புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடம்பரமில்லா வாழ்க்கையே இறை வாழ்க்கையாகும்.
Page 1 of 1 •
இன்று உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களால் நத்தார் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. பாவ வாழ்விலிருந்து மனிதனை மீட்கவே இறை மகன் 2000 ஆண்டுகளுக்கு முன்னே மனித உருவெடுத்தார்.
அன்புக்கு இருக்கும் மகத்தான சக்தியை உணர்த்தவே இவ்வுலகில் இயேசுபிரான் அவதரித்தார். மனித குலத்துக்குச் செய்யும் சேவை தெய்வத்துக்குச் செய்யும் சேவை என்பதை அவரது போதனைகள் நமக்கு உணர்த்துகின்றன. "உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள். உங்களைச் சபிப்பவர்களுக்கு ஆசி கூறுங்கள். உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள். மன்னியுங்கள் மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். உன்னைப் போல் உன் அயலானையும் நேசி". இவையெல்லாம் இயேசு பிரான் மனித குலத்துக்களித்த நற்போதனைகள். இப்போதனைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் முழு மனிதனாக நாம் மாறலாம்.
கிறிஸ்தவர்களாகிய நாம், புத்தாடை அணிவதும் வெடி கொளுத்துவதும் நத்தார் மரம் அலங்கரிப்பதும் சிற்றுண்டிகளை உண்டு மகிழ்வதும் திருப்பலிப் பூஜைகளில் கலந்துகொள்வதுமாக பெரு விழாவாக மகிழ்ச்சிகரமான இப்பண்டிகையைக் கொண்டாடுகிறோம். இவ்வாறு செய்வதால் கிறிஸ்தவர்களாகி விட முடியாது. இயேசுவின் போதனைகளின் படி வாழவும் வேண்டும்.
உலக மக்கள் அனைவரையும் நாம் நமது சகோதரர்களாக மதிப்பதன் மூலமே உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். பகைவனையும் அன்பினாலேயே திருத்த முடியும். தீமையைத் தீமையால் வெல்ல முடியாது. தீமையை நன்மையால் தான் வெல்ல முடியும் என்பதை இயேசுவின் போதனைகள் வழியாக நாம் அறிகின்றோம்.
பாவம் பெருகி உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த தேவன் மனிதர்களின் பாவத்தை தன் புனித இரத்தத்தால் கழுவி இரட்சிக்கும் இயேசு பாலகனாக வந்துதித்தார். அவர் இவ்வுலகில் உதித்தது ஓர் அரச குடும்பத்திலோ அன்றி பணக்கார வம்சத்திலோ அல்ல. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கன்னித் தாய் மரியாளுக்கும் யோசேப்பு(சூசை)க்கும் மகனாகப் பிறந்தார். அன்று மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்து இன்று ஒவ்வொரு மானிடரின் இதயத்திலும் அவதரிக்க விரும்புகிறார். அதற்கு ஒவ்வொருவரின் மனமும் தூய்மையாய் இருக்க வேண்டியது முக்கியம்.
ஆடம்பரமில்லாத வாழ்க்கையே இறை வாழ்க்கையாகும். அதனை உணர்த்தவே தேவ மைந்தன் மாட்டுத் தொழுவத்தில் நடுங்கும் குளிரில் பிறப்பெடுத்தார்.
நத்தார் தினம் என்பது வெறும் களியாட்டமல்ல. எங்களுக்காக எங்கள் மீது வைத்த உண்மை அன்புக்காக எம்மைப் பாவத்திலிருந்து இரட்சிப்பதற்கென இப்பூவுலகில் இயேசுபிரான் பிறப்பெடுத்த உன்னத நாளான இத்தினத்தை மிகவும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுவதன் மூலமே நத்தார் தினத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை மகிமைப்படுத்த முடியும்.
இயேசு நாதர் அவதரித்த புனித தினமாகிய நத்தார் தினம் எமது உள்ளத்தில் அன்பை மலர்விக்கவும் தெய்வ நினைவுகளால் உள்ளத்தைத் தூய்மை செய்யவும் உகந்த தினமாகும். பிரார்த்தனையின் மூலமும் தூய அன்பின் மூலமும் கிறிஸ்துவின் போதனைகளின் படியும் நாம் வாழ்வோம். தேவகுமாரன் பிறந்த இன்றைய தினத்தை மிகுந்த பயனுள்ள நாளாக்கி மகிழ்வோம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1