புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதுரை:தர ஊதிய பிரச்னையால், தீயணைப்பு வண்டிகளில் டிரைவராக பணிபுரிய வீரர்கள் தயங்குகின்றனர். தமிழகம் முழுவதும் 375 காலியிடங்கள் உள்ளதால், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போதுள்ள டிரைவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.இத்துறையில் வீரராக சேருபவர்கள், மூன்று ஆண்டுகளில் டிரைவராக பதவி உயர்வு பெற முடியும். இதை நழுவவிட்டவர்களுக்கு, ஐந்தாண்டுகளில் முன்னணி வீரர் பதவி உயர்வு வழங்கப்படும்.
ஒரு நபர் சம்பள கமிஷன் பரிந்துரையின் பேரில், டிரைவர்களுக்கு தர ஊதியம் 4,200 ருபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 30 தீயணைப்பு கோட்டங்களில், 15 கோட்ட டிரைவர்களுக்கு இந்த ஊதியம் வழங்கப்படுகிறது. மதுரை உட்பட பிற கோட்டங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
டிரைவர்கள் கூறியதாவது :டிரைவரானால் கடைசி வரை அந்த பதவியில் இருந்தே ஓய்வு பெற வேண்டியுள்ளது. பதவி உயர்வும் பெற வாய்ப்பில்லாததால், எங்களுக்கு தர ஊதியம் 4,200 ருபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயம், முன்னணி வீரராக பதவி உயர்வு பெற்றால், 10 ஆண்டுகளில் நிலைய அலுவலராக பதவி உயர்வு பெற்று, 4,200 ருபாய் தர ஊதியத்தை பெறமுடியும். இதனாலேயே வீரர்கள் பலர், டிரைவராக வர மறுத்து, ஐந்தாண்டுகளில் முன்னணி வீரராக பதவி உயர்வு பெற ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் 1,073 டிரைவர் பணியிடங்களில் 375 இடங்கள் காலியாக உள்ளன.
ஒரு வண்டிக்கு இரு டிரைவர்கள் இருக்க வேண்டும். பற்றாக்குறையால் ஒரு டிரைவரை வைத்தே "ஓட்ட' வேண்டியுள்ளதால், அவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.டிரைவர் பணி என்பது முக்கியமானது. நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீரை பீய்ச்சும் வரை அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்ய வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த டிரைவர் பணியிடங்களுக்கு, வீரர்கள் ஆர்வமுடன் வர, தர ஊதியம் 4,200 ருபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு டிரைவர்கள் கூறினர்.
தினமலர்

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இத் துறையில் உள்ள குறைபாடுகளை காணும் உயா் அதிகாாிகள், அரசுக்கு ஏதும் தொிவிப்பது இல்லையா?
இந்த ஒரு துறையில் மட்டும்தான் இப்படியா? இல்லை எல்லா துறைகளின் லட்சணமும் அப்படித்தானா? மாவட்ட நிா்வாகம் இதிலெல்லாம் தலையிடுவதில்லையா?
ஜெ.அரசு அனைத்து துறைகளையும் அலசி அனைத்து குறைகளையும் போக்க ஒரு போா்க்கால நடவடிக்கை எடுப்பது தமிழகத்திற்கு நல்லது என நினைக்கிறேன்.
கடந்தகால அலட்சியங்கள் புறக்கணிக்கப்பட்டு புது மறுமலா்ச்சியை ஏற்படுத்த அரசு முனைய வேண்டும்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ramkeyபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011
எல்லா துறைகளிலும் இப்படிதான் உள்ளது , கேட்டால் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட் ஒப்புதல் கிடைக்கவில்லை , அரசு கொள்கைமுடிவு எடுக்கவில்லை , நிதி பற்றாக்குறை, பெரு நகரங்களின் தேவைக்கு பணியாளர்கள் திருபிவிடபட்டனர், இல்லைஎன்றால் பணி நியமனம் செய்பவர்களுக்கு கட்டுபடியாகவில்லை , உத்தரவு கிடைததும் ஆட்கள் நியமனம் செயபௌவர்கள் என ஏதேதோ காரணங்களை அடுக்கிக்கொண்டே மக்களின் உயிமெது விளையாடுவார்கள் என்ன செய்வது எல்லாம் நாம் தலைஎழுத்து
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இதற்கு அலட்சியம் தான் காரணம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1