ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் ரசிப்பு

+4
இளமாறன்
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
அனந்தம் ஜீவ்னி
8 posters

Go down

பொய் ரசிப்பு  Empty பொய் ரசிப்பு

Post by அனந்தம் ஜீவ்னி Mon Dec 26, 2011 5:16 pm


* நிதமும் நான் மொழியும்
பொய் ரசிக்கவே
உன்முன் மன்னிக்கப்படுகின்றன
என் தவறுகள்

* நீ ரசிப்பதாலேயே
பொய் சொல்பவன் நான்
என்னால் சொல்லப்படுவதாலேயே
பொய் ரசிப்பவள் நீ

* மனைவியிடம் சொல்லும்
உண்மையைக் காட்டிலும்
பலன் மிக்கதாய்
சினேகதியிடம் பேசும் பொய் .

* நீரின்றி அமையாதது உலகு
பொய்யின்றி அமையாதது
காதலும் கவிதையும் .

* நான்
கவிப்புனையத் தொடங்கிய
தினம் தொட்டே
என்னிடம்
பொய் சொல்லி மிரட்டுவதை நிறுத்திவிட்டாள் அம்மா


(2006-ஆம் வருடம் என் நண்பர் சுகுமார் நடத்திய தோழி அட்சயா எனும் மாத இதழில் பிரசுரமான கவிதை )
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Dec 26, 2011 5:19 pm

" நீ ரசிப்பதாலேயே
பொய் சொல்பவன் நான்
என்னால் சொல்லப்படுவதாலேயே
பொய் ரசிப்பவள் நீ "

அழகிய பொய்கள் தொடரட்டும்.. சூப்பருங்க சூப்பருங்க


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


பொய் ரசிப்பு  Aபொய் ரசிப்பு  Sபொய் ரசிப்பு  Hபொய் ரசிப்பு  Rபொய் ரசிப்பு  Aபொய் ரசிப்பு  Fபொய் ரசிப்பு  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by அனந்தம் ஜீவ்னி Mon Dec 26, 2011 5:21 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:" நீ ரசிப்பதாலேயே
பொய் சொல்பவன் நான்
என்னால் சொல்லப்படுவதாலேயே
பொய் ரசிப்பவள் நீ "

அழகிய பொய்கள் தொடரட்டும்.. சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by பாலாஜி Mon Dec 26, 2011 5:35 pm

வாழ்த்துக்கள் .இது போல் உங்கள் கவிதைகள் பல இதழ்களில் வெளிவர வாழ்த்துக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைத்து கவிதையுமே அருமையாக உள்ளது .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by இளமாறன் Mon Dec 26, 2011 5:39 pm

நீரின்றி அமையாதது உலகு
பொய்யின்றி அமையாதது
காதலும் கவிதையும் .
சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொய் ரசிப்பு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by அனந்தம் ஜீவ்னி Mon Dec 26, 2011 5:42 pm

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் .இது போல் உங்கள் கவிதைகள் பல இதழ்களில் வெளிவர வாழ்த்துக்கள் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அனைத்து கவிதையுமே அருமையாக உள்ளது .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


இளமாறன் wrote:

சூப்பருங்க

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றிகள் மிகவும் நன்றி நன்றி நன்றி
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by dhilipdsp Thu Dec 29, 2011 9:35 am

பொய் ரசிப்பு  224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by முகம்மது ஃபரீத் Thu Dec 29, 2011 11:04 am

அருமை சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொய் ரசிப்பு  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 9:45 am


* நீரின்றி அமையாதது உலகு
பொய்யின்றி அமையாதது
காதலும் கவிதையும் .


அருமை ஆனந்தம் அவர்களே மெய்யும் பொய்யும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவா? மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by கே. பாலா Sat Dec 31, 2011 10:22 am

பொய் பற்றிய அனைத்து கவிதையும் அருமை என்பது உண்மை அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பொய் ரசிப்பு  Empty Re: பொய் ரசிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum