புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Poll_c10டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Poll_m10டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Poll_c10டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Poll_m10டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 4:31 pm

மதுரை:தர ஊதிய பிரச்னையால், தீயணைப்பு வண்டிகளில் டிரைவராக பணிபுரிய வீரர்கள் தயங்குகின்றனர். தமிழகம் முழுவதும் 375 காலியிடங்கள் உள்ளதால், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போதுள்ள டிரைவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.இத்துறையில் வீரராக சேருபவர்கள், மூன்று ஆண்டுகளில் டிரைவராக பதவி உயர்வு பெற முடியும். இதை நழுவவிட்டவர்களுக்கு, ஐந்தாண்டுகளில் முன்னணி வீரர் பதவி உயர்வு வழங்கப்படும்.
ஒரு நபர் சம்பள கமிஷன் பரிந்துரையின் பேரில், டிரைவர்களுக்கு தர ஊதியம் 4,200 ருபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 30 தீயணைப்பு கோட்டங்களில், 15 கோட்ட டிரைவர்களுக்கு இந்த ஊதியம் வழங்கப்படுகிறது. மதுரை உட்பட பிற கோட்டங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

டிரைவர்கள் கூறியதாவது :டிரைவரானால் கடைசி வரை அந்த பதவியில் இருந்தே ஓய்வு பெற வேண்டியுள்ளது. பதவி உயர்வும் பெற வாய்ப்பில்லாததால், எங்களுக்கு தர ஊதியம் 4,200 ருபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதே சமயம், முன்னணி வீரராக பதவி உயர்வு பெற்றால், 10 ஆண்டுகளில் நிலைய அலுவலராக பதவி உயர்வு பெற்று, 4,200 ருபாய் தர ஊதியத்தை பெறமுடியும். இதனாலேயே வீரர்கள் பலர், டிரைவராக வர மறுத்து, ஐந்தாண்டுகளில் முன்னணி வீரராக பதவி உயர்வு பெற ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் 1,073 டிரைவர் பணியிடங்களில் 375 இடங்கள் காலியாக உள்ளன.

ஒரு வண்டிக்கு இரு டிரைவர்கள் இருக்க வேண்டும். பற்றாக்குறையால் ஒரு டிரைவரை வைத்தே "ஓட்ட' வேண்டியுள்ளதால், அவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.டிரைவர் பணி என்பது முக்கியமானது. நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீரை பீய்ச்சும் வரை அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்ய வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த டிரைவர் பணியிடங்களுக்கு, வீரர்கள் ஆர்வமுடன் வர, தர ஊதியம் 4,200 ருபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு டிரைவர்கள் கூறினர்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 25, 2011 4:35 pm

எது எதற்கோ செலவு செய்யும் அரசு , இது போன்ற முக்கியமான துறைகளுக்கும் தரமான சம்பள கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 25, 2011 4:53 pm

இத் துறையில் உள்ள குறைபாடுகளை காணும் உயா் அதிகாாிகள், அரசுக்கு ஏதும் தொிவிப்பது இல்லையா?
இந்த ஒரு துறையில் மட்டும்தான் இப்படியா? இல்லை எல்லா துறைகளின் லட்சணமும் அப்படித்தானா? மாவட்ட நிா்வாகம் இதிலெல்லாம் தலையிடுவதில்லையா?
ஜெ.அரசு அனைத்து துறைகளையும் அலசி அனைத்து குறைகளையும் போக்க ஒரு போா்க்கால நடவடிக்கை எடுப்பது தமிழகத்திற்கு நல்லது என நினைக்கிறேன்.
கடந்தகால அலட்சியங்கள் புறக்கணிக்கப்பட்டு புது மறுமலா்ச்சியை ஏற்படுத்த அரசு முனைய வேண்டும்.

டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 154550டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 154550டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 154550டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 154550டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ramkey
ramkey
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011

Postramkey Sun Dec 25, 2011 5:26 pm

எல்லா துறைகளிலும் இப்படிதான் உள்ளது , கேட்டால் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட் ஒப்புதல் கிடைக்கவில்லை , அரசு கொள்கைமுடிவு எடுக்கவில்லை , நிதி பற்றாக்குறை, பெரு நகரங்களின் தேவைக்கு பணியாளர்கள் திருபிவிடபட்டனர், இல்லைஎன்றால் பணி நியமனம் செய்பவர்களுக்கு கட்டுபடியாகவில்லை , உத்தரவு கிடைததும் ஆட்கள் நியமனம் செயபௌவர்கள் என ஏதேதோ காரணங்களை அடுக்கிக்கொண்டே மக்களின் உயிமெது விளையாடுவார்கள் என்ன செய்வது எல்லாம் நாம் தலைஎழுத்து

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 25, 2011 7:05 pm

இதற்கு அலட்சியம் தான் காரணம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 1357389டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி 59010615டிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Images3ijfடிரைவர் இல்லாத தீயணைப்பு வண்டிகள் வாய்ப்பிருந்தும் வர மறுக்கும் பின்னணி:375 இடங்கள் காலி Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக