ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

Top posting users this month
ayyasamy ram
பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_m10பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

+5
மகா பிரபு
மாணிக்கம் நடேசன்
prlakshmi
இளமாறன்
அசுரன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by அசுரன் Sun 25 Dec 2011 - 2:30

அன்புள்ள ஈகரை நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் எட்டாம் வகுப்பில் இருந்து பன்னிரன்டாம் வகுப்புவரை படிக்கும்போது நீங்கள் அவர்களிடம் நிறைய மாறுதல்களை உணர்வீர்கள். நீங்கள் நினைக்காத விசயங்களையெல்லாம் உங்கள் மகனின் பள்ளியில் உள்ளவர்கள் சொல்வார்கள். இப்படி ஏதேனும் உங்களுக்கு நடந்திருக்கிறதா? இங்கே அதை பற்றி அலசலாம். நான் ஒரு ஆசிரியன் மற்றும் இளவயது மாணாக்கர்களை கவுன்சிலிங் செய்யும் பகுதிநேர கவுன்சிலர் என்பதாலும் சில பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த தீர்வை சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இனிவரும் பதிவுகளில் இன்னும் விரிவாக சொல்கிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by அசுரன் Sun 25 Dec 2011 - 2:34

ஒரு நாள் என் கணினி வகுப்பில் உள்ள 55 மாணவர்களில் ஒருவன் மட்டும் கணிணியில் கூகுளில் சென்று search பாரில் செக்ஸ் என்று டைப் செய்து பார்த்துக்கொண்டிருந்தான். சர்வரில் பேரன்டல் கன்ட்ரோல் இருந்ததால் அவனால் எதையும் அதற்கு மேல் காண இயலவில்லை. அதேவேளையில் எனது கணிணியில் அதற்கான அலெர்ட்டும் வந்தது. அவன் வயது 12 தான். ஆறாம் வகுப்பு..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by அசுரன் Sun 25 Dec 2011 - 2:36

பிறகு நான் அவனிடம் பக்குவமாக பேசி அவனின் குறையை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து அவனை நல்வழிபடுத்தினேன். (நம்புவோம்). இதில் அவன் திருந்தினானா என்பது விசயமல்ல, அவன் எப்படி இந்த வயதில் அதை தெரிந்துக்கொண்டான் என்று நான் கண்டறிந்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by இளமாறன் Sun 25 Dec 2011 - 2:41

நல்லதொரு திரி ஆரம்பித்து இருக்கிறீர்கள்

முதலில் எனது நன்றியும் வாழ்த்தும் அன்பு மலர் டீன் ஏஜ் பிள்ளைகள் இரண்டும் கட்ட நிலை என்பார்கள் அவர்கள் மனதில் உள்ளதை செய்யவே நினைப்பார்கள் ..
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பிரச்சனை இருப்பின் அவர்களோடு வாதிடாமல் நண்பனை போல் பழகினால் பிரச்சனைகள் எளிதில் முடியும் என்பது எனது கருத்து அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by prlakshmi Sun 25 Dec 2011 - 6:45

நான்காம் வகுப்பு - இன்றைய மாணவர்களுக்கு எல்லாம் தெரியும்போது ஆசிரியர்கள் வகுப்பறையில் கவனம் -தேவை
மேலும் வீட்டில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கவேண்டும்.கேட்கும் பொருளை வாங்க கையில் காசு கொடுப்பதைத்தவிர்த்து அருகில் இருந்து இந்தபொருள் அவர்களுக்குத்தேவையா என ஒரு முறைக்கு இரு முறைஅவர்களுடன் ஆலோசித்து வாங்கித்தரவேண்டும்.மொத்தத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து பேசவேண்டும்.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by prlakshmi Sun 25 Dec 2011 - 7:06

சில ஆசிரியர்கள் மாணவன் ஒரு தவறு செய்யும் போது தனது சகஆ சிரியர்களிடம் கூறி விடுவர்.
இதனால் மானவர்களாக தனது நண்பர்கள் வட்டத்தில் பிரசினை யினை முடித்து விடுவார்.ஒத்த வகுப்பு,ஒத்த வயது -பாடங்களை மட்டும் பகிரலாம்.அறிவுக்கு, வயதுக்கு மீறிய பிரசினைகளுக்கு தீர்வு சொல்லமுடியுமா என அவர்கள் நினைப்பதில்லை.சில நல்ல ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும் போது மாணவர் முகம் பார்த்து அவர்களின் நிலை குறித்து கண்டு பிடித்து விடுவார். சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.தன் வீட்டுக்கதை .தனது உடல்நிலை.பக்கத்து வகுப்பறை ஆசிரியருடன் வீண் பேச்சு என இருந்தால் மாணவனின் நிலை திண்டாட்டம் ஆகி விடுகிறது.
பெ ற்றோர வரை செல்லும் பயத்தில் -அவர்கள் தன் தவறுகளை த்திருத்த மாட்டார்கள்.இப்படித்தான் நிறைய செய்திகள் பெற்றவர்கள் காதுக்கு செல்லும் முன் தலைக்கு மீறி சென்று விடுகிறது.பெற்றோரை ஒரு வழிகாட்டி என்று அவர்கள் நினைப்பதில்லை.அவர்கள் படிக்கவில்லை,அதனால் அவர்களுக்கு என்ன தெரியும் என்று ஒரு மனப்பான்மை,செலவழிக்க மட்டும் பெற்றோர் என்ற மனப்பாங்கு எங்கிருந்து வந்தது?இன்றைய மாணவர்கள் நிலை இதுதான்!
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by மாணிக்கம் நடேசன் Sun 25 Dec 2011 - 8:06

இப்ப எல்லாம்தான் பிஞ்சிலேயே பழுத்துடுதுங்களே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by prlakshmi Sun 25 Dec 2011 - 8:13

பிஞ்சில் பழுப்பதற்கு பெற்றோர் வளர்ப்பு -முக்கிய காரணம்.வீட்டில் அவரகளும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by மகா பிரபு Sun 25 Dec 2011 - 10:02

அருமையான திரி. நானும் எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by அசுரன் Sun 25 Dec 2011 - 15:28

தங்களது மேலான கருத்துகளை பகிர்ந்த நண்பர்களுக்கு என் நன்றிகள். ஒருநாள் ஒன்பதாம் வகுப்பில் இரு மாணவர்ளை ஒரு 25 மாணவர்களுடன் சேர்ந்து ஓவென்று கத்திக்கொண்டு ஒரு ஆசிரியை என்னிடம் பிடித்து வந்தார்கள். நான் என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் மற்ற கூடியிருந்த மாணவர்கள் அந்த இருமாணவர்களையும் பார்த்து கேலிசெய்துகொண்டே அவர்கள் செய்த தவறை சொன்னார்கள். எனக்கு லேசாக புரிய ஆரம்பித்தவுடன் அணைவரையும் அங்கிருந்து விரட்டிவிட்டு அந்த ஆசிரியையும் கடிந்துக்கொண்டேன். பிறகு அந்த ஆசிரியைக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அந்த இரு மாணவர்கள் செய்த தவறு என்று இவர்கள் சொன்னது. வகுப்பறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்டதை தான். அந்த இரு மாணவர்களையும் ஒன்றுமே நடக்காதது போல அனுப்பி வைத்தேன். பிறகு ஒரு வாரம் கழித்து அவர்களே குற்றவுணர்வுள்ளவர்களாக என்னை பார்க்க வந்தார்கள். பிறகு அவர்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்களுக்கு இந்த வயதில் இது தேவையற்றது என்று அறிவுரை கூறி பிறகு அவர்களை தெய்வபக்தியை பற்றியும் இறைவனை பற்றியும் எடுத்துக்கூறி கடவுள் முன்பாக அவர்கள் நல்ல பிள்ளைகளாக வாழ அறைவுரை கூறி அனுப்பிவைத்தேன். பிறகு இதை மிக மிக பக்குவமாக பெற்றவருக்கு தெரிவித்தேன். அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். பிறகு அவர்களிடம் பக்குவமாக பேசி இந்த மாணவர்கள் பழகும் வீட்டருகில் உள்ள நண்பர்களை இனம்காண செய்து அவர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க உதவி செய்தேன். இப்ப இந்த இரு பசங்களும் என்னை பார்த்தாலே சல்யூட் அடிப்பானுங்க புன்னகை... நல்ல பிள்ளைகளாக அவர்கள் மாற ஆரம்பித்தது அவர்களது நடவடிக்கைகளிலேயே என்னால் உணரமுடிந்தது. இன்னும் தொடரும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்  Empty Re: பருவ வயதடையும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் - ஒரு அலசல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum