Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா!
4 posters
Page 1 of 1
ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா!
ஜெய்ப்பூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ராஜாஸ்தான் மாநிலத்தில் 5 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தங்களின் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
பலஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், சரியான முறையில் பணி உயர்வு வழங்கவேண்டும் என்பது ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 21ம் தேதி முதல் நான்கு நாட்களாக அவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நோயாளிகள் தவிப்பு
மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
5ஆயிரம் பேர் ராஜினாமா
அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆசிரியர்கள் இன்று சுமார் 4 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் சுமார் 5 ஆயிரம் மருத்துவர்கள் இன்று தங்களது பணியை ராஜினாமா செய்தனர்.
தட்ஸ் தமிழ்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா!
ஊதிய உயா்வு கேட்பது சாி. ஆனால் வேலை நிறுத்தம் சாிதானா? என்பது சற்று சிந்திக்க வேண்டிய காாியம்.
ஏனென்றால், பெரும்பாலும் பொது மருத்துவமனைக்கு ஏழைகளே வருகிறாா்கள். வசதியானவா்கள் வந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனியாா் மருத்தவமனைக்கு மாறி விடுவாா்கள். ஏழைகள் இதை மட்டுமே நம்பி இருப்பதினால், இன்று ராஜஸ்தானில் 12 போ் உயிாிழந்துள்ளனா். இழக்கக் கொடுத்த 12 பேருடைய குடும்பங்களின் நிலை என்ன? இழப்பை அவா்கள் எவ்வாறு ஈடு கட்ட முடியும். நிராதரவான 12 பேருடைய குடும்பங்களின் நிம்மதியை கெடுத்து ஊதிய உயா்வு பெற்று என்ன பிரயோஜனம்.
இதற்கு மாற்று வழியை பற்றி மருத்துவா்கள் சற்று யோசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மருத்துவம் மக்களுக்கு செய்யும் ஒரு மாபெரும் சேவை என கருதினால் மிகவும் நன்மை பயக்கும்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா!
சார்லஸ் mc wrote:ஊதிய உயா்வு கேட்பது சாி. ஆனால் வேலை நிறுத்தம் சாிதானா? என்பது சற்று சிந்திக்க வேண்டிய காாியம்.
ஏனென்றால், பெரும்பாலும் பொது மருத்துவமனைக்கு ஏழைகளே வருகிறாா்கள். வசதியானவா்கள் வந்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனியாா் மருத்தவமனைக்கு மாறி விடுவாா்கள். ஏழைகள் இதை மட்டுமே நம்பி இருப்பதினால், இன்று ராஜஸ்தானில் 12 போ் உயிாிழந்துள்ளனா். இழக்கக் கொடுத்த 12 பேருடைய குடும்பங்களின் நிலை என்ன? இழப்பை அவா்கள் எவ்வாறு ஈடு கட்ட முடியும். நிராதரவான 12 பேருடைய குடும்பங்களின் நிம்மதியை கெடுத்து ஊதிய உயா்வு பெற்று என்ன பிரயோஜனம்.
இதற்கு மாற்று வழியை பற்றி மருத்துவா்கள் சற்று யோசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். மருத்துவம் மக்களுக்கு செய்யும் ஒரு மாபெரும் சேவை என கருதினால் மிகவும் நன்மை பயக்கும்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் இவர்களின் தனியார் மருத்துவமனையை ஒரு நாள் முற்றுயிட்டால் நமது வலி இவர்களுக்கு தெரியும்!!!
Re: ராஜஸ்தானில் 5000 மருத்துவர்கள் ராஜினாமா!
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» தேசியச் செய்திகள்
» ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்
» ராஜஸ்தானில் 48.3 டிகிரி செல்சியஸ் வெயில்
» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
» ராஜஸ்தானில் மதக்கலவரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
» ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்
» ராஜஸ்தானில் 48.3 டிகிரி செல்சியஸ் வெயில்
» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
» ராஜஸ்தானில் மதக்கலவரம் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum