ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

+6
உதயசுதா
கேசவன்
அல்கெனா ரிஷி
முஹைதீன்
kitcha
ஜாஹீதாபானு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by ஜாஹீதாபானு Sat Dec 24, 2011 4:43 pm

First topic message reminder :

எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

எதுக்கு?

என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்!

***************************************

இவரு எங்க கட்சியில் சேர்ந்ததால்தான், கட்சிக்குப் பேரே வந்தது!

என்ன பேர்?

கெட்ட பேர்!

***************************************

டாக்டர், என் கணவர் பாதி சமைக்கும்போது மயக்கம் போட்டு விழுந்துட்டாரு! இப்ப என்ன பண்றது?

ஹோட்டல்ல சாப்பிட்டுக்குங்க!

***************************************

உங்களுக்கு ஊசி போடனும்! ஸ்பெஷலா? சாதாவா?

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஸ்பெஷல்னா, ஊசி போட்ட இடத்துல நர்ஸ் தேய்ச்சுவிடுவாங்க! சாதான்னா, கம்பவுண்டர் தேய்ச்சுவிடுவாரு!

***************************************

என் டேபிளுக்குச் சாப்பிட வந்தவன், படுகஞ்சனா இருப்பான் போலிருக்கு.


எப்படிச் சொல்றே?

தட்டில் அரை இட்லியை மீதி வைச்சுட்டு, டிப்சுக்குப் பதிலா வைச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான்.

***************************************

ஏண்டா மச்சான் சோகமா இருக்க?

இந்த பாழாப்போன ஞாபக மறதியால கஷ்டப்படறேன்!

என்னடா ஆச்சு?

என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணினேனா, ஞாபக மறதில அவளையே மறுபடியும் கல்யாணம் செஞ்சுட்டேண்டா!

***************************************

ரவுடியை கிரிக்கெட் விளையாட விட்டது தப்பா போச்சு

ஏன் என்னாச்சு?
லெக் பிரேக் டிரை பண்ணுனு சொன்னா யார் காலையாவது ஒடிச்சு விடுறான்.

***************************************

அம்மா : ஏண்டா கவலையா இருக்கே

பையன் : அப்பா 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே

அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே

பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் அப்பா எவ்வளவு கஷ்டப்பட போறாரோ?

***************************************


மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..

இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..

ரொம்ப விலை அதிகமாருக்கே..

இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..

200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?

மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி
போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..

இது நல்லா கேட்குமா..?

கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..

அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?

இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. உனக்கு காதில் விழும்..!


நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by மாணிக்கம் நடேசன் Sat Dec 24, 2011 5:50 pm

உண்மையே பேசுர எங்களப் பாத்து இப்படி நீங்க சொல்லலாமா.
அரிச்சந்திரனின் எதுத்த வீடு எங்க வீடு.
நல்லா புரிஞ்சிக்குங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by ஜாஹீதாபானு Sat Dec 24, 2011 5:51 pm

மாணிக்கம் நடேசன் wrote:உண்மையே பேசுர எங்களப் பாத்து இப்படி நீங்க சொல்லலாமா.
அரிச்சந்திரனின் எதுத்த வீடு எங்க வீடு.
நல்லா புரிஞ்சிக்குங்க.
அவரோட சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து வாங்க நம்புறேன் அய்யோ, நான் இல்லை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by உதயசுதா Sat Dec 24, 2011 5:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:சிரிக்காமலேயே நாங்கள் எல்லாம் ரொம்ப அழகாகத்தான் இருக்கோமாம்.
இத நீங்க சொல்ல கூடாது.சிரிக்காம ஒரு போட்டோவை இங்க காமிங்க,நாங்க சொல்றோம்,நீங்க சிரிக்காம அழகா இருக்கீங்களா இல்லையான்னு பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Uநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Dநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Aநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Yநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Aநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Sநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Uநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Dநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Hநீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by இளமாறன் Sat Dec 24, 2011 5:56 pm

உதயசுதா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சிரிக்காமலேயே நாங்கள் எல்லாம் ரொம்ப அழகாகத்தான் இருக்கோமாம்.
இத நீங்க சொல்ல கூடாது.சிரிக்காம ஒரு போட்டோவை இங்க காமிங்க,நாங்க சொல்றோம்,நீங்க சிரிக்காம அழகா இருக்கீங்களா இல்லையான்னு பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by உமா Sat Dec 24, 2011 6:18 pm

அம்மா : ஏண்டா கவலையா இருக்கே

பையன் : அப்பா 50 கோடியை முழுங்கிட்டார்னு பேப்பர்ல போட்டிருக்கே

அம்மா : அதுக்கு ஏன் கவலைப்படறே

பையன் : இல்லை, ஒரு தடவை 50 பைசாவை நான் முழுங்கினதை வெளியில எடுக்கவே டாக்டர் என்னை தலைகீழா தொங்கவிட்டு வயித்தை பிடிச்சு உலுக்கினாரு, 50 கோடின்னா பாவம் அப்பா எவ்வளவு கஷ்டப்பட போறாரோ?

நல்ல நகைச்சுவை. நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by மாணிக்கம் நடேசன் Sat Dec 24, 2011 6:46 pm

அழகா இருக்கேன்னான்னு நீங்க தான் சொல்லனும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by கே. பாலா Sat Dec 24, 2011 8:04 pm

இளமாறன் wrote:
எனக்குத் தூக்கத்துல உளர்ற வியாதி இருக்குன்னு சர்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

எதுக்கு?

என் மனைவியைத் திட்ட வேற வழியே தெரியலை டாக்டர்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
இதுதான் அனுபவிச்சு சிரிக்கிறது .. சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)  - Page 2 Empty Re: நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்களாமே? அப்போ சிரிங்க... :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum