புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்புள்ள ஈகரை நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படிக்கும்போது நீங்கள் அவர்களிடம் நிறைய மாறுதல்களை உணர்வீர்கள். நீங்கள் நினைக்காத விசயங்களையெல்லாம் உங்கள் மகனின் பள்ளியில் உள்ளவர்கள் சொல்வார்கள். இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருக்கிறதா? இங்கே அதை பற்றி அலசலாம். நான் ஒரு ஆசிரியன் மற்றும் இளவயது மாணாக்கர்களை கவுன்சிலிங் செய்யும் பகுதிநேர கவுன்சிலர் என்பதாலும் சில பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இனிவரும் பதிவுகளில் இன்னும் விரிவாக சொல்கிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு நாள் என் கணினி வகுப்பில் உள்ள 55 மாணவர்களில் ஒருவன் மட்டும் கணிணியில் கூகுளில் சென்று search பாரில் செக்ஸ் என்று டைப் செய்து பார்த்துக்கொண்டிருந்தான். சர்வரில் பேரன்டல் கன்ட்ரோல் இருந்ததால் அவனால் எதையும் அதற்கு மேல் காண இயலவில்லை. அதேவேளையில் எனது கணிணியில் அதற்கான அலெர்ட்டும் வந்தது. அவன் வயது 12 தான். ஆறாம் வகுப்பு..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிறகு நான் அவனிடம் பக்குவமாக பேசி அவனின் குறையை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து அவனை நல்வழிபடுத்தினேன். (நம்புவோம்). இதில் அவன் திருந்தினானா என்பது விசயமல்ல, அவன் எப்படி இந்த வயதில் அதை தெரிந்துக்கொண்டான் என்று நான் கண்டறிந்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்லதொரு திரி ஆரம்பித்து இருக்கிறீர்கள்
முதலில் எனது நன்றியும் வாழ்த்தும் டீன் ஏஜ் பிள்ளைகள் இரண்டும் கட்ட நிலை என்பார்கள் அவர்கள் மனதில் உள்ளதை செய்யவே நினைப்பார்கள் ..
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பிரச்சனை இருப்பின் அவர்களோடு வாதிடாமல் நண்பனை போல் பழகினால் பிரச்சனைகள் எளிதில் முடியும் என்பது எனது கருத்து

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
நான்காம் வகுப்பு - இன்றைய மாணவர்களுக்கு எல்லாம் தெரியும்போது ஆசிரியர்கள் வகுப்பறையில் கவனம் -தேவை
மேலும் வீட்டில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கவேண்டும்.கேட்கும் பொருளை வாங்க கையில் காசு கொடுப்பதைத்தவிர்த்து அருகில் இருந்து இந்தபொருள் அவர்களுக்குத்தேவையா என ஒரு முறைக்கு இரு முறைஅவர்களுடன் ஆலோசித்து வாங்கித்தரவேண்டும்.மொத்தத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து பேசவேண்டும்.
மேலும் வீட்டில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கவேண்டும்.கேட்கும் பொருளை வாங்க கையில் காசு கொடுப்பதைத்தவிர்த்து அருகில் இருந்து இந்தபொருள் அவர்களுக்குத்தேவையா என ஒரு முறைக்கு இரு முறைஅவர்களுடன் ஆலோசித்து வாங்கித்தரவேண்டும்.மொத்தத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து பேசவேண்டும்.
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
சில ஆசிரியர்கள் மாணவன் ஒரு தவறு செய்யும் போது தனது சகஆ சிரியர்களிடம் கூறி விடுவர்.
இதனால் மானவர்களாக தனது நண்பர்கள் வட்டத்தில் பிரசினை யினை முடித்து விடுவார்.ஒத்த வகுப்பு,ஒத்த வயது -பாடங்களை மட்டும் பகிரலாம்.அறிவுக்கு, வயதுக்கு மீறிய பிரசினைகளுக்கு தீர்வு சொல்லமுடியுமா என அவர்கள் நினைப்பதில்லை.சில நல்ல ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும் போது மாணவர் முகம் பார்த்து அவர்களின் நிலை குறித்து கண்டு பிடித்து விடுவார். சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.தன் வீட்டுக்கதை .தனது உடல்நிலை.பக்கத்து வகுப்பறை ஆசிரியருடன் வீண் பேச்சு என இருந்தால் மாணவனின் நிலை திண்டாட்டம் ஆகி விடுகிறது.
பெ ற்றோர வரை செல்லும் பயத்தில் -அவர்கள் தன் தவறுகளை த்திருத்த மாட்டார்கள்.இப்படித்தான் நிறைய செய்திகள் பெற்றவர்கள் காதுக்கு செல்லும் முன் தலைக்கு மீறி சென்று விடுகிறது.பெற்றோரை ஒரு வழிகாட்டி என்று அவர்கள் நினைப்பதில்லை.அவர்கள் படிக்கவில்லை,அதனால் அவர்களுக்கு என்ன தெரியும் என்று ஒரு மனப்பான்மை,செலவழிக்க மட்டும் பெற்றோர் என்ற மனப்பாங்கு எங்கிருந்து வந்தது?இன்றைய மாணவர்கள் நிலை இதுதான்!

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இப்ப எல்லாம்தான் பிஞ்சிலேயே பழுத்துடுதுங்களே.
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
பிஞ்சில் பழுப்பதற்கு பெற்றோர் வளர்ப்பு -முக்கிய காரணம்.வீட்டில் அவரகளும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அருமையான திரி. நானும் எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தங்களது மேலான கருத்துகளை பகிர்ந்த நண்பர்களுக்கு என் நன்றிகள். ஒருநாள் ஒன்பதாம் வகுப்பில் இரு மாணவர்ளை ஒரு 25 மாணவர்களுடன் சேர்ந்து ஓவென்று கத்திக்கொண்டு ஒரு ஆசிரியை என்னிடம் பிடித்து வந்தார்கள். நான் என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் மற்ற கூடியிருந்த மாணவர்கள் அந்த இருமாணவர்களையும் பார்த்து கேலிசெய்துகொண்டே அவர்கள் செய்த தவறை சொன்னார்கள். எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தவுடன் அணைவரையும் அங்கிருந்து விரட்டிவிட்டு அந்த ஆசிரியையும் கடிந்துக்கொண்டேன். பிறகு அந்த ஆசிரியைக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அந்த இரு மாணவர்கள் செய்த தவறு என்று இவர்கள் சொன்னது. வகுப்பறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்டதை தான். அந்த இரு மாணவர்களையும் ஒன்றுமே நடக்காதது போல அனுப்பி வைத்தேன். பிறகு ஒரு வாரம் கழித்து அவர்களே குற்றவுணர்வுள்ளவர்களாக என்னை பார்க்க வந்தார்கள். பிறகு அவர்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்களுக்கு இந்த வயதில் இது தேவையற்றது என்று அறிவுரை கூறி பிறகு அவர்களை தெய்வபக்தியை பற்றியும் இறைவனை பற்றியும் எடுத்துக்கூறி கடவுள் முன்பாக அவர்கள் நல்ல பிள்ளைகளாக வாழ அறைவுரை கூறி அனுப்பிவைத்தேன். பிறகு இதை மிக மிக பக்குவமாக பெற்றவருக்கு தெரிவித்தேன். அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். பிறகு அவர்களிடம் பக்குவமாக பேசி இந்த மாணவர்கள் பழகும் வீட்டருகில் உள்ள நண்பர்களை இனம்காண செய்து அவர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க உதவி செய்தேன். இப்ப இந்த இரு பசங்களும் என்னை பார்த்தாலே சல்யூட் அடிப்பானுங்க ... நல்ல பிள்ளைகளாக அவர்கள் மாற ஆரம்பித்தது அவர்களது நடவடிக்கைகளிலேயே என்னால் உணரமுடிந்தது. இன்னும் தொடரும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2