புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது
Page 1 of 1 •
பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது
#700399- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பி.எஸ்.என்.எல்., முகவர்களாக செயல்பட்ட தனியார் நிறுவனங்கள் செய்த முறைகேட்டால், தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் தனது முகவர்களாக செயல்பட, தனியார் நிறுவனங்களை பி.எஸ்.என்.எல்., நியமித்தது. தற்போது, தமிழக தொலைபேசி வட்டத்தின் கீழ், பி.எஸ்.என்.எல்.,லின் முகவர்களாக, 93 நிறுவனங்களும், சென்னை தொலைபேசி வட்டத்தின் கீழ், 20 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட இந்நிறுவனங்கள் செய்த முறைகேடால், தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் மொபைல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அதிகாரிகளும் உடந்தை: இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப் பட்ட ஆயிரக்கணக்கான மொபைல்போன் சிம்கள், திடீரென முடக்கப்பட்டன. இவர்கள், இரண்டு முதல், ஐந்து ஆண்டுகள் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சேவையை பயன்படுத்தி வருபவர்கள். "சிம்' பெறுவதற்கான ஆவணங்களை வாடிக்கையாளர்கள் கொடுத்தும், அதை சில தனியார் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யாததே இதற்கு காரணம். பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களின் இந்த முறைகேட்டை விரைந்து தடுக்க வேண்டும்.
இல்லையெனில், வாடிக்கையாளர்கள் மத்தியில், பி.எஸ்.என்.எல்., மீதான நன்மதிப்பை இழக்க நேரிடும். இதுபோன்ற முறைகேட்டிற்கு, பி.எஸ்.என்.எல்., மார்க்கெட்டிங் பிரிவு உயரதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இவ்வாறு அதிகாரி கூறினார்.
தில்லு முல்லு: இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், பாலாஜி கூறியதாவது: ஆவடியில், "ஆதர்ஷ் எலக்ட்ரானிக்ஸ்' என்ற, பி.எஸ்.என்.எல்.,லால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில், என் மனைவியின் பெயரில், "சிம்' வாங்கினேன். கடந்த ஒரு ஆண்டாக, பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அதை ரத்து செய்தது. இதற்கான காரணத்தை விசாரித்தபோது, வேளச்சேரியை சேர்ந்த ஜானகிராமன் என்ற பெயரில் அந்த எண் உள்ளது என்றும், ஆவண சரிபார்ப்பின் போது, உரிய ஆவணங்கள் வழங்கப்படாததால், சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது, சேவையை திரும்ப பெற, உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணமாக, 110 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. உரிய ஆவணம் கொடுத்து நான் வாங்கிய எண், எப்படி வேறொருவர் பெயரில் உள்ளது. இதற்கு காரணமான நிறுவனத்தின் உரிமத்தை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு என்ன? செயலிழந்த மொபைல்போன் எண்களை, முகவர்களாக செயல்படும் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய, பி.எஸ்.என்.எல்., அனுமதிக்க கூடாது.
இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொன்றிற்கும், விற்பனை ரசீதை வழங்க அறிவுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சேவையை திரும்ப அளிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதோடு, அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பி.எஸ்.என்.எல்., முறைப்படுத்த வேண்டும் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கமிஷனே குறிக்கோள்: தமிழகம் மற்றும் சென்னை தொலைபேசியால் அங்கீகரிக்கப் பட்ட தனியார் நிறுவனங்கள், தாங்கள் விற்கும் பி.எஸ்.என்.எல்., தயாரிப்புகள் ஒவ்வொன்றிற்கும், தனித்தனியாக, "கமிஷன்' தொகை பெற்று வருகின்றன. "கமிஷன்' அதிகளவு பெற வேண்டும் என்ற நோக்கில், விற்பனை இலக்கை தாங்களாகவே நிர்ணயித்து, வாடிக்கையாளர்களின் நலனை காற்றில் பறக்கவிட்டு செயல்படுகின்றன.
- நமது சிறப்பு நிருபர்
தினமலர்

Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது
#700530- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பிஎஸ்என்எல் நேருவனதில் சேவைகள் வரவர மோசமாகிக்கொண்டே வருகிறது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது
#701188சரிதான் நண்பரே நானும் பி எஸ் என் எல் தான் உபயோகிக்கின்றேன்.இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஒரு நிறுவனம் ஆபர் என்று கூறி ரோட்டோரத்தில் வைத்து சிம் விற்றார்கள்.ஒரு முறை எனது சிம் பளுதாகிவிட்டதால் டூப்ளிகேட் சிம் வாங்க போனேன்.அப்போதுதான் தெரிந்தது எனது நம்பருக்கு எந்தவொரு ஆவணமும் கொடுக்கப்படவில்லை என்று.நாக்கு நாட்கள் கஷ்டப்பட்டு அலைந்துதான் என்னால் டூப்ளிகேட் சிம் வாங்க முடிந்தது.இதிலொரு வேடிக்கை என்னவென்றால் எனக்கு சிம் விற்ற நிறுவனம் எப்போதோ மூடிவிட்டார்கள் என்பதுதான்.ஆபீசிலிருந்த அதிகாரிகளே நொந்து கொள்கின்றனர்.அவர்கள் விற்ற சிம் எதற்குமே ஆவணம் சமர்பிக்க படவில்லையாம்.
இதுதான் கொடுமை என்றால் இன்னும் ஒரு சில நிறுவனங்கள் அவர்களாகவே பாடல்கள் மற்றும் அலர்டுகளை ஆக்டிவ் செய்து விட்டு வாடிக்கையாளர் கணக்கிலிருந்து மாதம் முப்பது , ஐம்பது என்று கொள்ளையடிக்கின்றனர்.எங்கள் உறவினர் வட்டத்திலேயே நான்தான் கொஞ்சம் படித்தவன்.எங்கள் உறவினர்களில் மட்டும் ஆறு பேர்களுக்கு இந்த மாதிரி நடந்துள்ளது.சேவை மையத்தை தொடர்பு கொண்டாள் அந்த சேவை அக்டிவேட்டில் உள்ளது இந்த சேவையை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள் என்று சொல்கின்றனர்.நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால்.தான வர சான்சே இல்லை என்கின்றனர் பதிலுக்கு.
தலைய பிச்சுக்க வைக்கிறாங்க பாஸ்......
இதுதான் கொடுமை என்றால் இன்னும் ஒரு சில நிறுவனங்கள் அவர்களாகவே பாடல்கள் மற்றும் அலர்டுகளை ஆக்டிவ் செய்து விட்டு வாடிக்கையாளர் கணக்கிலிருந்து மாதம் முப்பது , ஐம்பது என்று கொள்ளையடிக்கின்றனர்.எங்கள் உறவினர் வட்டத்திலேயே நான்தான் கொஞ்சம் படித்தவன்.எங்கள் உறவினர்களில் மட்டும் ஆறு பேர்களுக்கு இந்த மாதிரி நடந்துள்ளது.சேவை மையத்தை தொடர்பு கொண்டாள் அந்த சேவை அக்டிவேட்டில் உள்ளது இந்த சேவையை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள் என்று சொல்கின்றனர்.நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால்.தான வர சான்சே இல்லை என்கின்றனர் பதிலுக்கு.
தலைய பிச்சுக்க வைக்கிறாங்க பாஸ்......
Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது
#701224- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எனக்கு தெரிஞ்சி பி.எஸ் என் எல் நிறுவனத்தை மூடிவிடலாம்.... பிறகு என்ன அதற்கு தானே தொடர்ந்து இதுமாதிரியான விசயங்கள் நடந்து வருகிறது. அது தானே அவர்கள் குறிக்கோளும் கூட
- Sponsored content
Similar topics
» விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
» நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை ரத்து
» தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகின்றன சினிமா காட்சிகள் இன்று முதல் ரத்து
» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
» தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1