின் விரக்தியான மன நி‌ைலயை காட்டுகிறது.

தங்களுக்கு என்ன ஆனது? கூறுங்கள். ஆறுதல்படுத்த, உதவிட நமது ஈகரை உறவுகள் காத்திருக்கிறோம்.


மிக்க நன்றி சகோதரரே அன்பு மலர்

மிக பொறுமையாக என் பதிவை படித்து ,
அதற்கு பதில் பதிவையும் மிக தெளிவாகவும் அழகாகவும் எழுதி இருக்கிறீர்கள் மகிழ்ச்சி

சகோதரரே , எனக்கு எதுவும் ஆகவில்லை புன்னகை

இன்றைய உலக நடப்பை இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்

இந்த கலியுகத்தில் மனசாட்சி , நீதி , நேர்மை போன்ற நற்பண்புகளை பெற்ற நல்லவர்கள் முட்டாள்களாகவும் , தீய மனம் படைத்தவர்கள் புத்திசாலிகளாகவும் கருதபடுகின்றனர் அல்லவா ? அதைத்தான் இங்கு குறிப்பிட்டேன் சோகம்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:21 am

கேசவன் wrote:அருமை

நன்றி அன்பு மலர்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:21 am

முஹைதீன் wrote:முற்றிலும் உண்மை.
என் வாழ்வில் இதில் பல குணங்கள் கொண்ட சில பேருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மிகுந்த மன உலைச்சலுடன். என்ன செய்வது?
நல்ல ஒப்பீடு ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 2825183110

நன்றி நண்பரே அன்பு மலர் ( வி.பொ .பா )
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:22 am

மகா பிரபு wrote:அருமையான ஒப்பீடு. அருமையிருக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஒப்பீடுகள் ஒப்பீட்டளவில்தான் இருக்கும்... புன்னகை

நன்றி அன்பு மலர்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by Aathira Tue Dec 27, 2011 11:40 am

சத்திய வாக்குகள் மொத்தமாய் இருக்கும் புத்தம் புதிய புனித கீதை.


ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Aஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Aஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Tஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Hஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Iஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Rஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Aஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by முகம்மது ஃபரீத் Tue Dec 27, 2011 11:42 am

அருமையா இருக்கு இதை நான் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டேன் புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:47 am

Aathira wrote:சத்திய வாக்குகள் மொத்தமாய் இருக்கும் புத்தம் புதிய புனித கீதை.

அக்கா , நிஜமாவா சொல்றீங்க ? புன்னகை

என்னுடைய இந்த ஒப்பீடு சரியானது அல்ல அப்படீன்னு சொல்லுவீங்கன்னு நான் நினைச்சேன் ஜாலி

Thank you Akka முத்தம்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by ரேவதி Tue Dec 27, 2011 11:48 am

ரொம்ப சூப்பர் அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by பானு ஜெகன் Tue Dec 27, 2011 11:48 am

முகம்மது ஃபரீத் wrote:அருமையா இருக்கு இதை நான் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டேன் புன்னகை

உங்களுக்கும் இது பிடிச்சிருக்கா ஃபரீத் ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை

நன்றி ஃபரீத் நன்றி அன்பு மலர்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

ஒரு சிறிய ஒப்பீடு - Page 2 Empty Re: ஒரு சிறிய ஒப்பீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum