ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

+13
உதயசுதா
சிவா
ரேவதி
முஹைதீன்
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
dhilipdsp
கே. பாலா
joybala6
ரா.ரமேஷ்குமார்
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
மகா பிரபு
17 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty இந்தியா- ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட்

Post by மகா பிரபு Sun Dec 25, 2011 10:06 pm

First topic message reminder :

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்பேர்னில் துவங்குகிறது. . ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது


Last edited by மகா பிரபு on Mon Jan 02, 2012 10:25 pm; edited 6 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by வின்சீலன் Tue Jan 03, 2012 10:25 am

பயங்கரமான மாட்ச் இந்தியா 191/10. ms57*


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 11:24 am

Australia 46-3
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by இளமாறன் Tue Jan 03, 2012 12:10 pm

சிட்னி: சிட்னியில் நடக்கும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. சிட்னி மைதானத்தில் சதமடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 41 ரன்களுக்கு வெளியேறி ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமளித்தார்.

டாஸ் வென்றதுஇந்தியா: சிட்னியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் தோனி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதிர்ச்சி துவக்கம்: இதனையடுத்து துவக்க வீரர்களாக சேவக்கும், காம்பீரும் களமிறங்கினர். துவக்கத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் 3வது பந்திலேயே காம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் பேட்டின்சன் பந்தில் அவுட்டானார். இதன் பின்னர் சேவக்குடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார்.

டாப் ஆர்டர் ஏமாற்றம்: இந்திய அணியின் பெருஞ்சுவர் என கருதப்படும் டிராவிட்டும் ஏமாற்றமளித்தார். 33 பந்துகளை சந்தித்த டிராவிட் வெறும் 5 ரன்களுக்கு சிடில் பந்தில் அவுட்டானார். அப்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சச்சின் களமிறங்கினார். ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். சேவக் 30 ரன்களுக்கும், லஷ்மண் 2 ரன்களுக்கும், கோக்லி 23 ரன்களுக்கும் அவுட்டாகினர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.

சிட்னியிலும் சாதிக்காத சச்சின்: இதனையடுத்து சச்சினுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிட்னி மைதானம் சச்சினுக்கு மிகவும் பிடித்தமான மைதானமாக இருந்ததால் சச்சின், முதல் இன்னிங்சில் 100வது சதத்தை அடித்து சாதனை படைப்பார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் விதமாக பேட்டின்சன் பந்தில் 41 ரன்களுக்கு போல்டானார். இதனால் சிட்னியிலும் சச்சின் சாதனை படைப்பது முதல் இன்னிங்சில் முடியாமல் போனது

191 ரன்களுக்கு ஆல் அவுட்: இதன் பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த அஸ்வின் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின் வந்த ஜாகிர்கான், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்கள். இறுதியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 191 ரன்களில் முடிந்தது.

தோனி ஆறுதல்: வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பிய போதிலும், கேப்டன் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். அவர் இறுதிவரை அவுட்டாகாமல் 57 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட்டின்சன் 4 விக்கெட்களையும், ஹிபன்ஹாஸ், சிடில் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 12:12 pm

ஆஸ்திரேலியா 93/3 (21.0 ov)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 12:55 pm

ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலியா 116-3
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 11:12 pm

நாளைக்காவது ஒழுங்கா பந்துவீசுவார்களா? சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by இளமாறன் Tue Jan 03, 2012 11:19 pm

யாரு ஜெயிப்பாங்க பிரபு சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 11:23 pm

இளமாறன் wrote:யாரு ஜெயிப்பாங்க பிரபு சோகம்
ஆஸ்ட்ரேலியா தான் ஜெயிக்கும் போல! சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by இளமாறன் Tue Jan 03, 2012 11:26 pm

நாளைக்கு மாட்ச் உண்டா இல்லை லீவு விட்டங்களா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by மகா பிரபு Tue Jan 03, 2012 11:41 pm

இளமாறன் wrote:நாளைக்கு மாட்ச் உண்டா இல்லை லீவு விட்டங்களா
நாளைக்கு மேட்ச் உண்டுதானாம். ஆனால் மேட்ச் அதிகாலை 5 மணிக்காம். அதுக்குள்ளே நம்ம ஆளுக எழுந்து விடுவார்களா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார் - Page 9 Empty Re: இந்தியா நிம்மதிப் பெருமூச்சு: பேட்டின்சன் காயமடைந்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum