புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Page 2 of 2 Previous  1, 2

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 25, 2011 1:00 am

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படிக்கும்போது நீங்கள் அவர்களிடம் நிறைய மாறுதல்களை உணர்வீர்கள். நீங்கள் நினைக்காத விசயங்களையெல்லாம் உங்கள் மகனின் பள்ளியில் உள்ளவர்கள் சொல்வார்கள். இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருக்கிறதா? இங்கே அதை பற்றி அலசலாம். நான் ஒரு ஆசிரியன் மற்றும் இளவயது மாணாக்கர்களை கவுன்சிலிங் செய்யும் பகுதிநேர கவுன்சிலர் என்பதாலும் சில பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இனிவரும் பதிவுகளில் இன்னும் விரிவாக சொல்கிறேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 25, 2011 2:00 pm

தவறிழைப்பது மனித இயல்பு. குற்றம் சுமத்துவது அதற்கு தீர்வாகாது. அவர்களை அதிலிருந்து எவ்வாறு மீட்டு கொண்டுவருவது என்பதில் தான் நம் கவனம் இருக்கவேன்டுமே ஒழிய அவர்களை தண்டிப்பதால் மட்டும் அவர்களை திருத்திவிட முடியாது என்பது என் கருத்து.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Dec 26, 2011 11:10 am

மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு செவிமடுக்கவில்லை என்ற பிரச்சனை இப்போது அதிகம் வருகிறது. இதற்கு காரணம் பெற்றோர்கள் பிள்ளைகளை சிறுவயதில் இருந்தே தங்களது ஆசாபாசங்களுக்காக வளர்த்துவருவதால் தான், பிள்ளைகள் என்ன சொல்ல வருகிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்று முதலில் பெற்றவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். பிறகு அவர்களுக்கு அவர்களின் எண்ணம் அல்லது விருப்பம் சரியில்லை என்றால் அதை அவர்களுக்கு தெரிவிக்க வேன்டும். இப்படியாக கம்யூனிக்கேஷன் கேப் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 07, 2012 9:58 pm

சோகம்

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Jan 08, 2012 5:34 am

பெற்றோர் சிறுவயதில் குழந்தை -மழலைமொழியில் சற்று மரியாதைக்குறைவாகபேசும் போது தான் குழந்தை என்னமாய்ப்பேசுகிறது என்று பெருமையுடன் பேசுகிறார்கள்.
பெரியோர் பேசும்போது அருகில் அமராதே என சொல்வதில்லை.வயதான சிலர் இன்று பேசும்போது எல்லாவற்றையும் அலசுகிறார்கள். அவர்களுக்கு என்றோ உறவினர்களைப்பார்க்கிறோம் என்ற மகிழ்வுடன் அக்கம் பக்கம் பார்ப்பதில்லை.பெற்றோரும் அருகில் இருக்காதே என சொல்வதில்லை.இது சில நேரங்களில் வகுப்பறையில் பிரதிபலிக்கும்.வீட்டில் டி‌வி பார்ப்பதையும் பெற்றோர் கண்காணிக்கவேண்டும். வீட்டிலோ .வெளியிலோ குழந்தைகள் நெட் -பார்க்கசென்றால்கண்காணிக்க வேண்டும்.பள்ளியில் மார்க் சீட் வாங்க கூப்பிட்டால் நிறைய மார்க் வாங்கினால் செல்வார்கள். இல்லையென்றால் செல்லமாட்டார்கள். மாணவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பள்ளியில் கேட்டுத்தெரிந்து சரியாக தன் குழந்தை -எந்த அளவில் உள்ளார்கள் என கேட்டுதெரிந்து கொள்ளுதல் அவசியம். இன்றைய பெரும்பாலான பெற்றோர் வேலையினைக்காரணம் காட்டி வருவதில்லை.இது தவறு. படிப்பில் குறைவாக இருந்தால் திருத்திவிடலாம். ஒழுக்கம் பிறழும் நிலை ஏற்பட்டால் அதை திருத்த முடியாது. எனவே பெற்றோர் அவசியம் பள்ளியில் தொடர்பு வைத்திருக்கவேண்டும். இது இன்றைய பெற்றோர் சிலர் செய்யும் தவறு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 7:17 am

பயனுள்ள தகவல்கள் அசுரன்.

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 09, 2012 8:00 pm

அசுரன் wrote:தவறிழைப்பது மனித இயல்பு. குற்றம் சுமத்துவது அதற்கு தீர்வாகாது. அவர்களை அதிலிருந்து எவ்வாறு மீட்டு கொண்டுவருவது என்பதில் தான் நம் கவனம் இருக்கவேன்டுமே ஒழிய அவர்களை தண்டிப்பதால் மட்டும் அவர்களை திருத்திவிட முடியாது என்பது என் கருத்து.

மிகவும் அருமையான கருத்துக்கள் சார்.........

இன்று பெரும்பாலும் எல்லாருமே, தப்பு செய்துவிட்டால், முதலில் கத்தி தீர்த்துவிடுகிறார்கள், முதலில் எமோசனை கொட்டி விடுகிறார்கள். இது எவ்வளவு தவறானது என்பதை உணர மறுக்கிறார்கள். இப்படி திட்டுவதாலேயே, தாங்கள் தங்கள் பணியை செம்மையாய் செய்துவிட்டதாய் நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

எமோசனல் இன்டலிஜென்ஸ் என்பது இங்கு நிறைய பேருக்கு கிடையாது. இது மிகவும் அவசியமான ஒன்று. அதுவும் குழந்தை வளர்ப்பில் இன்றியமையாதது.

பொறுமையாய் வழிநடத்த வேண்டிய நாம், எந்த சூழ்நிலையிலும் அப்படியே இருக்க வேண்டும். இதில் மாறினால் மாணாக்கரை மாற்றுவது கடினம்.

நன்றிகள் சார்......

மின்சாரம் தன பணியில் இறங்கி விட்டது.மீண்டும் இணைவோம்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Feb 10, 2012 4:23 am

மிக அருமையான எல்லா பெற்றோருக்கும் தேவையான விடயம் இது
இந்த தலைப்பின் பதிலானது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன .குறிப்பாக இந்த வயதினர் எதிநோக்கும் முக்கிய பிரச்சனை பாலியல் பிரச்சனை. நான் வசிக்கும் பிரான்ஸ் நாட்டில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பதின்ம வயதினருக்கு பாலியலைப்பற்றி மிகதெளிவாக விவரிக்கின்றனர் . அதாவது சிற்றின்பம் என்பது தவறான ஒன்று அல்ல அதை யாரும் செய்துகொள்ளலாம் என்று கூறுகின்றனர் . இது எனக்கு தெரிந்த மாணவ மாணவியர் எனக்கு கூறி இருக்கின்றனர். அத்துடன் காண்டம் (இருபாலாருக்கும் உரியது) எவ்வாறு உபயோகிக்கின்றது என்பதை செயல்பாட்டு விளக்கத்துடன் விவரிக்கின்றனர். ஆக மொத்தத்தில் ஐரோப்பிய அமெரிக்க அகசாரத்தில் இவற்றை வேறு பார்வையில் பார்க்கின்றனர்.
ஆனால் எங்கள் நாட்டு பார்வை என்பது வேறுபட்டதாகும். இருந்தாலும் நான் சொல்லபவை எல்லா பெற்றோருக்கும் பொதுவானதாகும்.

உண்மையிலையே பதின்ம வயதினர் இரு கண்களையும்கட்டிவிட்டவர்கள் போல! அவர்களின் உடல் வளர்ச்சி உளவளர்ச்சி போன்றவைகளால் அவர்கள் தாங்கள் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டோம் என்ற சிந்தனை வந்துவிடும்! அவர்களுக்கு எந்த பாதையை தேர்ந்து எடுப்பது என்பதில் மிக சிக்கலுக்குரியதாக இருக்கும். பல சிந்தனைகள் பல உணர்சிகளுக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இந்த சூழ்நிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு தாங்கள் கடந்து வந்த பாதையையும் நினைவில் கொண்டு அவர்களுக்கு அன்பாக ஆதரவாக இருந்து அவர்களின் உணர்சிகளை நல்ல வழிகளில் திருப்பிவிடுங்கள். பிள்ளைகளுடன் சிறுவயதில் இருந்ததைப்போல அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களின் செயர்ப்பாட்டை கவனியுங்கள். இதில் ஆசிரியர்களுக்கும் கணிசமான பங்கு உண்டு.

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Feb 10, 2012 12:14 pm

தமிழகத்தில் எய்ட்ஸ் கல்வி என்பதை மாற்றி வளறிலம்பருவ கல்வி என்றாக மாற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது .ஆனால் பள்ளிகளில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் நடைமுறைபடுத முன்வருவதில்லை பெற்றோர்களும் ஆதர்வு கொடுப்பதில்லை பருவ நிலை களில் மாற்றம் வரும் போது பெண்களுக்கு தாய் வலி உருதுவதில்லை செக்ஸ் என்பதை பயதுடன் பார்க்கும் மனநிலையை பெற்றோர் உருவாக்குகிறோம் !!!!!!!!!!!!!!!

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக