ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
டின் மீன் கறி Poll_c10டின் மீன் கறி Poll_m10டின் மீன் கறி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டின் மீன் கறி

5 posters

Go down

டின் மீன் கறி Empty டின் மீன் கறி

Post by kavinele Mon Sep 28, 2009 10:19 pm

டின் மீன் கறி


ஹிம்ம்ம் இந்த பாழாபோன வேலையால என்னோட சமையற்கட்டை விட்டு பிரிந்து
வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை. கடைகளில் சாப்பிடுவதற்கு சாப்பிடாமல்
இருக்கலாம் போல ஒரு வாரத்திலேயே தோன்றிவிட்டது. சரி நாம தான் சமையலில் ஒரு
கரை கண்டவங்களாச்சேன்னு என்னோட ஹொட்டேல் சூட்லயே சமைக்க ஆரம்பிச்சாச்சு.
அதனால என்ன சொல்றேன்னா....என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. அடிக்கடி
இனிமேல் திடீர் சமையலோடு வருவோம்ல...


போனவாரம் சமைச்சது, மீன்கறி பழசுன்னாதான் ருசி. மறக்காம சாப்பிட்டு போங்க.கிகிகிகி


டின் மீன் கறி Fishcurry


தேவையானவை:


டின் மீன் 1

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 3

தக்காளி 2

உள்ளி/வெள்ளை பூண்டு 4

கறிவேப்பிலை 15 இலைகள்



மிளகாய் தூள் 2 மே.க

மல்லி தூள் 1 மே.க

மஞ்சள் தூள் 1/2 தே.க

சின்ன சீரகம் 1/2 தே.க

கடுகு 1/2 தே.க

எண்ணெய் சிறிதளவு

நீர் 1 கோப்பை

உப்பு தேவையான அளவு


செய்முறை:


1. முதல்ல டின் மீனை வலை போட்டு ஒரு கடையில இருந்து பிடிச்சிட்டு வரணும்.


2. வெங்காயத்தை தோலுரிச்சு, நீளமாக வெட்டி எடுக்கணும். அதோட மிளகாயையும் நான்காக நீளவாக்கில் வெட்டி எடுக்கணும்.


3. இப்போ மீதி இருக்கிற தக்காளியை வெட்டணும்னு நான் சொல்லுவேன்னு
எதிர்பாக்கிறிங்களா? அப்படின்னா நீங்க இன்னமும் சமையலில் ஒரு அப்பிராணி,
இல்லைன்னா நீங்க சமையல்ல ஒரு புலி.[கவனம்:வலையில் புலி எதிர்ப்பாளர்கள்
அதிகம்]


- தக்காளியை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளுங்கள்.


4. உள்ளியை தோல் உரித்து, விழுதாக அரைத்து எடுங்க. இதோட ஆயத்த வேலைகள் முடிந்தது. இனி:


5. அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு சட்டியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்குங்க.


6. கடுகை முதலில் போட்டு வெடிக்க விடவும். பின்னர் முறையே
சீரகம்,அரைத்த உள்ளி, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு
நன்றாக வதக்குங்க. நன்றாக வதங்கி வரும் போது சட்டியில் இருக்கும் கலவை
அரைத்த விழுது போல வந்திருக்கும்.


7. இந்த கலவையோடு முதலில் மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு அவிய விடுங்க.

பின்னர் தூள்களையும் உப்பையும் நீரையும் சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்க.



அப்புறம் என்ன? அம்புட்டு தான். கறிய 4 பேருக்கு சாப்பிட குடுத்தமா,
அவங்கள கொன்னமா என இருங்க. நாம சமையல் பழகனும்னா 4 பேர போட்டு தள்ளின
குற்றம் இல்லையாக்கும்.கிகிகிகிகி
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by மீனு Tue Sep 29, 2009 12:32 am

நல்ல சமையல் குறிப்பு..செய்து பார்த்து சாப்பிட்டு விட்டு மீதி சொல்றேன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 12:37 am

செய்யுங்கள் எங்களுக்கும் தாருங்கள்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by மீனு Tue Sep 29, 2009 12:39 am

பிரகாஸ் wrote:செய்யுங்கள் எங்களுக்கும் தாருங்கள்

நானே செய்வேன் என்று சொல்லவில்லையே.. செய்வித்து சாப்பிட்டு விட்டு சொல்கிறேன் ..சாரி தருகிறேன் பிரகாஸ் அண்ணா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by சிவா Tue Sep 29, 2009 12:39 am

டின் மீன் கறி 12

டின் மீன் கறி B100421


டின் மீன் கறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by பிரகாஸ் Tue Sep 29, 2009 12:40 am

செய்து பார்த்து சாப்பிட்டு விட்டு மீதி சொல்றேன்.. இந்த பதிவை பார்த்து விட்டு ஏமாந்து விட்டேன்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by மீனு Tue Sep 29, 2009 1:04 am

டின் மீன் கறி 705463 டின் மீன் கறி 705463


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by தாமு Tue Sep 29, 2009 5:03 am

இந்த மீன் பெயர் என்ன? டின் மீன் கறி Icon_question டின் மீன் கறி Icon_question
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by சிவா Tue Sep 29, 2009 5:10 am

இந்த டின்களில் சார்டின், மேக்கரல் போன்ற மீன் வகைகள் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது தாமு! இதில் மேக்கரல் மீன் மிகவும் சுவையுடையது!


டின் மீன் கறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by தாமு Tue Sep 29, 2009 5:16 am

டின் மீன் கறி 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

டின் மீன் கறி Empty Re: டின் மீன் கறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum