புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
93 Posts - 45%
ayyasamy ram
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
5 Posts - 2%
i6appar
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
443 Posts - 47%
heezulia
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
329 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
30 Posts - 3%
prajai
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_m10ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா.

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 5:07 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்
நான் ஈகரையில் இணைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து ..இரண்டாமாண்டு துவங்குகிறது
இந்த இனிய வேளையில் ...உலகமெங்கும் பரவிய உறவுகளுக்கு....இந்த உறவுகளை தந்த ஈகரைக்கும் என் நன்றிகள் ..!
பலமாதங்கள் நான் புதியவனாகவே இருந்தேன் .....
ஒரு முறை நான் கைவலிக்க ஒரு கவிதையை தட்டச்சு செய்தேன் ...ரசித்த கவி.. வலி என்ற தலைப்பு .
முதல் நாளில் நானே வேறு ஒரு கவிதை அளித்தேன் ...அதுவும் வலி தான் ..

பின்னூட்டம் போட்ட பாலாகர்த்திக் ...ஒரே தலைப்பில் இரண்டா ...தலைப்பை மாற்றுங்கள் என்றார் .
நான் மறுத்தேன் ..இது வேறு அது வேறு என்று விவாதம் செய்தேன்
அடுத்த நொடி என் இரண்டாவது "வலியை" காணவில்லை
பாலாகர்த்திக்...நீக்கிவிட்டாரேன ..காரசாரமாய் ஒரு கடிதம் அனுப்பினேன் ...இது எதேச்சாதிகாரம் என்று எதிர்த்து பேசினேன் .
உடனே அவர் பதில் அனுப்பினார் ..நீக்கமாட்டோம் ...இங்கே பதவிக்கு எல்லோரும் பதிவிட்டுதான் வந்திருக்கிறோம் ...பதிவின் வலி எங்களுக்கும் தெரியும் என்றார் .உங்கள் பதிவு இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே பதிவாக இருக்கிறது ..என்று இணைப்பை தந்தார்!
அன்றே புரிந்தது ..இங்கே யார் ..யார்...என்ன பொறுப்பில் இருந்தாலும் ..என்றுமே அவர்கள் பண்பாளர்கள்தான் என்று ..!

நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Jan 01, 2012 5:11 pm

கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.

என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 5:25 pm

உமா wrote:கண்டிப்பாக அண்ணா. பார்ப்பவரின் பார்வைக்கு தான் இந்த பதவிகள்.
என்றும் இங்கே உள்ள அனைவருமே சாதாரண மனிதர்கள்.உறுப்பினர்கள் தான்.

என்ன அண்ணா. இப்படி ஒரு பதிவு திடீர் என.
இல்லை உமா ...நான் அப்படி திட்டி..கடிதம் எழுதினாலும் கூட அதற்கு ..பண்போடு பதிலிட்டு என்னை வெட்கப்பட வைத்துவிட்டார் பாலாகர்த்திக்.
அந்த தனிமடல் இருப்பது கூட நான் சிலவாரங்கள் கழித்துதான் பார்த்தேன் .அவ்வளவு விவரம் நான். இன்றைக்கு அறிமுகத்தையே 10 பக்கம் கொண்டுபோகின்ற திறமையாளர்கள் இருக்கிறார்கள்
அடிப்படையில் நான் தனிமை விரும்பி ...அதிகம் யாரோடும் பழகமாட்டேன் ..
ஆனால் நிறைய நண்பர்களை தந்த ஈகரையை நன்றியோடு நினைக்கத்தான் இந்த பதிவு .

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sun Jan 01, 2012 5:46 pm

இம்மாதிரி எனக்கும் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து இருக்கு. அந்த நேரத்தில் எனக்கு அதிகமாக ஆறுதல் சொன்னது சிவா ராஜா அண்ணா தான்.மேலும் இங்கே உள்ள அநேக உறவுகள் தான்.
அனைவருக்குமே என் நன்றிகள்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 6:14 pm

பாலா வலிகளை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி

அன்பு மலர் எலே பி கூல் பி ஹாப்பி (விவேக் ஸ்டைல் )

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரையோடு எனது அனுபவங்கள் -கே .பாலா. Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 8:07 pm

உங்கள் மதிப்பீடு வெகு நாட்கள் “0” வாகவே இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்பத்திலேயே 10 புள்ளி இருந்தது. அதை வைத்து நான் பலநாள் குழம்பியது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அது Default ஆகா புதியவர்களுக்கு கிடைக்குமென்று. ஆனால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. பஞ்ச் திரி துவங்கியபோது தான் உங்கள் மதிப்பீடு உயர்ந்தது.

அநேகமாக ஏப்ரல் மாதம் என்று நினைக்கிறேன், ஒரு முறை நீங்கள் ஒரு நாலு நாள் வரவில்லை. அப்போது ஏன் வரவில்லை என்று நான் விசாரித்தேன். அதற்கு நீங்கள் எல்லாம் bsnl தரும் தொல்லை தான் என்று சொல்லிவிட்டு, என்னையும் கவனிக்க ஒரு ஆள் இருக்கு என்று பதிலளித்தீர்கள்.

எப்படியோ ஓர் ஆண்டு முடிந்து வெற்றிகரமாக அனைவரின் அன்போடும் பயணம் செய்கிறீர்கள். அது என்றென்றும் ஈகரையுடன் தொடர வாழ்த்துகிறேன் சார்.
மகிழ்ச்சி :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 8:51 pm

ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 9:02 pm

பாலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரோடும் வைத்து நோக்கும்போது நான் ஈகரைக்கு மிகவும் புதியவன். ஆகவே என் அனுபவம் மிகவும் குறைவு என்று சொல்லலாம். ஆயினும் இந்த மூன்று மாதத்தில் நான் தெரிந்துகொண்டது, ஈகரை ஒரு குடும்பம் என்பதுதான். நிறைய நண்பர்கள். நிறைய உறவுகள். நிறைய அனுபவங்கள். இது எப்போதும் தொடரவேண்டும் என்பது தான் என் அவா. :வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:09 pm

கே. பாலா wrote:ஆமாம் பிரபு ! 350 பதிவரை நான் 0 ஆகத்தான் இருந்ததாக நினைவு !...
நீங்கள் சொல்லிய அறிவுரைகள்இன்றும் பயன்படுகிறது !
நினைவுகூர்ந்தமைக்கு மிகுந்த நன்றி !
பதிவர்கள் மாநாடு மறக்க இயலாத நிகழ்வு .பலரை சந்திக்கும் வாய்ப்பு. சிவா, வைபாலாஜி, நட்புடன் ,ராஜா,..ஆகியோருடன் தொலைபேசில் தொடர்பு கொண்டிருக்கின்றேன் இன்றும் நாள் தவறாமல் அய்யம்பெருமாள் ஈகரையில் என்ன நடந்தது என்று கேட்பார். உங்களை சந்திக்க வில்லை என்றாலும் அடிக்கடி தொலைபேசி தொடர்பு நீடிக்கிறது மிக்க நன்றி !
வாய்ப்புக்கிட்டும்போது சந்திக்கலாம் சார். நன்றி... :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:35 pm

வலி
http://www.eegarai.net/t57512-topic
தேடி எடுத்துவிட்டேன் வலியை. சிரி
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக