ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிகளாக மாறும் சாம்பல்!

Go down

மணிகளாக மாறும் சாம்பல்! Empty மணிகளாக மாறும் சாம்பல்!

Post by கேசவன் Sun Dec 25, 2011 6:37 pm


நம் அன்புக்குரியவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வோம்? ஒரு சில நாட்களுக்கு அழுவோம்; ஒரு சில மாதங்களுக்கு கவலைப்படுவோம். ஒரு சில ஆண்டுகளானால்? இறந்தவரை பற்றிய நினைவுகளை, மனதின் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, நம் வேலையை கவனிக்க துவங்கி விடுவோம்.
ஆனால், இறந்தவர்களின் உடலை எரித்த சாம்பலை, நினைவுச் சின்னமாக்கி, அதை எப்போதும், நம்முடன் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு புதுமையான நடைமுறையை தென் கொரியாவில் பின்பற்றுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?
உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. உலகின் மற்ற நாடுகளை விட, தென் கொரியாவில் நிலத்துக்கு மதிப்பு அதிகம். இங்கு இறந்தவர்களின் உடல்களை புதைக்கும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால், வசிப்பதற்கே நிலம் கிடைக்காத போது, புதைப்பதற்கு கணிசமான அளவில் நிலத்தை ஒதுக்க முடியுமா? இதனால், தென் கொரிய அரசு, “இறந்தவர்களின் உடல்களை புதைக்காமல், எரித்து விடுங்கள்…’ என தீவிர பிரசாரம் செய்தது. அரசு காட்டுக் கத்தலாக கத்திய போதும், இதை யாருமே பொருட்படுத்தவில்லை. இதையடுத்து, 2000ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, உடலை புதைக்க வேண்டுமானால், முன் கூட்டியே அதுகுறித்து அரசுக்கு தகவல் தெரிவித்து, பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், புதைக்கப்பட்ட, 60 ஆண்டுகளுக்கு பின், கல்லறையில் இருந்து புதைக்கப்பட்டவர்களின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும்.
இந்த வினோதமான சட்டத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைத்தது. இதற்கு பின், பெரும்பாலான உடல்கள் எரியூட்டப்பட்டன. தென் கொரிய மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை, தங்களுக்கு சாதகமாக்கி, லாபம் பார்க்க முடிவு செய்தன, சில நிறுவனங்கள்.
இதன்படி, இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டவுடன், அதில் இருந்து கிடைக்கும் சாம்பல் மற்றும் கரித் துகள்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை, அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அழுத்தத்துக்கு ஆளாக்கி, கண்ணாடி போன்ற வெள்ளை கற்களாக்கி விடுகின்றனர். பின், இந்த படிகங்களை, சில ரசாயணங்களை சேர்த்து, கழுத்து மற்றும் கைகளில் அணிந்து கொள்ளும் பாசி மணிகள் போல் மாற்றி, அதற்கு வர்ணம் பூசி, உறவினர்களிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த மணிகளை, இறந்தவர்களின் உறவினர்கள், அவர்களின் நினைவாக, எப்போதும் வைத்துக் கொள்ளலாம். சாம்பலை மணிகளாக்குவதற்கு, 90 நிமிடங்கள் போதும். இதற்கான மொத்த செலவு, 4,500 ரூபாய் தான்.
இந்த புதுமையான வியாபாரம், தற்போது, தென் கொரியாவில் சக்கை போடு போடுகிறது. தென் கொரியாவில் உள்ள போன்யாங் என்ற நிறுவனம் தான், இதில் கொடி கட்டி பறக்கிறது. வழக்கம் போல், தென் கொரியாவில் உள்ள பழைமைவாதிகள் இதற்கும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இறந்தவர்களை நினைவு படுத்துகிறோம் என்ற பெயரில், தங்களின் வியாபார தந்திரத்துக்காக, இறந்தவர்களை அவமதிக்கின்றனர் என்பது, அவர்களின் குமுறல்.

மணிகளாக மாறும் சாம்பல்! E_1323928724

http://senthilvayal.wordpress.com


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மணிகளாக மாறும் சாம்பல்! 1357389மணிகளாக மாறும் சாம்பல்! 59010615மணிகளாக மாறும் சாம்பல்! Images3ijfமணிகளாக மாறும் சாம்பல்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum