புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_m10ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Dec 13, 2011 5:06 pm

முல்லை பெரியாறு விவகாரத்தால் தேனி போர்க்களமாகிவிட்டது என்பது நமக்கு தெரியும். நான் பணிபுரிகிற நிறுவனம் கேரளாவினை சார்ந்தது. ஆகையால் கடந்த 07-12-2011 அன்றிலிருந்தே நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். ஆனால் மக்கள் மத்தியில் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்துவிடாமல் இருக்க வருகிற வாடிக்கையாளர்களையும் , கடனீட்டு பத்திரதாரர்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையூட்டும் பணியில் ஆண் ஊழியர்கள் மூவரும் ஈடுபட்டிருந்தோம்.

என்றும் போல இன்றும் அனைத்து பெண் ஊழியர்களும் நாங்கள் மூவரும் வருகை பதிவேட்டில் பஞ்சிங் செய்துவிட்டு , அலுவலகத்தை மூடிவிட்டு வெளியே நின்றிருந்தோம். திடீரென நம் நண்பர்கள் ஆக்கரோசமாக ஒடி வந்தார்கள். கைகளில் கட்டை . செங்கல் உட்பட சிக்கியதை எடுத்துவந்தார்கள்.

அவர்களின் பார்வையில் நாங்கள் கேரளா மக்கள் என எண்ணிவிட்டர்கள் போல. விளம்பர பலகை சட்டர் இவற்றை உடைக்க முயற்ச்சித்தார்கள். எனது மேலாளர் ஹலோ , நாங்கதான் உங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஒருவாரமாய் வேலை செய்யவில்லையே , பிறகு ஏன் அதை உடைக்கிறீர்கள் என கேட்டார். கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. வந்தவர்களிடம் ஒரு விஷயத்தை கூறினோம். புதன் கிழமை ( நாளை) தன் மகளுக்கு விழா ஒன்றினை வைத்துவிட்டு டெபாசிட் க்ளோஸ் செய்வதற்க்காக மூன்று நாட்களாய் அழைகிறார். இது போன்ற மனிதர்கள் காவல் துறை உதவியோடு எங்கள் பணத்தை கொடுங்கள் என்கிறார்கள். நீங்கள் மூடுங்கள் என்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டோம். வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவர்களின் கோபாமும் தீர்வில்லை. பிறகு நாங்கள் சமாதான படுத்தி அனுப்பினோம். ஏதோ உள்ளூர் பெண்கள் என்பதால் பேசாமல் செல்கிறோம் என்று கூறினார்கள் .( இதுல எனக்கு என்ன பயம்னா நான்தான் முதல் வரிசையில் நின்றிருந்தேன். எங்கள் மேலாளர் என் பின் நின்றிருந்தார். அவர் பேச பேச போராட்ட காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். சரி இன்று எனக்கு உண்டு என எண்ணினேன். நல்லவேளை நாங்கள் அவர்களின் போக்கில் பேசி தப்பித்து கொண்டோம் )

உடனே பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நாங்களும் சென்றோம். சிறுது நேரத்தில் ஏன் நிறுவனத்தின் விளம்பர பலகை தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும். இதை விடுங்கள் ,,,

ஆக்கரோசம் , எழுச்சி எல்லாம் சந்தோசம் தருகிறது, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரை போராட்டகாரர்கள் தாக்கியதால் ,போராட்ட காரர்களுக்கு ஆதரவாய் இருந்த காவல் துறை இன்று மக்களுக்கு எதிராய் செயல்படுகிறது. இது எதற்கு வழிவகுக்கும்.




ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 9:11 pm

அய்யம் பெருமாள் .நா wrote: . அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும். .
இதைதான் அதிஷ்டம் ....நூலிழையில் தப்பிவிட்டது என்று சொல்வார்கள் !... ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  440806



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 9:22 pm

நல்லவேளை....ஏதும் ஏடாகூடமாக நடக்கவில்லை புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Dec 13, 2011 9:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்லவேளை....ஏதும் ஏடாகூடமாக நடக்கவில்லை புன்னகை
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  440806 ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  440806 ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  440806 ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  440806



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:17 pm

ஒண்ணும் ஆகலையா சோகம் சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 13, 2011 10:37 pm

ச்ச..........என்னோட காசு, வாங்கி தந்த பிரியாணி எல்லாம் வீணாப் போச்சு....... சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 4:39 pm

இதைதான் அதிஷ்டம் ....நூலிழையில் தப்பிவிட்டது என்று சொல்வார்கள் !..

நல்லவேளை....ஏதும் ஏடாகூடமாக நடக்கவில்லை

பாலா சார் நீங்க என்ன நினைக்கிறீங்கணு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
சுந்தரராஜ் தயாளன் அய்யாவின் பாசத்திற்கு தலைவணங்குகிறேன்.

இருவருக்கும் நன்றிகள்



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 4:41 pm

மகா பிரபு"]ஒண்ணும் ஆகலையா சோகம் சோகம்
எனக்கு ஏதாவது ஆயிருந்ததான உங்களுக்கு சந்தோஷம்.





ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 4:43 pm

பிஜிராமன் wrote:ச்ச..........என்னோட காசு, வாங்கி தந்த பிரியாணி எல்லாம் வீணாப் போச்சு....... சோகம்

நீங்களுமா ராமன் ?



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  Thank-you015
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 4:50 pm

இப்போது நிலைமை எப்படி இருக்கிறது அய்யம் பெருமாள் அவர்களே புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக