புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Poll_c10கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Poll_m10கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 8:24 pm

ஈரோடு: சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கட்டிக் கொண்டு, ஈரோடு நகருக்கும் வாலிபர் பைக்கில் வலம் வந்தார்.ஈரோடு சித்தோடு பகுதியை சேர்ந்தவர் மேகநாத் பவார்(21). மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர், ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கிறார். ஈரோடு எஸ்.பி., அலுவலக வாயிலில் இருந்து நேற்று காலை தனது சாகச பயணத்தை துவக்கினார்.

கறுப்பு முகமூடியால் கண்களையும், முகத்தையும் மூடிக் கொண்டு, பைக்கை ஓட்டத் துவங்கினார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காந்திஜி ரோடு,ஸ்டோனி ப்ரிட்ஜ், காளைமாடு சிலை, ரயில்வே ஸ்டேஷன், சூரம்பட்டி நால்ரோடு, ஈ.வி.என். சாலை, எம்.ஜி.ஆர். சிலை சிக்னல், சவீதா சிக்னல், பி.எஸ். பார்க், வழியாக மீண்டும் எஸ்.பி., அலுவலகத்தை அடைந்தார்.

இவர் சாகசம் செய்து வந்த நேரத்தில் அனைத்து ரோடுகளும் வழக்கம்போல்வாகன நெருக்கத்தில் நேற்று ஸ்தம்பித்திருந்தன. அந்த நேரத்ததில் கண்ணை கட்டி கொண்டு பைக்கில் சாகசம் செய்த இவரைப் பார்த்து வாகன ஓட்டிகள் பிரமித்து போயினர்.

அவர் கூறியதாவது: சாலை விபத்துகளை குறைக்க பொதுமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கண்ணை கட்டி பைக் ஓட்டினேன். கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மனிதன், சீராக பைக்கை ஓட்டிச் செல்லும்போது, ஏன் கண்களை திறந்து கொண்டு வாகனத்தை இயக்கும் நீங்கள் விபத்தை உருவாக்குகிறீர்கள்?

அனைவரும்சாலை விதிகளை மதிக்க வேண்டும்; விபத்தை தவிர்க்க வேண்டும். "ஹிப்னாட்டிஸம்' மூலம் சாதனையை செய்ய முடிந்தது. "ஹிப்னாட்டிஸம்' என்பதில் ஏழு பிரிவுகள் உள்ளன. "நோக்கு வர்மம்' மூலமாக அனைத்தையும் உணரலாம். இக்கலையால், காது மூலம் உணரப்படும் விபரங்களால், பைக்கை ஓட்டிச் செல்ல முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 26, 2011 8:41 pm

ப்பூ... இது என்ன விந்தை.
இன்று பலபோ் கண்ணை கட்டாமலே கண்ணை மூடிக் கொண்டுதான் தினமும் வாகனத்தை ஓட்டி வருகின்றனா்.
இன்றைய வாகன ஓட்டிகள் தினந்தோறும் வாகனம் ஓட்டும் முறையை பாா்த்தால் ஹிப்னாடிசமும், நோக்கு வா்மமும் தோற்று விடும் போல் தொிகிறதே.

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 8:43 pm

ஹிப்னாடிசமும், நோக்கு வா்மமும் அதிர்ச்சி அது என்ன நோக்கு வர்மம்

7 அறிவு பார்த்தீங்களா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 26, 2011 8:44 pm

நான் படங்கள் பாா்ப்பதில்லை

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 8:49 pm

சார்லஸ் mc wrote:நான் படங்கள் பாா்ப்பதில்லை

நல்ல படங்கள் அத்தி பூத்தது போல் வருமே அது கூடவா நீங்கள் பார்ப்பதில்லை அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 26, 2011 8:51 pm

சமீபத்தில் நான் பாா்த்த படம் - ”பொியாா்”

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 9:07 pm

பெயர் விளங்கவில்லையே சார்லஸ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கண்களைக் கட்டிக் கொண்டு பைக் ஒட்டி சாதனை  சாலை விபத்து  குறித்து விழிப்புணர்வு  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக