ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரைபடத்தோடு வாருங்கள்

+2
யினியவன்
ரா.ரா3275
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Empty வரைபடத்தோடு வாருங்கள்

Post by ரா.ரா3275 Sun Dec 25, 2011 7:04 pm

First topic message reminder :

புயல் அடங்கும்
மழை அடங்கும்
இடி அடங்கும்
இசை அடங்கும்

உயிர் அடங்கும்
உடல் அடங்கும்
உண்மை அடங்குமா?...

மவுனித்தது உன்
துப்பாக்கி மட்டுமே...
துணிவன்று!

துரோகம் தின்று கொழுத்து
இன்று வேண்டுமெனில்
எங்கும் திரியலாம்...
எவனெவனோ தரும் எச்சில்
பிச்சை நரகலை நக்கி
நடனமாடலாம்...
‘நீ இல்லை’ என்று
சொல்லிச் சொல்லியே
நிதம் நிதம் சாத்தான்கள்
நீச வேதம் ஓதலாம்...

‘நீ எங்கே?’ என்று
கேட்கும்
“அட்டைக் கத்திகளுக்கு”
ஆதாரங்கள் காட்டி
வாயடைப்பது எங்கள்
வேலையன்று...

நீ தனியாக இருக்கிறாயா?
அணியாக இருக்கிறாயா?

உண்மையில் தெரியாது எங்களுக்கு

ஆனால்...
‘அசைக்க முடியாத’
அன்னைத் தமிழீழத்தின் தயாரிப்பில்
இருக்கிறாய்...
அது தெரியும் எங்களுக்கு!

எதிரிகளும் துரோகிகளும்
எங்கு போய்விடுவார்கள்?...
இவர்கள் சிரிப்பு போலீசுகள்

எப்படியும் நீங்கள் திருப்பி
அடிப்பீர்கள்
என்பதற்காகவே
இன்னும் இன்னும் தின்று
கொழுக்கிறார்கள்...

இருந்தும் இந்த அட்டைக்கத்திகளை
நீங்கள்
அடிக்கத் தேவையில்லை
அசைந்தாலே போதும்...
அத்தனையும் ‘அடக்க’மாகிவிடும்...

அடடே...
அண்ணா மறந்துவிட்டோம்...
பிறந்தநாள் வாழ்த்துகள்!

வரும்போது வரைபடத்தோடு
வாருங்கள்...
எத்தனை தொகுதிகள் என்று
பிரித்து
அத்தனை பேருக்கும்
வாக்காளர் அட்டைகள்
வழங்க வேண்டும்!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


வரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Empty Re: வரைபடத்தோடு வாருங்கள்

Post by அருண் Tue Mar 13, 2012 7:26 pm

தனி ஈழம் மலரட்டும் அது தான் எல்லாரும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் இதனை செயல் படுத்த கண்டிப்பாக தலைவன் வருவான்..! விழிப்புணர்வு கவிதை அருமை அண்ணா...!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Empty Re: வரைபடத்தோடு வாருங்கள்

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 7:28 pm

அருண் wrote:தனி ஈழம் மலரட்டும் அது தான் எல்லாரும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் இதனை செயல் படுத்த கண்டிப்பாக தலைவன் வருவான்..! விழிப்புணர்வு கவிதை அருமை அண்ணா...!

நன்றி அருண்...


வரைபடத்தோடு வாருங்கள் - Page 2 224747944

வரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Rவரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Aவரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Emptyவரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Rவரைபடத்தோடு வாருங்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வரைபடத்தோடு வாருங்கள் - Page 2 Empty Re: வரைபடத்தோடு வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum