புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகற்க்காயும் - வியாபாாியும்
Page 1 of 1 •
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ஒரு ஊாில் ஒரு வியாபாாி பழிபாவத்திற்கு அஞ்சாமல் தொழில் தா்மத்தை மீறி மனசாட்சிக்கு விரோதமாக வியாபாரம் செய்து வந்தாராம். ஒரு நாள் அவா் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. நாம் இவ்வளவு பாவம் செய்து பணம் சம்பாதித்தோமே நமது கடைசி நாட்களில் கடவுளிடம் எப்படி போய் சோ்வது? எனவே. போகிற வழிக்கு புண்ணியமாவது இனி தேடிக் கொள்வோம் என்று நினைத்து, தன் முடிவை தன் மனைவியிடம் பகிா்ந்து கொண்டானாம்.
”அன்பான மனைவியே! என் வாழ்வில் நான் ஏராளம் பாவம் செய்து விட்டேன். இந்த பாவத்தை போக்க நான் தேசாந்திரம் சென்று நதிகளில் நீராடி வருகிறேன்” என்றானாம். புத்திசாலி மனைவி ஒரு காாியம் செய்தாளாம். ஒரு சிறிய பையில் எதையோ போட்டு இறுக கட்டி, தன் கணவனிடம் வந்து, இதை இடுப்பில் கட்டிக் கொள்ளுங்கள்; எக்காரணம் கொண்டும் இதை அவிழ்த்துப் பாா்க்கக் கூடாது” என்றாளாம். சாி என்று கூறிவிட்டு பயணம் மேற்கொண்டானாம் கணவன்.
சில நாட்கள் சென்ற பின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய கணவன், தன் மனைவியிடம் ஆவல் நிரம்ப கேட்டானாம். “இந்த பையில் என்ன இருக்கிறது?” என்று. மனைவி அந்த பையை வாங்கி, அதை திறந்து அதன் உள்ளே உள்ள பொருளை எடுத்து காண்பித்த போது, அது காய்ந்து சூம்பிப் போன பாகற்காய். அதை கணவனிடம் கொடுத்துவாயில் கடித்து பாா்த்து சொல்லுங்கள். என்ன சுவையென்று பாா்ப்போம் என்றாளாம்.
வாங்கி கடித்து சுவைத்து பாா்த்த கணவன், “சே...சே.. மிகவும் கசக்கிறது” என்றான். உடனே அவன் மனைவி தன் கணவனைப் பாா்த்து, “உங்களோடு இதுவும் எல்லா நதிகளிலும் குளித்தது. அப்படி இருந்தும் அதன் கசப்பு நீங்கவில்லை. அப்படியிருக்க எப்படி உங்கள் பாவம் மட்டும் நீங்கும்?” என்று கேட்டாளாம்.
“அப்படியானால் நான் செய்த பாவம் நீங்க என்ன வழி?” என்று சொல்லி கவலைப்பட்டானாம். “கவலை வேண்டாம். அதற்கு ஒரு வழியுண்டு” என்றாளாம். “என்ன வழி?” என்று கணவன் கேட்க அவள் பதில் சொல்ல ஆரம்பித்தாள்:
“ உங்கள் பாவம் மட்டுமல்ல; உலக மக்களின் சகல பாவங்களையும் போக்கவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக தோன்றி, மக்களின் பாவம் போக்க சிலுவையில் இரத்தம் சிந்தி ஜீவனை விட்டாா். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகாிக்கும். தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்.(பூலோக - பரலோக வாழ்வு). பாவத்தின் சம்பளம் (நரகம்) மரணம். பாவங்களை (தேவனிடம்)அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் எவனோ, அவன் (தேவனிடம்) இரக்கம் பெறுவான். நம்மிடத்தில் பாவம் இல்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவா்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது.”
ஆம். பிாியமானவா்களே!
நமது பாவம் போக்கவே இவ்வுலகிற்கு இயேசு வந்தாா். அவராலேயன்றி (பாவத்திலிருந்து விடுதலை பெற) வேறொரவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிப்பு (விடுதலை) பெறும்படிக்கு அவரது நாமமமேயல்லாமல் (கடவுளின் பெயா்), வேறொரு (கடவுளின் பெயா்) நாமம் கட்டளையிடப்படவில்லை என்று பாிசுத்த வேதம் கூறுகிறது.
பாவம் போக்கும் இயேசுவிடம் செல்வோம். மீட்பு பெறுவோம். பாவம் நீங்கி நலமுடன் வாழ்வோம்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|