ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

+2
சார்லஸ் mc
கார்த்திக்.எம்.ஆர்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 8:22 am

கட்டியணைத்துக்
கொண்டு இருந்த
கடிகாரம் கூட
கைவிட்டு விட்டது,
அவளுக்காகக் காத்திருந்த
அந்த சில நேரம்..!!
இப்போது அவளும்
அந்தக் கடிகாரமாய்..!!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by சார்லஸ் mc Mon Dec 26, 2011 9:11 am

அன்பு நண்பா!
உன் திறமையெல்லாம் காதல் கவிகளில் வீணாகிக் கொண்டிருப்பதாக நான் உணருகிறேன். கவிஞா்.மு.மேத்தா போல, கவியரசு.கண்ணதாசன் போன்ற கவிஞா்கள் போல நீ வளர வாழ்த்துகி‌ற அதெ நேரத்தில், வேறு பல கோணங்களிலும் சிந்தித்து கவி பாட உன்னை உற்சாகப்படுத்துகிறேன். நான் சுட்டிகாட்டுவது உனக்கு வருத்தமாயிருப்பின் தயவாக பொறுத்துக் கொள்.
(கவிதை எனக்கு எழுத வராது. ஆனால், எழுதியதை இரசிக்க மட்டும‌ே தொியும்.) கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  678642 கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550


கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 1:08 pm

சுட்டிக்காட்டுவதால் தவறாக நினைக்க என்ன இருக்கிறது அண்ணா..
எல்லாம் நன்மைக்கே.. போட்டிகளுக்காக சில எழுதி இருக்கிறேன் அண்ணா..
போட்டி முடிவுகளின் பின்னர் அவற்றை இங்கே பதிவிடுகிறேன்..
மிக்க நன்றி அண்ணா..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by ரேவதி Mon Dec 26, 2011 1:12 pm

சூப்பர் கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 1:15 pm

ரேவதி wrote:சூப்பர் கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  2825183110

நன்றி அக்கா..புன்னகை


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by அல்கெனா ரிஷி Mon Dec 26, 2011 1:16 pm

அழகான கவிதை அருமையிருக்கு


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 1:21 pm

அல்கெனா ரிஷி wrote:அழகான கவிதை அருமையிருக்கு

நன்றி அக்கா..புன்னகை சிரி


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by இளமாறன் Mon Dec 26, 2011 1:29 pm

இப்போது அவளும்
அந்தக் கடிகாரமாய்..!!

காலகட்டங்கள் மாறும் பொது இடம் மாறி போவது இயற்கை தான் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Dec 26, 2011 5:02 pm

அதான் அண்ணா இதுல கொடும.. அதிர்ச்சி அதிர்ச்சி


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by ஜாஹீதாபானு Mon Dec 26, 2011 5:08 pm

கவிதை அருமை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??  Empty Re: கடிகார முட்கள் காத்துக்கொண்டு இருக்குமா..??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum