ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் விழுதுகள்

+3
செய்தாலி
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேன் விழுதுகள் Empty தேன் விழுதுகள்

Post by ரா.ரா3275 Sun Dec 25, 2011 9:53 am

“இன்று
கொளுத்தும் வெயில்”
-நாளிதழ் எச்சரிக்கை
முதல் பக்கத்தில்

இயக்கத்தில் மின்விசிறி
தெப்பமாக்கும் வேர்வை
எரிச்சலில்லை

எல்லோருடைய குரல்களையும்
நசுக்கித் தேய்த்துச் செல்லும்
பேருந்து இரைச்சல்

இருக்கின்ற ஏழெட்டு தொலைபேசிகளில்
ஐந்தாறில்
அழைப்புமணி கேட்கும் சிலர்

மீதமுள்ளவற்றில்
எச்சில் தெறிக்க சிலர்

கேட்கவில்லை எதுவும் எனக்கு

அழுகை-கண்ணீர்-சோகம்
மகிழ்ச்சி-சந்தோஷம்-துள்ளல்
இவை கடந்த
இனிப்புணர்ச்சி விழுதுகளில்
ஊஞ்சலாடும் நான்



மெல்லிய குரல்களின்
ஓசையில்
சப்த உலகைக்
கட்டிப்போடும்
உன் தொலைபேசி இணைப்பு



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 25, 2011 10:20 am

அழுகை-கண்ணீர்-சோகம்
மகிழ்ச்சி-சந்தோஷம்-துள்ளல்
இவை கடந்த
இனிப்புணர்ச்சி விழுதுகளில்
ஊஞ்சலாடும் நான்



மெல்லிய குரல்களின்
ஓசையில்
சப்த உலகைக்
கட்டிப்போடும்
உன் தொலைபேசி இணைப்பு

........................உங்களின் கவிதை வரிகளில் நவீனத்துவம் மிளிர்கிறது.
வெகு சிறப்பு. பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by செய்தாலி Wed Dec 28, 2011 4:00 pm

ஐயா அவர்கள் சொன்னதுபோல் உங்கள் கவிதைகள் அருமை
பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by ரா.ரா3275 Mon Jan 02, 2012 11:00 pm

நன்றி செய்தாலி அவர்களே...





தேன் விழுதுகள் 224747944

தேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் Aதேன் விழுதுகள் Emptyதேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by கே. பாலா Mon Jan 02, 2012 11:03 pm

மிக நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by ரா.ரா3275 Mon Jan 02, 2012 11:08 pm

நன்றி பாலா...


தேன் விழுதுகள் 224747944

தேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் Aதேன் விழுதுகள் Emptyதேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by dhilipdsp Tue Jan 03, 2012 8:38 am

தேன் விழுதுகள் 224747944
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 10:37 am

நன்றி திலீப்...


தேன் விழுதுகள் 224747944

தேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் Aதேன் விழுதுகள் Emptyதேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by ஹர்ஷித் Tue Jan 03, 2012 10:55 am

அழுகை-கண்ணீர்-சோகம்
மகிழ்ச்சி-சந்தோஷம்-துள்ளல்
இவை கடந்த
இனிப்புணர்ச்சி விழுதுகளில்
ஊஞ்சலாடும் நான்



மெல்லிய குரல்களின்
ஓசையில்
சப்த உலகைக்
கட்டிப்போடும்
உன் தொலைபேசி இணைப்பு

அருமையான வரிகள்!!! மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by ரா.ரா3275 Tue Jan 03, 2012 10:56 am

நன்றி ஜேன்...


தேன் விழுதுகள் 224747944

தேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் Aதேன் விழுதுகள் Emptyதேன் விழுதுகள் Rதேன் விழுதுகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தேன் விழுதுகள் Empty Re: தேன் விழுதுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum