புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_m10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_m10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_m10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_m10சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப்

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 09, 2012 10:55 am

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுன்சிலிங் தேவைப்படுவதாக முன்னள் பாகிஸ்தான் அணி கேப்டன் ரஷீத் லத்திப் கூறியுள்ளார். இது குறித்து அவர், 100வது சதம் காரணமக அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க அவர் சைகாலஜீஸ்ட்களிடம் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கடி உள்ளதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது குறித்து அவர் தவறான எண்ணம் கொள்ளக்கூடாது எனவும் கூறினார். மேலும் அவர் இந்த தொடரில் அவர் 100வது சதத்தை எட்டுவார். உலகில் உள்ள பல முன்னணி தடகள வீரர்கள் கவுன்சிலிங் எடுத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 09, 2012 10:58 am

சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ... யார்யாரோ அறிவுரை சொல்லுறங்க ...

100 வது சதம் அடிக்க தவறினாலும் ,அவரின் சாதனைகளை முறியடிக்க இந்த நூற்றாண்டில் யாரும் இல்லை .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jan 09, 2012 11:02 am

வை.பாலாஜி wrote:சச்சின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே ... யார்யாரோ அறிவுரை சொல்லுறங்க ...

100 வது சதம் அடிக்க தவறினாலும் ,அவரின் சாதனைகளை முறியடிக்க இந்த நூற்றாண்டில் யாரும் இல்லை .....
விரைவில் அடிப்பார் என நினைக்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 3:01 pm

சூப்பருங்க உண்மை தான் , சச்சின் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் இந்தியா அணியை தவிக்கவிட்டு போய் விடுவார்.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Jan 09, 2012 5:13 pm

ராஜா wrote: சூப்பருங்க உண்மை தான் , சச்சின் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் இந்தியா அணியை தவிக்கவிட்டு போய் விடுவார்.

அந்தப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பதும்(நிறையப் போட்டிகளில்) அவர்தானே..
என்ன? ரிலாக்ஸ்

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 5:24 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
ராஜா wrote: சூப்பருங்க உண்மை தான் , சச்சின் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் இந்தியா அணியை தவிக்கவிட்டு போய் விடுவார்.
அந்தப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் இருப்பதும்(நிறையப் போட்டிகளில்) அவர்தானே.. என்ன? ரிலாக்ஸ்
தம்பி , சச்சின் எத்தனை போட்டிகளில் (நெருக்கடியான சந்தர்ப்பங்களில்) இந்தியா அணிக்கு வெற்றி தேடி கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள். தனிப்பட்ட முறையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் தான் , நான் அதை இல்லையென்று சொல்ல வில்லை , நானும் சச்சின் அவர்களின் விசிறி தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 5:53 pm

கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!

சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 5:54 pm

பாவம் அவர் என்ன பண்ணுவார்? கோடானு கோடி ரசிகர்களின் நம்பிக்கையா காப்பாற்றவேண்டுமே என்ற தவிப்பில் கோட்டை விட்டு விடுகிறார். அதுக்கு போய் எதுக்குப்பா கவுன்சிலிங்

சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Uசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Dசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Aசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Yசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Aசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Sசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Uசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Dசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Hசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 6:04 pm

கவுன்சிலிங் என்பது மனதை புண்படுத்தும் செயல் அல்ல... மனதை பக்குவபடுத்தும் செயல்...

இதில் என்ன தவறு இருக்கிறது, அவர் சச்சினின் நன்மை கருதியே சொல்லி இருக்கலாம் யார் அறிவார்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 6:07 pm

சிவா wrote:கவுன்சிலிங் அளிக்க நான் தயார்! எங்கே சச்சின்!
உங்க கிட்ட கவுன்சிலிங் வந்தா அவர் கிரிக்கெட்டை விட்டே போய்டுவார் ன்னு பிரசன்னா சொல்றாரே புன்னகை

சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Uசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Dசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Aசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Yசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Aசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Sசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Uசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Dசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் Hசச்சினுக்கு கவுன்சிலிங் தேவை:பாக்., முன்னாள் கேப்டன் லத்தீப் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக