ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு!

Go down

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு! Empty முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு!

Post by முஹைதீன் Sun Dec 25, 2011 6:41 pm

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு!

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு! Resize20111225035833

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சுத் தோல் மிக நல்லது. காய்ந்த ஆரஞ்சுத் தோல் பொடி, சந்தனம் இவற்றை பன்னீரில் நன்றாக குழைத்து முகத்திற்குப் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து சோப்பு போடாமல் முகத்தை கு ளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெந்தயம், கடுகு சமஅளவு எடுத்து பொடி செய்யுங்கள்.
இதை தயிரில் கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்து ப த்து நிமிடம் ஊறிக் குளிக்கவும். பொடுகுத் தொல்லை இருக்காது. பேன் தொல்லையும் இருக்காது.-கி. மஞ்சுளா, கரூர்.
முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு! 16a1z
எலுமிச்சைப் பழத்தில் சாறு பிழிந்த பின் தோலைத் தூக்கி எறியாமல் கைமுட்டி, கால் கணுக்கால் முட்டி, கழுத்துப் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். அரை மணி நேரம் கழித்துக் கழுவிடலாம். அடிக்கடி இப்படிச் செய்தால் கறுப்பு இருந்ததே தெரியாது.
- இந்திராணி பொன்னுசாமி, ஈகை.

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு! 16b1

சந்தனக் கட்டையை இழைத்து நீரில் கலந்து காய்ச்சி ஆறியதும் குடித்து வர, மார்புவலி, காய்ச்சல், மாந்தக்கட்டு ஆகியவை குணமாகும். சந்தன எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து படை, சொரி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்குப் பூசி வர குணம் காணலாம். வெயில் காலத்தில் சந்தனத்தை அரைத்து உடல்பூராவும் பூசிவர வெப்பம் தணியும். தோல் பளபளப்பாகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும். வியர்க்குரு பரு, தோல் நோய்கள் வராது. வேனல் கட்டிகளில் சந்தனம் பூசிவர குளுமையாக இருக்கும். சீக்கிரம் கட்டி உடையும். சந்தனத் தூளுடன் பன்னீர் கலந்து, சிறிதளவு கிளிஸரின் சேர்த்து முகத்தில் பூசி ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகம் கழுவி வர முகச் சுருக்கம் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும். பருக்கள் வராது.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

காய்ச்சாத சுத்தமான பசும்பாலில் பஞ்சினை ஒற்றி கண்களில் வைத்து அரைமணி நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். பிறகு வேறு ஒரு மெல்லிய துணியால் துடையுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவினால் கருவளையம் போய்விடும். கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
- கி. மஞ்சுளா, கரூர்.

முகம் பொலிவுடன் இருக்க ஆரஞ்சு! 16d1
கறிவேப்பிலை 2கப், மருதாணி இலைகள் ஒரு கப் எடுத்து நன்கு அலசி மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து, ஒரு தட்டில் வாழை இலை அல்லது தையல் இலையில், அரைத்த விழுதை சிறு வில்லைகளாக தட்டி நிழல் உலர்த்தலாக உலர வைக்கவும். ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் வில்லைகளைப் போட்டு அரை கிலோ தேங்காய் எண்ணெய் ஊற்றி வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து உபயோகிக்க ஆரம்பிக்க லாம். தினமும் தலைக்குத் தடவி வர, இளநரை வராது. முடியும் நன்கு வளரும்.

http://www.thedipaar.com/news/news.php?id=38804#


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum