புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோமத்திற்கு ரூ.10 லட்சமா; விசாரணையில் திடுக் தகவல்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சசிகலா கோஷ்டியினர் சனிப் பெயர்ச்சியன்று ஹோமம் நடத்திய விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு, ஸ்ரீரங்கம் கோவில் இணை கமிஷனர் விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோவிலான, ஜெயலலிதாவின் ஆஸ்தான பட்டரான சுந்தர்பட்டர் நிர்வகிக்கும், வேணுகோபாலன் சன்னிதியில், சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, கடந்த 21ம் தேதி, சிறப்பு "சுதர்சன ஹோமம்' நடந்தது. சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் டி.வி.மகாதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹோமத்தில் பங்கேற்றனர். பல லட்ச ரூபாய் செலவில் செய்யப்பட்ட ஹோமம், மதியம் 12 மணி வரை நீடித்தது. எதிரிகளை வீழ்த்தவும், நோய்களை நீக்கவும் செய்யப்படும் சுதர்சன ஹோமத்துடன், இழந்த சக்தியை மீட்டெடுத்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை வாரி வழங்கும், நரசிம்ம மற்றும் லட்சுமி பூஜைகள் சேர்த்து செய்யப்பட்டது. சசிகலா, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள், ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக கருதி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஹோமம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 22ம் தேதி, "தினமலர் ' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இச்சம்பவம் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மூலம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதையடுத்து, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன், எழுத்துப்பூர்வமாக அறநிலையத்துறை கமிஷனருக்கு விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து இணை கமிஷனர் ஜெயராமன் கூறுகையில், ""ஸ்ரீரங்கம் கோவிலின் உபகோவிலான வேணுகோபால் சன்னிதி உட்பட நான்கு சன்னிதிகளில் நடக்கும் பூஜை, புனஸ்காரங்களை தடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. சம்பவத்தன்று ஹோமம் நடந்தது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து நான் விளக்க அறிக்கை அனுப்பியது உண்மை தான்,'' என்றார்.
இந்து மகா சபா கட்சி டெல்டா மாவட்டத் தலைவர் ராஜசேகரன், திருச்சி மாவட்டத் தலைவர் ராகவன் கூறுகையில், ""நான்கு சன்னிதிகளில் பாரம்பரிய பணி என்பதால், வேறு ஒருவரை நியமனம் செய்ய முடியாது. மற்றபடி, நான்கு சன்னிதிகள் உட்பட ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தான் தப்பித்து கொள்ள அக்கோவில்களை தனிநபர் சொத்து என்கிறார்,'' என்றனர்.
உபகோவில்கள் வரலாறு: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மொத்தம் 54 சன்னிதிகள் உள்ளன. மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், உடையவர் சன்னிதிகள் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற 50 கோவில்களும் தனியார் வசம் உள்ளன. மேல பட்டாபிராமர் சன்னிதியை முதல் தீர்த்தங்கரும், வேணுகோபால் சன்னிதியை சுந்தர் பட்டரும், சீனிவாசப் பெருமாள் சன்னிதியை கோவிந்த பட்டாச்சார்யரும், கீழ பட்டாபிராமர் சன்னிதியை நந்து, முரளி பட்டரும் நிர்வகிக்கின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலின் நான்கு முக்கிய சன்னிதிகளில் கருவறை வரை சென்று திரும்பக்கூடிய அர்ச்சகர்களான இவர்கள், ஆதிகாலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக இச்சன்னிதிகளை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெ.,வுக்கு நல்லதா? ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சார்பில் செய்யப்பட்ட ஹோமம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லதா, கெட்டதா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதுகுறித்து உளவுத்துறையினர் விசாரித்தபோது, 10 லட்ச ரூபாய் செலவில் ஹோமம் செய்யப்பட்டதும், பட்டர்களுடன் சேர்ந்து டி.வி.மகாதேவன், "சத்ரு சம்ஹார நாசனம்... நாசையா... நாசையா' என்று எதிரிகளை அழிக்கும் மந்திரங்களை வாய்விட்டு கூறியதாகவும் தெரியவந்துள்ளது. ஹோமத்தை ஏற்பாடு செய்த சுந்தர்பட்டரோ, "ஹோமம் நடந்தது தெரியாது' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதால், ஸ்ரீரங்கத்தில் நடந்தது சுதர்சன ஹோமம் தானா என, உளவுத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.
தினமலர்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அடேங்கப்பா.........!
"சுதர்சன ஹோமம் " இது எதற்காக செய்யபடுகின்றது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Why Sudarshana Homa?வை.பாலாஜி wrote:"சுதர்சன ஹோமம் " இது எதற்காக செய்யபடுகின்றது ..
This effective Homa helps you to take charge of your enemies and to relieve you from unexplainable sufferings and worries. You can get empowered with positive vibes by performing this Homa. It also helps stop unforeseen dangers and perils from your pathway of success.
கே. பாலா wrote:Why Sudarshana Homa?வை.பாலாஜி wrote:"சுதர்சன ஹோமம் " இது எதற்காக செய்யபடுகின்றது ..
This effective Homa helps you to take charge of your enemies and to relieve you from unexplainable sufferings and worries. You can get empowered with positive vibes by performing this Homa. It also helps stop unforeseen dangers and perils from your pathway of success.
நன்றி பாலா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்
» 20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்
» திடுக் தகவல் -விமானத்தைக் கடத்தி ‘அம்மா’வை விடுவிக்க திட்டம் தீட்டிய ஹூசைனி...
» சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
» ஸ்மிருதி கல்வி தகுதி என்ன?: வேட்பு மனுவில் திடுக் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1