புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_lcapஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_voting_barஉங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா??

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Mon Sep 28, 2009 10:31 pm

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா??

Posted: 21 Sep 2009 08:43 AM PDT
Open computerஉங்கள்
கணனியின் உயிர்ப்பூட்டும் பொத்தானைப் பலமுறை திருப்பித் திருப்பி
அழுத்தினாலும் கணனி இயங்க மறுக்கின்றதா? அப்படியானால் இந்த கட்டுரையை
தொடர்ந்து வாசியுங்கள். அல்லது வாசித்து வைத்துக் கொள்ளுங்கள்
எதிர்காலத்தில் பயன்படும்.
இதை முதலில் சரி பாருங்கள்

கணனிக்கு மின்சாரம் வருகின்றதா என்று பாருங்கள். குறிப்பாக நீங்கள்
இணைத்திருக்கும் Power Socket க்கு மின்சாரம் வருகின்றதா எனபதை வேறு
சாதனங்களை இணைப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதைவிட கணனியின் பின்
பக்கத்திலும் ஒரு ஆழி இருக்கும் அதுவும் இணைக்கப் பட்டுள்ளதா என்று
சரிபார்த்துக் கொள்ளவும்.
ஒரு பீப் மட்டும் கேட்குது

வெவ்வேறு பயோஸ்களில் வெவ்வேறு முறைகளைக் கையாள்வர். ஆனால் பொதுவாக ஒரு
பீப் சத்தம் கேட்டது என்றால் உங்கள் கணனியில் RAM ல் பழுது இருக்கலாம்.
சில பயோஸ்களில் இது 3 பீப்பாகவும் இருக்கும்.
1 நீண்ட பீப் 2 குறுகிய பீப்

உங்கள் வீடியோ கார்ட்டில் பிரைச்சனை உள்ளது.
மேலும் பல பீப் கோடுகளை அறிந்து கொள்ளுங்கள்
படிமுறைகள்

  1. மின்சாரம் இணைப்பு சரியாக உள்ளதா என்று பரீட்சிக்கவும்
  2. Power, Re-set பொத்தான்கள் செருகுப் பட்டுள்ளனவா என்று பரீட்சிக்கவும்
  3. மொனிட்டர் பவர் பட்டன் ஆன் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பரீட்சிக்கவும்.
  4. brightness and contrast போன்றவை கணனி திரையில் சரியாக இருக்கின்றதா என்பதையும் பார்க்கவும்.
  5. கணனியில் இருக்கும் அனைத்து கேபிள்களையும் களற்றிவிட்டு (மொனிட்டர்
    மட்டும் இருக்க) மீள கணனியை இயக்கிப் பாருங்கள். கணனி இயங்கினால் ஒவ்வொரு
    சாதனமாகப் பொருத்தி எந்த சாதனம் பிரைச்சனை தருகின்றது என்று அறிந்து
    கொள்ளுங்கள்.

RAM என்றால் என்ன செய்யலாம்?

ramஅனேகம்
இந்த முறையைத்தான் பல Hardware திருத்தும் இடங்களிலும் பாவிப்பர். அதாவது
கணனியின் வெளி உறையை அகற்றி உள்ளே உங்கள் றாம் மெமரியை களற்றுங்கள்.
பின்னர் கொஞ்சம் ஓடிக்கலோன் அல்லது ஏதும் சென்ட் (அல்ககோல்) தூவி ஒரு
சுத்தமான துணியால் முன்னுள்ள உலோகப் பகுதியை துடைக்கவும். பின்னர் நன்கு
உலர்ந்த பின்னர் மீள கணனியில் பொருத்தி கணனியை மீள இயக்கவும்.
பல வேளைகளில் மேலே குறிப்பிட்ட முறை பயன்தரக்கூடும் ஆனால் எப்போதும் பலன் தரும் என்று கூறுவதற்கில்லை.
VGA Card என்றால் என்ன செய்யலாம்

அனேகம் கணனிகள் இப்போது உள்ளமைந்த வீ.ஜி.ஏ கார்ட்டுகளுடன் வருகின்றது.
ஆகவே கணனி ஆரம்பிக்கும் போது F2, Del, அல்லது உங்கள் மதர்போர்ட்
ஆதரிக்கும் விசையை தட்டி பயோஸ் செல்லுங்கள் அங்கே உங்கள் உள்ளமைந்த VGA
கார்ட்டை உயிர்ப்பூட்டுங்கள். பின்னர் மொனிட்டர் கேபிளை களட்டி ஒன் போர்ட்
விஜிஏ வில் செருகி கணனியை மீள உயிர்ப்பூட்டுங்கள். புது கார்ட் வாங்கும்
வரைக்கும் இவ்வாறு காலம் ஒட்டலாம்.
இங்கு நான் அறியத் தந்தவை வெறும் ஆரம்ப படிநிலை வழிகாட்டிதான். இதைவிட
அதிகமாக அறிய இணையத்தின் துணையை நீங்கள் நாடலாம். அல்லது
பயிற்றுவிக்கப்பட்ட ஒரு Hardware Technician துணையை நாடலாம். ஆர்வ
கோளாரில் புரியாத விடையங்களில் கையைப் போட்டு அனைத்தையும் கெடுக்காமல்
இருப்பது நலம் என்பது அடியேனில் கருத்து.
ஏதும் பிழை இருந்தால் அல்லுது எதையும் விட்டிருந்தால் பின்னூட்டப்பகுதியில் அறியத்தாருங்கள்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 11:26 pm

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? 677196

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 29, 2009 7:47 pm

நல்ல தகவல், நன்றி

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? Skirupairajahblackjh18
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 29, 2009 8:38 pm

நல்ல தகவல், நன்றி உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? 677196 உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா?? 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக