புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Poll_c10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Poll_m10ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 2:16 pm

டெல்லி: பேஸ்புக், யுடியூப், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உள்ள ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை நீக்க கோரி 21 இணையதளங்களுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து ஜனவரி 13 ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேஸ்புக், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட பல புகழ் பெற்ற இணையத்தளங்களில் ஏராளமான தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் இந்த இணையத் தளங்களில் இடையிடையே ஆபாச பதிவுகளும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே குறிப்பிட்ட 21 இணையத்தளங்களை தடை செய்யவேண்டும் என்று டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுதேஷ்குமார், பேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள், யாகூ, யுடியூப் உள்பட 21 இணையத் தளங்களில் உள்ள ஆட்சேபத்துக்குரிய பதிவுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விளக்கம் அளிக்க தவறினால் இந்த 21 இணையத்தளங்களும் சட்டப்பிரிவு 292, 293 மற்றும் 120-பி ஆகிய பிரிவுகளில் வழக்கை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.

மேலும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஜனவரி 13-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி சுதேஷ்குமார் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தட்ஸ் தமிழ் நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:04 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 24, 2011 4:07 pm

இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்

ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Dec 24, 2011 4:28 pm

சிவா wrote:இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்
ஈகரை என்றுமே அன்பின் உறைவிடம் தூய்மையின் பெறப்பிடம் இல்லயா சிவா அண்ணா

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 24, 2011 4:33 pm

sshanthi wrote:
சிவா wrote:இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்
ஈகரை என்றுமே அன்பின் உறைவிடம் தூய்மையின் பெறப்பிடம் இல்லயா சிவா அண்ணா

சரியாகக் கூறினீர்கள்! சூப்பருங்க

ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:49 pm

சிவா wrote:இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்

நன்றி நன்றி நன்றி நன்றி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Dec 24, 2011 6:11 pm

நல்லது. கண்டிப்பாக நடவடிக்க எடுக்க வேண்டியது தான்.
அருமையிருக்கு ஆரமத்தில் நல்ல தளமாக காட்டி கொண்டு பிறகு எல்லா வேலைகளுமே செய்கின்றனர் பணத்துக்காக.

இதில் அடுத்தவரின் அக்கோண்டில் உள்நுழைந்து சில திருட்டு வேலைகளும் செய்கின்றனர்...இப்படி பட்ட தளங்களுக்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் நிச்சயம் தேவை தான்.

நன்றி அண்ணா.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 24, 2011 8:05 pm

சிவா wrote:இந்த 21 தளங்களில் ஈகரை தமிழ் களஞ்சியம் இடம்பெறவில்லை. எனவே தாராளமாக உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம். நடனம்
இங்க பார்ர்ரா... சிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 24, 2011 8:07 pm

உமா wrote:நல்லது. கண்டிப்பாக நடவடிக்க எடுக்க வேண்டியது தான்.
அருமையிருக்கு ஆரமத்தில் நல்ல தளமாக காட்டி கொண்டு பிறகு எல்லா வேலைகளுமே செய்கின்றனர் பணத்துக்காக.

இதில் அடுத்தவரின் அக்கோண்டில் உள்நுழைந்து சில திருட்டு வேலைகளும் செய்கின்றனர்...இப்படி பட்ட தளங்களுக்கு இம்மாதிரியான நடவடிக்கைகள் நிச்சயம் தேவை தான்.

நன்றி அண்ணா.
தளங்கள் என்ன செய்யும் உமா. பதிவர்களிடம் நாகரிகம் இல்லாது போவதறகு. அங்கெல்லாம் .கடமை மாறாத உங்களைப் போல வழிநடத்துநர்க்ள் இல்லையே.. அந்த விஷயத்தில் ஈகரை கொடுத்து வைத்த தளம்.. ஜாலி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 24, 2011 8:12 pm

தகவலுக்கு நன்றி பாலா. ந்லமா?

ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Aஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Aஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Tஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Hஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Iஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Rஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Aஆட்சேபத்திற்குரிய பதிவுகள் ­: 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக